ஒரு மிகப்பெரிய தற்குறி கூட்டம் மக்கள் மனநிலையை எந்த அளவுக்கு கேவலமா மாற்றி வச்சிருக்காங்க பாருங்க...
ஒரு குழந்தைக்கு அநியாயம் நடக்குது, இது மத்த ஆட்சியில் நடக்கிறது இல்லையா? அப்படின்னு ஒருத்தங்க கேக்குறாங்க... கேக்குறது யாருன்னு பார்த்தா அவங்களும் ஒரு பெண் தான்...
கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல இதெல்லாம் தப்பு கிடையாது அப்படின்னு எல்லா விஷயத்தையும் Normalize பண்ணுறாங்க... Even கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை கூட...
மிகப்பெரிய சமுதாய சீர்கேட்டுக்கு வழி வகுத்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி...
இதே பெண் அவர்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் இதே மனநிலையோடு இருப்பார்களா என்பது தான் கேள்வி...
@sunnewstamil@djayakumaroffcl வந்துட்டாங்க விளக்கறதுக்கு ஒவ்வொரு மு க அமைச்சர்களும் MLA களும் அந்தந்த மாவட்ட NHகளில் ம சாலைகளில் 1000 ஏக்கர் 500 ஏக்கர் காலேஜ குவிச்சி வச்சிருக்காங்க (ஏவா வேலு) மிடில் கிளாஸ் இருந்தகுடும்பம் எப்படி இவ்ளோ சேர்த்தது எல்லாம்ஊழல்
திங்கிறவன் திங்கடேதான் இருக்கா ஏழைஏழையாகதா இருக்கா
#Photos | திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றம்
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலேயே தொழில் செய்து வருகிறோம்; 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வரும் நிலையில் கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பறிபோகும் என அவர்கள் தெரிவிப்பு
#SunNews | #Tiruchendur | #SmallShops
ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசியோ, ரீல்ஸ் போட்டு காலம் தள்ளிட முடியாது CM Saar..
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தை, பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படை எனும் பிரிவை தொடங்கி வைத்த டம்மி முதல்வரே. அது அதிரடிப்படையாக செயல்படவில்லை. Reels படையாக இருக்கிறது.
பெண்கள், குழந்தைகளை முதலில் தறிகெட்டு திரியும் தவெக பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறது உங்க ஆட்சி.
#TVKFails
@aravinth43AK அட நீங்க வேற, இந்த ஆட்சி வேணும்னு மக்கள் ஆசை பட்டதுக்கு காரணத்தை இந்த குழந்தை எவ்வளவு அழகா சொல்லுது பாருங்க. அந்த கடைசி வரி....... 💐 அப்படியே புல்லரிச்சு போச்சி😇