கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
63.2K posts

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
@mchellathambi
"தமிழ்த் தேசிய பிள்ளைகளால் காயடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈனச் சொல் திராவிடம் என ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் கற்பிப்போம்." #BelongsToTamilianStock
Beigetreten Kasım 2012
3.3K Folgt2.9K Follower
Angehefteter Tweet
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

We are looking for creative minds to join our team in two key roles:
🎨 Graphic Designer – To bring our brand to life with stunning visuals.
✍️ Content Writer – To craft compelling stories and copy that connect.|
Drop your portfolio in my DMs.
#Hiring #GraphicDesigner #ContentWriter #JobOpening #CreativeJobs

English
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. அதிகாரிகள் எதற்கும் செவிசாய்க்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை..
#Virudhunagar | #Govt | #Paddy | #Farmers | #PolimerNews
தமிழ்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
தமிழ்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு...
விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்...
நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்..
இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
தமிழ்

@DINAKARBHAVANI நிச்சயமாக அக்கா.
2011 தேர்தல் காலம் முதல் நம் இனப்பகை காங்கிரஸையும் அதை தூக்கி சுமந்த திமுகவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கவே நாம் புறப்பட்டோம்.
திராவிடம் எனும் ஈனச் சொல்லை நம் மண்ணிலிருந்து அகற்ற இன்றளவும் போராடுகிறோம் போராடுவோம்.
தமிழ்

@mchellathambi திராவிட முன்னேற்றக் கழகம் செய்த அவதூறுகள் மன்னிக்க முடியாது
அதன் நீட்சியாக தவெக தொடர்ந்து அவதூறுகள் பரப்பியது
தமிழ்

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

சில நேரங்களில் சில மனிதர்களை பார்க்கும் போது மிகச் சாதாரணமாகத் தெரியும். இவருக்கென்ன தெரியும் என்றுகூட தோன்றும்.
பேசப் பேசத்தான், ‘இவருக்கும் பின்னால் இப்படி ஒரு பின்னணியா? சம்பவங்களா என்ற வியப்பு வரும். அப்படியான மனிதர்களை சந்தித்து வருகின்றேன்.
அதில் ஒருவர்தான் தம்பி முத்துபாண்டி. சாதி கட்டமைப்பில் நின்று, மருது மக்கள் இயக்கமாக இயங்கி, பின்னாளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்து, இப்போது நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்.
நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப்போல், இடையில் ஒரு மூன்று ஆண்டுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு மலை காடுகளில் சன்னியாசியாக சுற்றிய கதை இருக்கே...
ராவணாவில்
ஒரு வித்தியாச அனுபவ பதிவாக வருகிறது.
தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள். கருத்தைக்கூறுங்கள்.
இதுவரை
மூன்று பகுதிகள்...
youtu.be/qvLW9G0CjXY
youtu.be/fDSY_JCDmnE
youtu.be/tpcpJ29SlJM

YouTube

YouTube

YouTube



தமிழ்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

கும்மிடிப்பூண்டி சி*மி கொ**யில் வெ*க்கும் புதிய ட்விஸ்ட்😳🤦
திமுகவை விட கேவலமான அரசியல் செய்கிறீர்களேடா மானங்கெட்ட தற்குறிங்களா..
#thiruvallur #GummidipoondiCase #womensafety #tvk #currentstatus
தமிழ்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

போக்குவரத்து போலீசார் சரமாரியாக திட்டியதில் கண்ணீர் விட்டு
அழுத பெண் காவலர்..!!
#WomanPolice #TrafficPolice #PoliceDepartment #ViralVideo #TamilNaduNews #News7Tamil
தமிழ்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வலியுறுத்தல்
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரியசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
#TVK #Ramanadhapuram #GovtHospital #MedicalDeath #CMJosephVijay #NaamTamilarKatchi #Seeman #TNGovt #TNPolice #TamilnaduPolitics #BreakingNews

தமிழ்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet

"பா*யல் வ*கொ*மைகளுக்க என்கவுண்டர் ஒன்றே தீர்வு" - பிரேமலதா
#TNAssembly | #CMVijay | #Assembly2026 | #DMDK | #Premalatha

தமிழ்

"பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருகிறார்கள்"
"பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, 2024ல் சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதை விட தற்போது குறைந்துள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவது அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பு உணர்வு அதிகம் இருப்பதால் அவர்கள் தைரியமாக வெளியே வருகிறார்கள்"
-அமைச்சர் ராஜ்மோகன்
#MinisterRajMohan #CMVijay #Crime #TNPolice #ThanthiTV

தமிழ்














