PRGArunkumar
1.3K posts

PRGArunkumar
@PRGArunkumar
கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
Coimbatore Beigetreten Mayıs 2019
3 Folgt5.4K Follower

கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைக்கிணங்க,
கழக தலைமை நிலையச் செயலாளர் @SPVelumanicbe அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கோவை புறநகர் வடக்கு மாவட்டம், இதயதெய்வம் மாளிகையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.




தமிழ்

இன்று கோவை விமான நிலையம் வருகை தந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களை வரவேற்ற தருணம்

தமிழ்
PRGArunkumar retweetet

இது தான் ஸ்டாலின் சொன்ன "நமக்கு நாமே" திட்டமா?
நமக்கு நாமே பாதுகாப்பு!
திமுக-வை நம்புவது மகா தப்பு!
#SayYesToWomenSafety
#SayYesToAIADMK
தமிழ்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விசுவாசபுரம் இன்கம்டேக்ஸ் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ:26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தேன்.உடன் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் @kr_jayaram மற்றும் கழக நிர்வாகிகள்




தமிழ்












































