C Murugan

51 posts

C Murugan

C Murugan

@Ch_Chendur

Nation First | BJP4TN

Beigetreten Haziran 2025
34 Folgt0 Follower
Talkative guy
Talkative guy@thetalkativeGU·
@venuvakeel aah yes Annamalai was an agent sent in 2020 to BJP to break TN BJP which had 2% vote share, 0 MPs and 0 MLAs
English
1
0
11
1.3K
Venugopal
Venugopal@venuvakeel·
Annamalai is dangerous politician than the Dravidian counterparts They never tried to break BJP , but KA joining in BJP was larger conspiracy in order to break it later stage Poorly informed central leadership 😢
English
67
45
646
51.9K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@YuvarajIndianTN @venuvakeel DMK sweeped LS poll during Annamalai's tenure and his team cleverly covered it with that 11 percent narrative. Even during last poll he showed up with white khaki indicating his followers whome to vote. Loyalty can be tested only during your bad time. He's loyal to himself only.
English
0
0
1
20
Yuvaraj
Yuvaraj@YuvarajIndianTN·
@venuvakeel Wow 😳 what a find. TN BJP had a vote share of 60 % 150 MLAs 39 MPs Positive wave for Modi ji in Tamilnadu, especially peak positive during 2016 to 2019. Annamalai came and took all those things with him. Actually Annamalai only worked with the dangerous Dravida Janata Party.
English
1
1
9
941
C Murugan
C Murugan@Ch_Chendur·
@indhavaainko So why should he wear a controversial white khaki clothes on election day?
English
0
0
0
7
Indhavaainko (இந்தாவாய்ங்கோ) 👊
I don’t agree. This isn’t Annamalai vs Vijay. Annamalai is not here to compete with anyone. He is here to create his own path, and if that path has merit, people will naturally follow it. Of course, he will oppose the ruling government whenever there is a genuine issue. But unlike his BJP days, he doesn’t have to hold a press meet every day or react to every political development. He no longer has the burden of defending the central government 24/7. The next five years will be about steady, deliberate growth. He will set his own priorities, follow his own calendar, and move at a pace shaped by the lessons he has learned so far. In many ways, the biggest asset he has today is time and the freedom to use it wisely.
English
18
77
503
12.6K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@Johni_raja நீ அவனிடம் பழகியதாக சொல்லுற. அண்ணாமலை கூட பழகியதே இல்லையா? ரெண்டாவது para அவருக்கும் பொருந்தும்.
தமிழ்
0
0
1
358
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அண்ணாமலை அண்ணனோட பெயரை யூஸ் பண்ணி வளர்ந்துட்டு இன்னைக்கு பதவிக்காக எச்சத்தன வேலை பாக்குறாங்க பாருங்க 😡😡😡 நான் இவனிடம் பழகி இருக்கேன் என்ற முறையில் சொல்கிறேன் இவனுக்கு அரசியல் தலைவராக ஆவதற்கு எந்த தகுதியும் இல்லை. எப்படி அடுத்தவங்களை Manipulate செய்யலாம் என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும். அவன் வளரனும்னா யாரை வேணா காட்டிக் கொடுப்பான் 😡🤡
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
23
42
211
11.3K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@tnrags He knows well. ChatGPT gives him points for his speech.
English
0
0
0
264
C Murugan
C Murugan@Ch_Chendur·
@polimernews முதலில் நீங்களெல்லாம் ஒதுங்கி கொண்டு உண்மையாக உழைப்பவர்களுக்கு இடம் கொடுங்கள். அணி பிரிவுகளில் எதற்குமே தேறாத பூமர் தலைவர்களை ஓட ஓட வேலை வாங்குங்கள். கட்சி தானாகவே வளரும்.
தமிழ்
0
0
1
143
Polimer News
Polimer News@polimernews·
#JUSTNOW: ''அண்ணாமலைக்கு ஆதரவும் கிடையாது, வாழ்த்தும் கிடையாது'' - தமிழிசை அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை - தமிழிசை அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள்; பொதுநலவாதிகள் பா.ஜ.கவிலேயே தொடருகின்றனர் - தமிழிசை கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவும் கிடையாது; வாழ்த்தும் கிடையாது - தமிழிசை சௌந்தரராஜன் "புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது எங்களுக்கு பொருட்டல்ல; லட்சியவாதிகள் எங்களுடன் இருக்கின்றனர்" வேறு முகத்தைக் காண்பித்து பா.ஜ.கவுக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை - தமிழிசை #TamilisaiSoundararajan | #Annamalai | #BJP | #PolimerNews
தமிழ்
160
33
360
92.3K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@Tenkasi_Senthil @annamalai_k இரண்டு நாளில் குறைந்தது பத்தாயிரம் பேர் இணைந்து இருப்பார்கள்.
தமிழ்
0
0
1
310
B.செந்தில்-தென்காசி
இந்த அண்ணாமலைக்காக கடலெனக் கூடியிருக்கும் 15 லட்சம் தொண்டர்களுக்கும் வணக்கம்! ​யோவ் அண்ணாமலை... இதுல 'லீடர்ஸ் வெப்சைட்' (Leaders Website) எல்லாம் கிடையாது. முதல்ல அங்க இருக்குற அஞ்சு பேருக்கு வணக்கத்தை வை! அதுல மூணு பேர் எனக்குத் தெரிஞ்சவன், ரெண்டு பேர் நீ கூட்டிட்டு வந்தவன். அதுலயும் நீ கூட்டிட்டு வந்தவன், கூட்டம் முடிஞ்சதும் 'குருவி படம் போலாமா'ங்கிறான்!
B.செந்தில்-தென்காசி tweet media
தமிழ்
3
3
11
6.2K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@polimernews எத்தனையோ காவலர்கள் வாழ்வே அழிந்தாலும் பரவாயில்லை என நீதியின் பக்கம் நின்று மரபை காத்து நின்றனர். அதன் காரணமாக அவர்கள் இழந்தது ஏராளம். நீங்கள் போராட்டம் செய்ய அருகதை இல்லை. மேலதிகாரிகள் உங்கள் பிள்ளையை துன்புறுதி கொள்ள சொன்னால் அதை அவர்கள் செய்ய முடியுமா?
தமிழ்
0
0
0
122
Polimer News
Polimer News@polimernews·
உயரதிகாரிகள் சொன்ன வேலையை தானே இவர்கள் செய்தார்கள்..! ''சாப்பிடாம, நல்ல நாள்ல கூட குழந்தைங்க கூட இல்லாம வேலை பார்த்தவங்களுக்கு இந்த நிலைமையா..?'' சிவகங்கை திருப்புவனம் கோவில் காவலாளி மரண விவகாரம்.. கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அவர்களது குடும்பத்தினர்....! #Polimer | #Police | #Attack | #Death | #Arrest | #Investigation | #FIR | #Temple | #Families | #Protest
தமிழ்
673
231
647
195.8K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@dmk_studentwing ஏற்கனவே நாசம் பண்ணிட்டீங்க. ஜூலை 1 முதல் மிச்ச மீதி கோவணத்தையாவது விட்டு வைக்கவும்.
தமிழ்
0
0
0
9
DMK Student Wing
DMK Student Wing@dmk_studentwing·
#ஓரணியில்_தமிழ்நாடு
DMK Student Wing tweet media
QME
56
143
325
6.4K
C Murugan
C Murugan@Ch_Chendur·
பிறப்புறுப்பில் மிளகாய் பொடி! நீதிபதிகள் வேதனை.. இந்த ஈவு இரக்கமற்ற செயலை செய்த அந்த குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். #AjithKumar
C Murugan tweet media
தமிழ்
0
0
0
18
C Murugan
C Murugan@Ch_Chendur·
@niranjana_nivi @NainarBJP நீங்கள் தவறுதலாக இங்கே வந்து பதிவிட்டுள்ளீர்கள். இந்த பதிவு திமுகவுக்கே சரியாக பொருந்தும்.
தமிழ்
0
0
0
7
𝒩𝒾𝓇𝒶𝓃𝒿𝒶𝓃𝒶
@NainarBJP இன்னும் எத்தனை நாளைக்கு பொய்யை பரப்பிட்டே இருப்பீங்க
தமிழ்
6
0
5
892
C Murugan retweetet
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே, பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" திரு. @mkstalin அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள். 1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை? 2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்? 3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை? 4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்? 5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா? 6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா? 7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை? 8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு? 9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! #JusticeForAjithkumar
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
151
1.7K
4.3K
124.9K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@NainarBJP எல்லை மீறிய சித்ரவதைகள். அவர் பட்ட வேதனையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
C Murugan tweet media
தமிழ்
0
0
0
11
C Murugan
C Murugan@Ch_Chendur·
@Aravint90327637 @NainarBJP அண்ணாமலை நல்ல பேச்சாளர், நயினார் திறமையான கள பணியாளர். உங்கள் கருத்தை அண்ணாமலையே விரும்ப மாட்டார்.
தமிழ்
0
0
0
11
✨❤️∀ℝ𝕒𝕧ℹ𝔫𝙙❤️✨
@NainarBJP அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்திருந்தால் இதே கேள்விகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெத்தியடி போல கேட்டிருப்பார்.. அடுத்தவன் எழுதி தரும் வரை காத்திருக்க மாட்டார்.
தமிழ்
1
0
11
2.1K
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
𝐈𝐬 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐃𝐌𝐊 𝐁𝐞𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐂𝐚𝐩𝐢𝐭𝐚𝐥 𝐨𝐟 𝐂𝐮𝐬𝐭𝐨𝐝𝐢𝐚𝐥 𝐃𝐞𝐚𝐭𝐡𝐬? The DMK Govt has shown no regard for human lives and its leaders have gone completely silent. Chief Minister @mkstalin must resign immediately, as law and order is directly under his control. #ResignStalin
BJP Tamilnadu tweet media
English
35
231
395
26.3K
C Murugan
C Murugan@Ch_Chendur·
@BJP4TamilNadu @mkstalin Why #resignstalin hashtag? He's never going to resign or atleast think about. It's the people's necessity to throw DMK forever. Please do not get divided and give a chance to DMK like it happened in previous election.
English
0
0
0
7
C Murugan retweetet
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் திரு. அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது. திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள், உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்!
தமிழ்
15
206
445
46K
Randeep Sisodia
Randeep Sisodia@Randeep_Sisodia·
Lesson for Tamil Nadu BJP from recent Punjab West Ludhiana by-poll result: AAP - 35k votes Cong - 24k BJP - 20k Akalis (SAD) - 8k BJP was always a much smaller party (a marginal player in Punjab) to Akali Dal and, in effect, its B team which never grew as it operated under the shadow of SAD… In 2020, SAD broke away from NDA. It proved to be a blessing in disguise for BJP. It polled 40% more votes than SAD in 2024 LS elections and in recent by polls in Ludhiana, BJP polled 2.5 times more votes than Akali Dal and is within sighting distance of Congress which is huge! In my view, ADMK is worse for BJP’s growth in TN than Akali Dal was in Punjab!
English
60
175
566
21.6K
C Murugan retweetet
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டுமென்றால் உங்கள் @arivalayam கட்சியையே தடை செய்ய வேண்டும் போலவே?@mkstalin.! #DrugMafiaKazhagam
BJP Tamilnadu tweet media
தமிழ்
34
211
387
8.7K