DMK Student Wing

6.4K posts

DMK Student Wing banner
DMK Student Wing

DMK Student Wing

@dmk_studentwing

Official Page of DMK Student Wing | தி.மு.க மாணவர் அணி | #DravidianStock | #SocialJustice

Anna Arivalayam Katılım Ağustos 2020
183 Takip Edilen7.4K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK Student Wing
DMK Student Wing@dmk_studentwing·
🖤❤️
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது @dmk_studentwing! அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் #ஓரணியில்_தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்💪🏻 @dmk_studentwing @rajiv_dmk

ART
14
86
134
16.9K
DMK Student Wing
DMK Student Wing@dmk_studentwing·
தஞ்சைக்கு வருகை தந்த இளம் தலைவர் அவர்களை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சண்முகம் தலைமையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #திராவிடமாடல்ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMKStudentWing @ErodeVeeramani
தமிழ்
0
4
5
55
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
நாங்கள் கேட்பது Fair Delimitation! தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #SayNoToNDA
DMK tweet media
தமிழ்
2
59
78
1.1K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
தலைமைக் கழகம் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் அவர்களின் 4வது கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் விவரம். #VoteForDMK
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
12
77
165
5.3K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
மக்கள் கடலெனத் திரண்ட சீர்காழி மற்றும் கடலூர்! இது வெறும் கூட்டமல்ல, திராவிட மாடல் 2.0-க்கான மக்களின் அங்கீகாரம்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு இணைந்து தமிழ்நாட்டை காக்க வரும் நம் முதலமைச்சர்! மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
2
83
107
1.4K
DMK Student Wing retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! 🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்! 🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்? 🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன? 🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? 🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? 🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன? 🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? 🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! நாங்கள் கேட்பது #FairDelimitation! #DelimitationDanger: Is India sliding into dictatorship? Do not turn a calm South into a storm. Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South. ❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out? ❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today? ❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections? ❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide? ❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship. ❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered? 🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North. 💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may. The South demands #FairDelimitation!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
282
3.1K
3.2K
1.1M
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
விபத்துக்கள் எதிர்பாராதவை, ஆனால் பாதுகாப்பு நிச்சயம்! சாலை விபத்தின் முதல் 48 மணிநேர சிகிச்சையை அரசே ஏற்கும், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை 4,90,760-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
5
145
205
3.9K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
திருவண்ணாமலை மாவட்டத்தின் வளர்ச்சிப் பாதையில் திமுக அரசின் முத்திரை! கடந்த 5 ஆண்டுகால விடியல் ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்திற்காகச் செயல்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், புதிய பேருந்து நிலையம், கல்வி மற்றும் மருத்துவத் திட்டங்களின் தொகுப்பு. திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
4
93
118
1.7K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
08.04.2026 இன்று மாலை 4 மணியளவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திருவண்ணாமலையில் (பொதுக்கூட்டம்) பிரச்சாரம் மேற்கொள்கிறார்! #VoteForDMK
DMK tweet media
தமிழ்
2
51
75
910
DMK Student Wing
DMK Student Wing@dmk_studentwing·
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் மாணவர் அணியினர் வாக்கு சேகரிப்பு 07.04.2026 அன்று மாலை 6.00 மணியளவில், திருப்பூர் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணியின் சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பல்லடம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு. பைரோஜா அரிகரன் அவர்களின் ஏற்பாட்டில், வெற்றி வேட்பாளர் க.செல்வராஜ் அவர்களுக்கு ஆதரவாக மாணவர் அணி குழுவினர் வீடு தோறும் சென்று வாக்குகளை சேகரித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய,பகுதி,மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். #திராவிடமாடல்ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #dmkstudentwing @ErodeVeeramani
DMK Student Wing tweet mediaDMK Student Wing tweet media
தமிழ்
0
3
3
27
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
பாஜக-வின் மக்கள் விரோத திட்டங்களை சோதனை செய்து பார்க்கும் இடமாக புதுச்சேரியை பாஜக மாற்றிக்கொண்டிருக்கிறது! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
5
62
85
1.2K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
மயிலாடுதுறையை மிளிரச் செய்த தி.மு.கழக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
2
91
115
1.3K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
4
63
73
1.3K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
திருவையாறு முதல் கும்பகோணம் வரை.. பாபநாசம் முதல் உளுந்தூர்பேட்டை வரை எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் போர்க்குரல் ஒலிக்கிறது! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச அரசுக்கும், அவர்களுக்கு அடிபணிந்து கிடக்கும் அடிமைக் கூட்டத்திற்கும் இந்த மண்ணில் இடமில்லை. மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்! #VoteForDMK
தமிழ்
81
567
525
3.5K
DMK Student Wing retweetledi
DMK
DMK@arivalayam·
கடலூரை மிளிர செய்த தி.மு.கழக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
4
96
147
1.8K
DMK Student Wing retweetledi
Kanimozhi (கனிமொழி)
ராணிப்பேட்டையில் உள்ள பி.ஆர்.சி லெதர் கம்பெனி தொழிலாளர்களிடம், மகளிர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @R_Gandhi_MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரித்த போது. #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
4
124
275
2.6K
DMK Student Wing retweetledi
Kanimozhi (கனிமொழி)
வேளாண்மையும் தொழில்துறையின் வளர்ச்சியும் ஒருங்கிணைந்த சோளிங்கர் தொகுதியின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அப்பகுதி மக்கள் உறுதியோடு உள்ளனர். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. முனிரத்தினம் அவர்களுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்குச் சேகரித்தேன். #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
7
131
268
2.2K
DMK Student Wing retweetledi
Kanimozhi (கனிமொழி)
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்காக ஒன்றிணைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு திருத்தணி மக்கள் பெரும் ஆதரவை வழங்கினர். திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஆதரவாக முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
9
165
323
2.6K