Karthik I.N.D.I.A 🇮🇳

41.5K posts

Karthik I.N.D.I.A 🇮🇳 banner
Karthik I.N.D.I.A 🇮🇳

Karthik I.N.D.I.A 🇮🇳

@MBKINDIA

Worshipping Humanity

Chennai Beigetreten Mart 2013
2.2K Folgt2.1K Follower
சு.புகழேந்தி
@JohnSun33348514 @RmRamu5 @alagar_raghavan @SMOHAN74515100 @Neelavannan_VV @epawitter1 @RKamala74265811 @Vishwa370Kumar @manimar23055910 @MBKINDIA @P_I_Swathi @Lakshma07776875 @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @ParamasivamRam7 @revathylondon @Kannagi_Bala @PBalasundaram7 @PChandran49 @Dhakshina23 @tamilantalks @Vishwan2106 @porkodichellama @Aathiraj8585 @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @Vanjikumar1011 @MohanKu03143568 @RKEngineers976 @fly2aziz @syed2029 @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @cankikalin41882 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 @Shaikfaree64801 நடிகர் விஜய் அரசியல் பற்றி பேச ஒண்ணும் இல்லை. பல கட்சிகளில் இருந்து வந்த, அல்லது விஜய் உடன் இருந்த அல்லது அதிகமாக பணம் கொடுத்தவர்களுக்கு சீட் கொடுத்து இருக்கிறார். அணில் குஞ்சுகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்
4
1
10
37
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
தல அரவிந்த்
இவனுக்கு பொண்டாட்டியும் 2வேணுமாம் தொகுதியும் 2தான் வேணுமாம்..😂
தல அரவிந்த் tweet media
தமிழ்
17
342
1.1K
11.8K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
நிதின் கட்கரி மீதான பாலியல் புகார்...மோடியின் மீதான‌பாலியல் செய்திகளுக்கு அடுத்து இது...பாலியல் ஜனதா கட்சி.
தமிழ்
1
94
166
2.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
மெட்ராஸ் பையன்
விஜய் பத்தி சொல்லுங்க.. பாட்டிம்மா :- எனக்கு வாயில அசிங்கமா வந்துரும் பரவால்லயா 🤣🤣🤣🤣
தமிழ்
8
283
668
11.2K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
நாம் பணம் கொடுத்து வாங்கும் அரிசி , சர்க்கரையை பயன்படுத்தாமல் இருந்தால் அதை திரும்பப் பெற்று மீண்டும் வியாபாரம் செய்ய கடைக்காரருக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க, நாம் பணம் கொடுத்து வாங்கும் இணைய டேட்டா மீதத்தை பறித்துக் கொள்கிறார்கள், இந்த “பகல் கொள்ளை” ஏன்? நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பெரிய அநீதிதான் இது. ஒரு நாள் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை எடுத்தால், அதில் பாதி மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், இரவு 12 மணி கடந்தவுடன் மீதமுள்ள டேட்டா மறைந்து விடுகிறது. மீதமுள்ள டேட்டாவை அடுத்த நாளுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி (Data Carryover) என்பது ஒரு பயனாளியின் நியாயமான உரிமை. நாம் பணம் கொடுத்து வாங்கிய டேட்டாவின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்தும் உரிமை நமக்கிருக்க வேண்டும். சாதாரண மக்களின் இந்த முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் Raghav Chadha முன்வைத்துள்ளார். பயன்படுத்தப்படாத டேட்டா வீணாகாமல் அடுத்த நாட்களுக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த டிஜிட்டல் காலத்தில் டேட்டா என்பது ஒரு சாதாரண சேவை அல்ல, நாம் பணம் கொடுத்து வாங்கும் ஒரு பொருள். அது வீணாக விடப்படக்கூடாது. இந்த மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்! நம் நண்பர்களுக்கும் பகிருங்கள் உறவுகளே ❤️🔥
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
23
370
867
15.3K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
Vanitha
Vanitha@Vanitha06119914·
நாளைக்கு எதிரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கப் போகிறது 😍😍
Vanitha tweet media
தமிழ்
42
62
215
3.5K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
325
1K
4.2K
75.3K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக மூன்றாவது முறையாக களம் காணும் வாய்ப்பை வழங்கிய கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் ஊக்கமளிக்கும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராக பணியாற்றும் நிலையிலும், மதுரை மத்திய தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்ததுடன், அவற்றை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பித்து வந்துள்ளேன். அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எனது மக்கள் பணியின் மீதான நம்பிக்கையோடும், எம் முன்னோர்களின் ஆசிகளோடும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பேராதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்த மதுரை மத்திய தொகுதி மக்களின் ஆதரவை மண்ணின் மைந்தனாக மீண்டும் நாடுகிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, தமிழர் நலனை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைத்திடுவோம்! வாக்களிப்பீர் உதயசூரியன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Dr P Thiaga Rajan (PTR) tweet media
தமிழ்
370
1.5K
5.8K
84.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Why do the people of Tamil Nadu love CM MK Stalin very much ? 🤔
Priya Purohit tweet media
English
468
337
1.5K
30.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
DMK
DMK@arivalayam·
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! #DMKWins2026
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
100
1.1K
2.6K
288.6K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பெருமைமிகு நம் #ChepaukTriplicane தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ள கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும் - தலைமைக்கழகத்துக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி என்றென்றும் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் - தொகுதி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, அதனை நம் தலைவர் அவர்களின் கரங்களில் ஒப்படைப்போம்! வெல்வோம் ஒன்றாக! #தலைவர்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
340
998
3.3K
153.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “10.5% இடஒதுக்கீடு கொடுத்து வன்னிய மக்களை ஏமாற்றி 2021ல் ஜெயித்த இபிஎஸ், இப்போது அதை முடிந்து போன கதை என்கிறார்” இபிஎஸ் மற்றும் அன்புமணி மீது ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு #SunNews | #EdappadiPalanisamy | #Anbumani
தமிழ்
55
329
1K
59.6K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
நல்லா படிச்சுட்டுதான் வந்தேன்! பரீட்சை எழுதும் போது ஜேம் ஆகும் மாணவன் போல், அதிகம் கல்வி அறிவு இல்லாத ஒரு தற்குறியை பிரதமர் ஆக்கினால், அந்த தேசம் இப்படித்தான் கேவலப்பட வேண்டும்!
தமிழ்
2
50
81
1.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetet
Kanpur Needs
Kanpur Needs@Kanpurneeds·
I am saying it again, loud and clear There is no bigger scam than Swachch Bharat.
Kanpur Needs tweet media
English
360
2.6K
10.1K
116.4K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பெரம்பூர் தேர்தல் அலுவலரிடம் தற்குறிகள் கொடுத்த கடிதம்.😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
167
284
1.5K
79.5K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil உங்கள் மனைவி குஷ்பு போட்டியிடலையா
தமிழ்
1
0
20
2K
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டி! இரட்டை இலை சின்னத்தில் போட்டி. #SunNews | #ADMK | #SundarC | #BJP
Sun News tweet media
தமிழ்
75
124
934
74K
Ajmal Khan N S
Ajmal Khan N S@AjmalKhanNS1·
@shafeeqkwt தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள். தற்குறிகளின் வேட்பு மனுவை உடனடியாக ஸ்கேன் செய்து தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிட்டு பத்திரிகைகளுக்கு அதன் பிரதி கிடைக்க செய்ய வேண்டும்.
தமிழ்
2
4
19
974
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
Friends, please make this viral to reach the Election Commission. பெறுநர்: தேர்தல் ஆணையர் அவர்களுக்கு பொருள்: வேட்புமனு தள்ளுபடி செய்யாமல் காப்பாற்ற வேண்டுகோள். மதிப்பிற்குரியவர்களுக்கு, திரு விஜய் அவர்கள் தோல்வி பயத்தில் வேட்புமனுவை வேண்டுமென்றே தவறாக நிரப்பி, பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டு அதன் பழியை திமுக மீது போட்டு அரசியல் அனுதாபம் பெற திட்டமிட்டிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எனவே, விஜய் எவ்வளவு மோசமாகவும் தவறாகவும் மனு தாக்கல் செய்திருந்தாலும், தயவு செய்து அதை தள்ளுபடி செய்யாமல் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் “என்னை சதி செய்து தடுத்துவிட்டார்கள்” என்ற அடுத்த episode உடனே ஆரம்பமாகிவிடும். நன்றி.
Shafeeq tweet media
தமிழ்
25
209
548
21.5K