تغريدة مثبتة

இடையில் வரும் துன்பத்தை நினைத்து கலங்கி ஒதுங்காமல், தொடர் முயற்சியோடு சரியான காலத்தை எதிர்பார்த்து பொறுமையோடு காத்திருக்கிறவன்,ஒருநாள் இந்த உலகத்தை கூட தனதாக்க முடியும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
(குறள்-485)
@annamalai_k
@Ai_WeTheLeaders @WTLFoundation @Ai_WeTheLeaders
#annamalai #wtl #wetheleaders
#அறம்செய்யவிரும்பு

தமிழ்


































