Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳
41.5K posts

Karthik I.N.D.I.A 🇮🇳
@MBKINDIA
Worshipping Humanity
Chennai Katılım Mart 2013
2.2K Takip Edilen2.1K Takipçiler
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது..

தமிழ்
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக மூன்றாவது முறையாக களம் காணும் வாய்ப்பை வழங்கிய கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் ஊக்கமளிக்கும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராக பணியாற்றும் நிலையிலும், மதுரை மத்திய தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்ததுடன், அவற்றை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பித்து வந்துள்ளேன்.
அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எனது மக்கள் பணியின் மீதான நம்பிக்கையோடும், எம் முன்னோர்களின் ஆசிகளோடும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பேராதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்த மதுரை மத்திய தொகுதி மக்களின் ஆதரவை மண்ணின் மைந்தனாக மீண்டும் நாடுகிறேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, தமிழர் நலனை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.
திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைத்திடுவோம்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

பெருமைமிகு நம் #ChepaukTriplicane தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ள கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும் - தலைமைக்கழகத்துக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி என்றென்றும் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில்,
நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் - தொகுதி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, அதனை நம் தலைவர் அவர்களின் கரங்களில் ஒப்படைப்போம்!
வெல்வோம் ஒன்றாக!
#தலைவர்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

@Pugal0405gmail4 @RKEngineers976 @cankikalin41882 @Aathiraj8585 @Vanjikumar1011 @SMOHAN74515100 @Vishwa370Kumar @alagar_raghavan @RmRamu5 @JohnSun33348514 @revathylondon @manimar23055910 @P_I_Swathi @epawitter1 @tamilantalks @Neelavannan_VV @syed2029 @ParamasivamRam7 @SelvabaiJ55505 @Lakshma07776875 @RKamala74265811 @Kannagi_Bala @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @PChandran49 @Dhakshina23 @Vishwan2106 @porkodichellama @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @MohanKu03143568 @fly2aziz @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 மதுரை மத்தி திமுக வெற்றி உறுதி
தமிழ்

@RKEngineers976 @cankikalin41882 @Aathiraj8585 @Vanjikumar1011 @SMOHAN74515100 @Vishwa370Kumar @alagar_raghavan @RmRamu5 @JohnSun33348514 @revathylondon @manimar23055910 @P_I_Swathi @epawitter1 @tamilantalks @Neelavannan_VV @syed2029 @ParamasivamRam7 @SelvabaiJ55505 @Lakshma07776875 @MBKINDIA @RKamala74265811 @Kannagi_Bala @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @PChandran49 @Dhakshina23 @Vishwan2106 @porkodichellama @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @MohanKu03143568 @fly2aziz @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 PTR அவர்களை எதிர்த்து புதிய நீதிக்கட்சி சார்பில் குஷ்பு கணவர் சுந்தர். சி போட்டி.
மதுரை மத்திய தொகுதியில்
தமிழ்

@revathylondon @SMOHAN74515100 @Pugal0405gmail4 @manimar23055910 @P_I_Swathi @epawitter1 @Aathiraj8585 @tamilantalks @Neelavannan_VV @syed2029 @Vanjikumar1011 @alagar_raghavan @ParamasivamRam7 @SelvabaiJ55505 @Lakshma07776875 @MBKINDIA @RKamala74265811 @Vishwa370Kumar @RmRamu5 @Kannagi_Bala @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @PChandran49 @Dhakshina23 @Vishwan2106 @porkodichellama @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @MohanKu03143568 @RKEngineers976 @fly2aziz @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @cankikalin41882 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 This is much better than anything the big animation studios have come up with in the past 10 years.🤣🤣🤣🤣🤣🤣🤣
English

@shafeeqkwt தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.
தற்குறிகளின் வேட்பு மனுவை உடனடியாக ஸ்கேன் செய்து தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிட்டு பத்திரிகைகளுக்கு அதன் பிரதி கிடைக்க செய்ய வேண்டும்.
தமிழ்
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

Friends, please make this viral to reach the Election Commission.
பெறுநர்: தேர்தல் ஆணையர் அவர்களுக்கு
பொருள்: வேட்புமனு தள்ளுபடி செய்யாமல் காப்பாற்ற வேண்டுகோள்.
மதிப்பிற்குரியவர்களுக்கு,
திரு விஜய் அவர்கள் தோல்வி பயத்தில் வேட்புமனுவை வேண்டுமென்றே தவறாக நிரப்பி, பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டு அதன் பழியை திமுக மீது போட்டு அரசியல் அனுதாபம் பெற திட்டமிட்டிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
எனவே, விஜய் எவ்வளவு மோசமாகவும் தவறாகவும் மனு தாக்கல் செய்திருந்தாலும், தயவு செய்து அதை தள்ளுபடி செய்யாமல் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையெனில் “என்னை சதி செய்து தடுத்துவிட்டார்கள்” என்ற அடுத்த episode உடனே ஆரம்பமாகிவிடும்.
நன்றி.

தமிழ்
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi

மகாராஷ்டிராவில் சனாதனவாதியின் மிக மோசமான செயல்.
ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மேலும் நான் “கடவுள்” என கூறி ஏமாற்றி இருக்கிறான்.
#JusticeForWomen #StopCrimes #StrictPunishment

தமிழ்
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi
Karthik I.N.D.I.A 🇮🇳 retweetledi






















