Tamilnadu assembly elections 2026. Planet of Ilaignars and Thaikulam gonna cause complete havoc on EVMs today. Go Tamilnadu go and show the world what a big change Tsunami looks like.
There is complete chaos in the state. No public transport is being operated. Nearly lakhs and lakhs of people are stranded at bus stands across cities in Tamil Nadu. The ECI should extend the polling time @ECISVEEP@SpokespersonECI
If buses are not arranged
Who is the responsibility?
If some people missed to cast their vote
because of this
What will our election commission do? @ECISVEEP
ElectionCommission want hundred percent voting
Then EC need to take a call
EC have to take some necessary action
ஏப்ரல் 23.
தமிழகமே கொண்டாடும் ஜனநாயகத் திருவிழா.
சொந்த வீட்டு விசேஷத்திற்குக் குதூகலமாகச் செல்வதுபோல வெளிநாடுகளில் இருந்து மட்டுமல்ல வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டு மக்களாகிய வாக்காளர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
அதுவும் ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடக் குடும்பம் குடும்பமாகத் தாய்மண் நோக்கி வருகின்றனர்.
ஆனால்,தங்கள் ஊருக்குச் செல்வதற்காக, பெருநகரங்களிலும் நகரங்களிலும் பேருந்து வசதிகள் செய்யப்படாததால் பெரும்கூட்டம் பேருந்து நிலையங்களிலேயேத் தவியாய்த் தவிக்கிறது.
ஜனநாயகம் மீட்கவும் காக்கவும் துடிக்கும் வாக்காளப் பெருமக்களுக்குப் பேருந்து வசதிகள் செய்து தந்து,அவர்களின் ஜனநாயகக் கடமையைச் உடனடியாக சரிவர செய்ய கூடுதல் ஏற்பாடுகளை உடனடியாக செய்து உதவ வேண்டும் என தமிழகப் போக்குவரத்துக் கழகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு நல்லதொரு வழிவகையினைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@ECISVEEP
நீங்கள் இதுவரை சந்தித்த எந்த தேர்தல் பிரச்சாரத்திலாவது இப்படி திமுகவினர் அம்பேத்கர் படத்தை காமித்து பார்த்து இருக்கிறீர்களா?
பெரியார் சொல்லி கூட திமுக செய்யாததை @TVKVijayHQ செய்ய வைத்திருக்கிறார்.✌️
கஞ்சா புழக்கத்தால் மாணவர்கள் வாழ்க்கை சீரழியுறதை பத்தி பேசாதவனுங்க எல்லாம் குழந்தைங்க கூட அவங்க அம்மா அப்பா விஜய் டாப்பிக் பேசி வீடியோ போடுறதுக்கு பொங்குறானுங்கன்னா என்ன அர்த்தம்?
பொங்குறவனுங்க எல்லாம் கடைஞ்செடுத்த அயோக்கியப் பயலுங்கன்னு அர்த்தம்!
For @TVKVijayHQ@actorvijay
Huge police security
after @ECISVEEP model code came into force.
Same @tnpoliceoffl during @arivalayam regime deployed very
minimal protection.
I am reminded of Karur Stampede. 41 lives would have been saved…
Police is same.
Blame is on Vijay?
இதுவரை சந்தித்த எந்த தேர்தல் பிரச்சாரத்திலாவது இவர்கள் அம்பேத்கரை தூக்கிபிடித்து பார்த்துருக்கிறீர்களா?
படம் 1 : விஜய் அவர்கள் நேற்றைய மதிய பிரச்சாரத்தில்...
படம் 2 : ஸ்டாலின் நேற்றைய இரவு பிரச்சாரத்தில்...
ஆயிரம் பெரியார் சொல்லி செய்யாததை ஒரு விஜய் செய்ய வைத்திருக்கிறார்!!
போராடிய பட்டியல் சமூக தூய்மை பணியாளர் பெண்களை போலீசை விட்டு நள்ளிரவில் கைது செய்து, தாக்க விட்டு ,ஜாலியாக கூலி படம் பார்க்க போன உனக்கு ஆட்சி ...... ரு எதற்கு ?
Majority of those voicing their support for TVK are engineers , doctors , homemakers , entrepreneurs , sportsmen , students , etc
Majority of those voicing their support for DMK are binamis of ministers , drug addicts , alcohoics , 200rs per head gang..
Explains a lot
@sathisshzdoc Dei mundam… in radiology you say your diagnosis to patient as you observe. Automated report from the system Ean nee type panla nu kepangala.
இது வரைக்கும் தவெக சார்பா வந்த அறிக்கைகள் எல்லாமே விஜயுடையதா ன்னு தெரியாது… ஏன்னா அந்த அறிக்கைகள்ல இருந்தத பத்தி அவர்கிட்ட இருந்து விளக்கமோ இல்ல விவாதமோ பொதுவெளியில எதுவும் பாக்கல..
இதுவரைக்கும் மேடையில பேசினதெல்லாமே எழுதி வச்சது…
அப்ப அதுவும் அவருடையதா ன்னு தெரியல..
தனிப்பட்ட முறையில ஊடகங்களுக்கு பேட்டியோ பதிலோ எதுவுமே குடுக்கல…
இப்ப உண்மையிலேயே விஜய் க்கு ஓட்டு போட நினைக்கற ஒருத்தர் அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் அறிவு இருக்கு… நிகழ்கால அரசியல பத்தி அவருடைய சொந்த கருத்துகள் என்ன ன்னு எப்படி தெரிஞ்சிக்கறது…???