Angehefteter Tweet

நமது திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு கழகத்தலைவர் திரு. @mkstalin அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீரமிக்க கொள்கைப்பயண வரலாற்றை பறைசாற்றும் வகையில் கழக மருத்துவ அணி சார்பில் 01.03.2025 முதல் 31.03.2025 வரை மார்ச் மாதம் முழுவதும் "திராவிட மாடல் - முதல்வரின் மாதம்" என்ற சிறப்பு X Space தள Podcast தொடர் நடைபெறவுள்ளது.
நமது கழக தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்போடு நடைபெறும் இந்நிகழ்வை நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள் தலைமையேற்று துவக்கிவைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான முனைவர் திரு.@TRBRajaa அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வை, நமது கழக மருத்துவ அணி மாநில தலைவர் மரு. @DrKanimozhiSomu M.P., அவர்களும், கழக மருத்துவ அணி மாநில செயலாளர் மரு. @Dr_Ezhilan M.L.A., அவர்களும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
நேரம்: இரவு 8 மணி முதல்.
நாட்கள்: 01.03.2025 முதல் 31.03.2025 வரை.
இந்த சிறப்புக்குரிய X Space Podcast தொடரில் பங்கேற்க அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்!
அணிதிரண்டு வாரீர்!
@arivalayam @dmk_youthwing @DMKITwing
#dmkmedicalwing
#திமுகமருத்துவஅணி
தமிழ்













