
நாலு பேருக்காக, நானூறு பேர் தோற்பதை நான் விரும்பவில்லை. நாம் தமிழர் கட்சியின் கொள்கை மட்டுமே சரியானது. அந்த கட்சியில் பயணிக்கும் 9௦% பேர் அந்த கொள்கையை உயிரென மதிப்பவர். அவர்களின் உழைப்பும், கனவும் நிறைவேறுமானால், நாம் தமிழரும் சுத்தமாகும். அவர்கள் பொருட்டு, நாம் தமிழர் வெல்லவேண்டும் என்பது என் விருப்பம். அவர்கள் வலிமை பெற நாமும் காரணமாகவேண்டும். பகையும் அவநம்பிக்கையும் தமிழர்களிடையே சாபமாக இருக்கும் நிலையை உடைத்து ஏறியவேண்டும். எமது இறை, எமது முன்னோர், எமது மாவீரர் தவறானவர்களை அங்கிருந்து கருவருக்கட்டும். கருவருப்பார்கள் !!! நான் நம்புகிறேன்.



























