Thiru

3.5K posts

Thiru banner
Thiru

Thiru

@vthiru97

Likes OSINT ,aircraft, indian defence, geopolitics, Rockets and Space and automobiles

Trichy انضم Temmuz 2014
150 يتبع28 المتابعون
Thiru أُعيد تغريده
Senthil
Senthil@Senthilvel79·
இதில் கொடுமை என்னவெனில் விஜய்க்கு வாக்களிக்கச் சொன்ன குழந்தைகளும் துன்புறுத்தப்படுவதுதான்… விஜயின் திருச்சி வருகை குறித்து மக்கள் சொல்வதைக் கேளுங்க
தமிழ்
11
228
444
3.9K
Thiru أُعيد تغريده
HáKi
HáKi@haki21k·
இவரை திமுக உபி-ன்னும் சொல்ல முடியாது. குடிகாரன்னும் சொல்ல முடியாது.. என்ன பண்ணலாம் Virtual Warriors !!!
தமிழ்
15
399
863
10K
Thiru أُعيد تغريده
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா? மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
DMK IT WING tweet media
தமிழ்
26
860
1.4K
13.5K
Abhijeet Dipke
Abhijeet Dipke@abhijeet_dipke·
Will be returning to India to demand the resignation of the Education Minister. I request the youth of India to join this peaceful protest at Jantar Mantar and exercise our constitutional right to seek accountability from the government.
Cockroach is Back@Cockroachisback

Important announcement: CJP Founder @abhijeet_dipke will return to India on June 6 for a peaceful protest at Jantar Mantar, Delhi, demanding the resignation of the Education Minister.

English
757
1.6K
7.5K
215.1K
Thiru أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"4 நாளா குழந்தைய காணோங்க.. விஜய் அண்ணன பார்த்து பேசணும்.." முதல்வர் நிகழ்ச்சி வெளியே பரபரப்பு #tvk #cmvijayevent #ladycrying #trichy
தமிழ்
90
606
1.2K
64.3K
Thiru أُعيد تغريده
Alíén 👽
Alíén 👽@Alien18R·
குழந்தைய காணோம்னு தவெக துண்ட போட்டுட்டு வந்து அழும் அற்புதக்காட்சி. இதுவல்லவா மாற்றம்!
Thanthi TV@ThanthiTV

"4 நாளா குழந்தைய காணோங்க.. விஜய் அண்ணன பார்த்து பேசணும்.." முதல்வர் நிகழ்ச்சி வெளியே பரபரப்பு #tvk #cmvijayevent #ladycrying #trichy

தமிழ்
10
268
456
8.8K
Thiru أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
#BREAKING | பா*யல் வன்கொடுமை குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர் #Namakkal #Allegation #WomenSafety #Policestation #NewsTamil24x7
தமிழ்
9
254
377
6.1K
Thiru أُعيد تغريده
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
பாஜகவின் நிழல் ஆட்சி?
Blue Sattai Maran tweet media
தமிழ்
38
342
1.2K
20.9K
Thiru أُعيد تغريده
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Via @dt_next : "The curtains were wrung finally when the Supreme Court ruled that the State government has power to prohibit the online rummy game and that it was a misnomer to call it a game of skill. The court ruled the State can ban any betting or gambling. 🌟This success, won by the efforts of the Tamil Nadu government, has also helped entire South India as the 4 states had a similar problem🌟...their respective legislation were struck down on a thin framework." All thanks to the then #CMMKStalin🖤♥️ Online rummy: End of a gamble after prolonged play dtnext.in/news/tamilnadu… #
English
12
183
477
12.4K
Thiru أُعيد تغريده
Sun News
Sun News@sunnewstamil·
சென்னை தலைமைச் செயலக சாலையில், இடுப்பில் பட்டா கத்தியுடன் பைக்கில் பயணம் செய்த இளைஞர் - போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக வலைதளங்களில் குரல் #SunNews | #Chennai | #ViralVideo
தமிழ்
37
580
1K
43.1K
Thiru
Thiru@vthiru97·
@ajaynewsman Any plan to acquire 12 A330 MRTT as well ?
English
0
0
1
103
Ajay Banerjee
Ajay Banerjee@ajaynewsman·
IAF Chief to visit France will visit Dassault, the company that makes Rafale. For the deal, India has laid down a set of non -negotiable clauses including indigenous weapons and data links. Engine, airframe and avionics part of transfer of technology. The integration of Indian weapons, missiles and ammunition on all the 114 jets is also part of the deal. The IAF flies what is the ‘F3R’ version of the plane, same as the French Air Force. Dassault Aviation has introduced the ‘F-4’ version – an upgrade. India is seeking a mix of the ‘F-4’ version and upcoming ‘F-5’ version. Full details in text 👇 tribuneindia.com/news/defence/i… @thetribunechd @IAF_MCC
Ajay Banerjee tweet media
English
4
20
84
4.3K
Thiru أُعيد تغريده
இசை
இசை@isai_·
மாற்றம்னா சும்மாவா?! சார் @actorvijay உங்க பாதுகாப்பு படைங்களா? ⚔️
இசை tweet media
தமிழ்
1
126
272
4.1K
Thiru أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
உலகம் முழுவதும் கொ*, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது.. தனி மனிதன் எங்கேயோ செய்யும் ஒரு தவறை எந்த அரசாங்கம் தடுக்க முடியும்..? த.வெ.க அரசிலும் தொடரும் குற்றங்கள் குறித்து இயக்குநர் அமீர் கருத்து.. #Chennai | #AmeerSultan | #Director | #PolimerNews
தமிழ்
35
226
768
30.4K
Thiru أُعيد تغريده
Amutha
Amutha@Amutha74247715·
What broooo
English
6
163
301
2.4K
Thiru أُعيد تغريده
Schumy Vanna Kaviyangal
Schumy Vanna Kaviyangal@Schumy_Official·
ஆட்சிக்கு மூன் 😡😡 அட்சிக்கு பின் 🫣☺️
தமிழ்
4
300
696
9.3K
Thiru أُعيد تغريده
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | கோயம்பேடு இளம்பெண் கொலை - சிறுமிகளுக்கு மதுவிநியோகம் செய்த தனியார் பார் #SunNews | #Chennai | #Koyambedu
தமிழ்
28
357
955
80.9K
Thiru أُعيد تغريده
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா? இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும். எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
தமிழ்
52
1.4K
2.4K
45.2K
Thiru أُعيد تغريده
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
ரூட் மாபியா திமுகவுக்காக பேசக்கூடிய முக்கியமா பெண்கள் ஐடிகளை குறிவைத்து ஆபாசமா கமெண்ட் பண்ண வார் ரூம் செட் பண்ணி இருக்கானுங்க இது சினிமா சண்டைனு நினைச்சு பண்ணுரானுங்க இப்ப நீங்க உதவி செய்யலைனா இனி கழகத்துக்காக பேச ஆள் இருக்காது @DMKLegalWing @PWilsonDMK @nrelango_dmk
தமிழ்
24
482
1K
21.3K
Thiru أُعيد تغريده
Mr.D
Mr.D@DasthuB·
⚠️ முக்கிய அறிவிப்பு திமுக Gen Z WhatsApp Channel-களை உருவாக்குபவர்கள் மற்றும் Admins கவனத்திற்கு. சில எதிர்க்கட்சியினர் மற்றும் TVK ஆதரவாளர்கள் Channel-களில் இணைந்து, உள்ளே நடக்கும் விவரங்களை வெளியே பகிர்வதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளை எப்படி பாதிக்கலாம், குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதையும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. எனவே புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது கவனமாக இருங்கள். முக்கிய திட்டங்கள், ஒருங்கிணைப்பு விவரங்கள் மற்றும் உள் தகவல்களை பொதுவாக பகிர்வதை தவிர்க்கவும். ஒற்றுமை, விழிப்புணர்வு, ஒழுங்கு இதுவே நமது பலம். 🔥🖤❤️
தமிழ்
24
449
1K
24.4K