நெற்களஞ்சியம்❤💛

87K posts

நெற்களஞ்சியம்❤💛 banner
நெற்களஞ்சியம்❤💛

நெற்களஞ்சியம்❤💛

@DeltaVoice_1

💞 Belongs To The Thamizhar Race 💞 #தமிழ்த்தேசியம் ❤💛 #நாம்தமிழர் 🐅 உலகின் மூத்த இனம் #தமிழினம் #Tamils

தமிழ்நாடு ( India ) Beigetreten Temmuz 2014
1.2K Folgt2.4K Follower
Angehefteter Tweet
நெற்களஞ்சியம்❤💛
காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் #Seeman4TN | #NTKForTN திரைக்கவர்ச்சி என்பது மக்களுக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் அதே வேளையில், அதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான வரம்புகளுடன் அதனை அணுகுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும்.
தமிழ்
0
5
5
255
நெற்களஞ்சியம்❤💛 retweetet
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
ஆளுநர் உரை:
தமிழ்
8
89
185
4.5K
நெற்களஞ்சியம்❤💛 retweetet
இடும்பாவனம் கார்த்திக்
சோலார் சிஸ்டம் குறித்துப் பேசும் மாஸ்டர் மகேந்திரனும், சோசலிசம் குறித்துப் பேசும் சி.மகேந்திரனும் இணையும் புள்ளி வரலாற்றின் வியப்பு! 🤷‍♂️
தமிழ்
16
74
306
5.3K
நெற்களஞ்சியம்❤💛 retweetet
Fakendra Modi
Fakendra Modi@here_pKs·
😂😂😂😂 @Cat__offi
QME
3
14
34
988
நெற்களஞ்சியம்❤💛 retweetet
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
யார் சீமான்? ஒரு தலைமுறை அறிய வேண்டிய வரலாறு. ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் தொடங்கவில்லை... அது தமிழர் மனங்களில் தொடங்கியது. அந்த விழிப்புணர்வை விதைத்தவர்களில் முன்னணியில் நின்றவர் சீமான். ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தை எட்டுவதற்கு முன்பே... தமிழர் பண்பாட்டு உரிமைக்காக
தொடக்கம் முதலே குரல் கொடுத்தவர் சீமான். ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு அல்ல...
அது தமிழரின் அடையாளம்,
தமிழரின் பண்பாடு,
தமிழரின் உரிமை என்பதை
மக்களிடையே தொடர்ந்து எடுத்துரைத்தவர். போராட்டம் வெடித்த பிறகு பேசவில்லை... போராட்டம் வெடிக்கக் காரணமான
விழிப்புணர்வை விதைத்தவர்களில் ஒருவராக இருந்தார். அதனால்தான்... சீமான் இன்று பேசவில்லை,
பல ஆண்டுகளாக தமிழர் உரிமைக்காக
பேசிக்கொண்டே இருக்கிறார். #யார்சீமான் #ஜல்லிக்கட்டு #தமிழர்பண்பாடு #NaamTamilar #Seeman
தமிழ்
0
41
68
449
நெற்களஞ்சியம்❤💛 retweetet
Bhavani dinakar
Bhavani dinakar@DINAKARBHAVANI·
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
தமிழ்
0
18
30
127
நெற்களஞ்சியம்❤💛 retweetet
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
இலாட்டரி ஆட்சியில் இலாட்டரி விற்காமல் திருப்பதி இலட்டு விற்பார்களா ?
தமிழ்
0
76
122
980
நெற்களஞ்சியம்❤💛 retweetet
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தவெகவிற்கு இணக்கமாக பேசிய ஆளுநர் | சட்டசபையில் நடந்த சம்பவங்கள் | பாசிசத்தின் பாசமுகம் | youtu.be/ULj8zFkMAMM
YouTube video
YouTube
தமிழ்
2
20
61
2.5K
நெற்களஞ்சியம்❤💛 retweetet
பிரியகுமரன்
பிரியகுமரன்@kumaranofficia·
தனிமனித ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு இவர்தான். எல்லாரும் இவரை ஃபாலோ பண்ணுங்கப்பா! 😆😆😆 #trendingreels #TVKFails
தமிழ்
1
82
157
2.4K
நெற்களஞ்சியம்❤💛 retweetet
செந்தமிழன் சீமான்
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய விருதான 'யுவ புரோஸ்கர்' விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன். கலைத்துறையில் அளப்பரிய சாதனைகள் புரிந்துள்ள அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
6
114
461
3.1K
நெற்களஞ்சியம்❤💛 retweetet
7 2
7 2@420FROUDSEEMAN·
எப்பேர்ப்பட்ட ஆளுங்க நம்மை ஆண்டு கொண்டு இருக்காங்க அடேங்கப்பா
தமிழ்
21
687
1.1K
35.4K
நெற்களஞ்சியம்❤💛 retweetet
சாந்தகுமார் @vengaishantham
அரசியல் அறிவற்ற விஜயிடம் தமிழ்நாட்டைக் கொடுத்தது என்பது குரங்கு கையில் பூமாலை கொடுத்ததற்கு ஒப்பாகும்.💯
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
12
27
130
நெற்களஞ்சியம்❤💛 retweetet
Spark+
Spark+@SparkPluz_·
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக ஒன்றிய செயலாளர் கைது பேருந்திற்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் கைது
Spark+ tweet media
தமிழ்
24
888
1K
14.4K
நெற்களஞ்சியம்❤💛
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது... என்கவுண்டர் ஒன்றே வன்கொடுமைகளுக்கு தீர்வு - பிரேமலதா ஆவேசம் அப்போ முதல் எண்கவுண்டரே தவெக கட்சியினர் தான் போல.. #TVKVijay‌Fails
நெற்களஞ்சியம்❤💛 tweet mediaநெற்களஞ்சியம்❤💛 tweet media
தமிழ்
1
7
7
38