🔥🌞பா.இ.சுவாதி🌞🔥

69.8K posts

🔥🌞பா.இ.சுவாதி🌞🔥 banner
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥

🔥🌞பா.இ.சுவாதி🌞🔥

@P_I_Swathi

No Sentiments and No Commitments

வாணியம்பாடி , தமிழ்நாடு Katılım Ocak 2016
2.2K Takip Edilen5K Takipçiler
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥 retweetledi
theAnalyst
theAnalyst@tn2point0·
"வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" - விஜய் பேச்சு அப்படி என்ன வசதியை தூக்கி போட்டுட்டீங்க விஜய்? உங்க பங்களாக்களை வித்துட்டு நடுத்தர வீட்டுக்கு குடி வந்துட்டீங்களா? உங்க சொகுசு கார்களை வித்துட்டு சாதாரண பைக்ல போயிட்டு இருக்கீங்களா? தனி விமான பயணங்களை தவிர்த்திட்டு ரயிலில் ஏசி இல்லாத கோச்லேயோ கவர்மெண்ட் பஸ்லேயே போயிட்டு இருக்கீங்களா? வேட்பாளர் அறிமுக கூட்டத்தையே ஸ்டார் ஹோட்டல்ல நடத்திக்கிட்டு, இவர் வசதியான வாழ்க்கையை தூக்கி போட்டுட்டு வர்றாராம். அதை நாங்க நம்பணுமாம்.
theAnalyst tweet media
தமிழ்
13
171
333
7.7K
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥
மதிமுகவினர் அழுதுகொண்டே சிரிக்கிறோம் என்கின்றனர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் கடுகளவு கூட பிரச்சனை இல்லை என்கிறார். தங்களுக்கு என்ன பிரச்சினை எல்லாம் அமித்ஷாவிற்க்கு தானே!?
தமிழ்
0
0
0
8
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥 retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
அண்ணா அழைத்தார்~ தம்பிகளா வாங்க.. என்று..!! கலைஞர் அழைத்தார்~ உடன்பிறப்புகளே வாங்க என்று!! இன்று தளபதி முத்துவேல் ஸ்டாலின் அழைத்துள்ளார்~கழக பெண்மணி தங்கங்களா வாங்க தரணியை ஆள என்று..!! அதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார் மருத்துவர் DR.வி.கோகிலாமணி.. இளம் வேட்பாளர் மற்றும் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த டாக்டர்..என்பது கூடுதல் தகவல்..! தலைவர் கலைஞர் கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு பல டாக்டர்களையும் பொறியாளர் முதல் எண்ணற்ற பட்டம் பெற்றவர்களை உண்டாக்கி உள்ளது.. கலைஞரை இச்சமூகம் மறக்க முடியாது காரணம் இழிவேலைகளை செய்து வந்த இச்சமூகத்தை தன் தலையில் தூக்கி சுமக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சட்ட திட்டங்களை உருவாக்கினார்.. அதனால் அழுக்கு மூட்டையில் கடைசி அழுக்கு மூட்டையாகவும் கேட்பாடற்ற மூட்டையாகவும் இருந்து வந்தது.. அதனை கலைஞர் மாற்றி அமைத்தார் உள் இட ஒதுக்கீடு 2009 காலக்கட்டத்தில் சட்டப்படி உருவாக்கி தந்தார்!! இதன் விளைவாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதி நிலைநாட்ட, அருந்ததியர், சக்கிலியர், மாதரி உள்ளிட்ட பிரிவினருக்கு இச்சட்டம் வழிவகுத்து நிற்கிறது.!! பல்வேறு சமூகங்களுக்கு திமுக சீட் ஒதுக்கி தந்துள்ளது அருந்ததிய இயங்களுக்கு ஒதுக்கி தரவில்லை என வழக்கம்போல சில தோழர்களும் அதற்கு முட்டுக்கொடுத்து நீல சங்கிகளும் இணையத்தில் வேலை செய்து வருகின்றனர்.. இத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூன்று வேட்பாளர்கள்... அதில் ஒருவர் முன்னாள் அமைச்சர்.. மூவரும் மருத்துவர்கள் இதைவிட என்ன வேண்டும்..?! ஒரு சமுதாயம் தான் சார்ந்த சாதிய இயங்கங்களோடு தான் முன்னேற வேண்டும் என்றில்லை! நமக்கான அரசியல் இயக்கமான திமுக இருக்கும் போது தனிப்பட்ட முறையில் தரவில்லை என்று சொல்வது அழகல்ல..!! சென்ற முறை அய்யா அதியமான் அவர்களை தோற்கடிக்க உதவியவர்களே சில அருந்ததிய இயங்கங்கள் என்பதே உண்மை.. ஆகவே திமுகவை நம்புங்கள்..களத்தில் வழக்கம் போல உங்களது பங்கினை தந்து உதவுங்கள்.. 🖤❤️ கழகம் என்றுமே விளிம்பு நிலை மக்களோடு தான் இருக்கும் தலைவர் கலைஞர் சொல்வரோ நான் மிகமிக,,, மிக... ஒடுக்கப்பட்டவன் என்று அவ்வாறு தான்.. இன்றைய தலைவரும் உள்ளார்.. ஆகவே தலைவர் தளபதியின் கரங்களை வலுப்படுத்துங்கள் சென்ற 2021 தேர்தலை போல இம்முறையும்.. ஆதரவை தாருங்கள்.. 🙏
தமிழ்
5
200
786
34K
ஆதிரன்
ஆதிரன்@Aathiraj8585·
@Neelavannan_VV @JohnSun33348514 @Pugal0405gmail4 @SelvabaiJ55505 @SMOHAN74515100 @alagar_raghavan @epawitter1 @RKamala74265811 @Vishwa370Kumar @RmRamu5 @manimar23055910 @MBKINDIA @P_I_Swathi @Lakshma07776875 @Arivu1969 @Balasub41830372 @ParamasivamRam7 @revathylondon @Kannagi_Bala @PBalasundaram7 @PChandran49 @Dhakshina23 @tamilantalks @Vishwan2106 @porkodichellama @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @Vanjikumar1011 @MohanKu03143568 @RKEngineers976 @fly2aziz @syed2029 @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @cankikalin41882 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 @Shaikfaree64801 வாழ்க்கையில் நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது .. ஒன்று நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்று கொள்வது .. மற்றொன்று ஏற்று கொள்ள முடியாதவற்றை மாற்றி காட்டுவது ... நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
ஆதிரன் tweet media
தமிழ்
4
0
7
18