Dave retweetet

சீல் வைத்த பெட்டிகள் உடைப்பு...!!
கையும் களவுமாக மாட்டிய அரசு அதிகாரிகள்...
பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்களித்தால் இவனுங்க கள்ள ஓட்டு போடுவதும், வாக்கு பெட்டியை மாற்றுவதும் இருந்தால் எதற்கு இந்த தேர்தலை நடத்த வேண்டும். இப்போதாவது நடவடிக்கை எடுப்பீர்களா? @ECISVEEP
இந்த திருட்டுதனத்தை செய்து தான் திமுக ஜெயிக்கனுமா? இதை இப்படியே விடக்கூடாது. @AadhavArjuna @CTR_Nirmalkumar
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்


















