KR Jayaram MLA - Say No To Drugs & DMK

1.1K posts

KR Jayaram MLA - Say No To Drugs & DMK banner
KR Jayaram MLA - Say No To Drugs & DMK

KR Jayaram MLA - Say No To Drugs & DMK

@kr_jayaram

MLA - Singanallur Constituency, Politician - AIADMK 🌱

Coimbatore, India Katılım Mart 2021
130 Takip Edilen2K Takipçiler
KR Jayaram MLA - Say No To Drugs & DMK
பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய உன்னதமான நாள்! உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த #யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்.. #ugadhi
KR Jayaram MLA - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
4
6
62
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தலைநகர் சென்னை  புளியந்தோப்பு பகுதியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது  இது மரணமல்ல, விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அரங்கேறிய படுகொலை! தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று மிட்டாய் போல போதைப் பொருட்கள் கிடைப்பது தான் இந்த 'கஞ்சா மாடல்' அரசின் சாதனையா? இளைஞர்களின் எதிர்காலத்தை போதைக்கு காவு கொடுத்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழகத்திற்கு உண்மையான விடியல்!! #ByeByeStalin
தமிழ்
83
476
569
4.6K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மக்கள் காதுகள் பாவமில்லையா? 5 ஆண்டுகளாக திமுக காது குத்தியது போதும்! #போதும்_திமுக_காதுகுத்து
தமிழ்
95
726
1.2K
28K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை கோவை விமான நிலையத்தில் வரவேற்ற இனிமையான தருணம்..
KR Jayaram MLA - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
9
29
280
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அந்தியூர் சட்டமன்றத் தொகுதியே குலுங்குகின்ற அளவிற்குமக்கள் வெள்ளம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
தமிழ்
43
349
441
2.8K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 16.3.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் இன்று (5.3.2026 வியாழக் கிழமை). அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாசு அவர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
35
374
558
6.6K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
உள்ளூர் காவிரி பிரச்சனையைப் பற்றி வாய் திறக்க வக்கில்லாதவர், உலக அரசியலை உருட்டிக் கொண்டிருந்தாராம்! உலக எண்ணெய் அரசியல் எல்லாம் வாய்கிழிய பேசும் பொம்மை முதல்வருக்கு, மேகதாது அணை கட்ட ஆயத்தமாகும் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரசை எதிர்க்க திராணி உண்டா? உங்க விளம்பரப் பேச்சுக்கு ஒரு எல்லையே இல்லையா? #விளம்பரமாடல்_திமுக #DMKFailsTN
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
44
383
466
3.8K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe·
தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்து, சவால்களை சாதனைகளாக்கி, சமூகத்தின் மாற்றமாய் விளங்கி, பேரன்புசூழ் உலகை வழி நடத்தும் மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்! இந்த நேரத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலும், மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆட்சிக் காலத்திலும் மகளிருக்காக செயல்படுத்தப்பட்ட எண்ணற்றத் திட்டங்களை நினைவுகூர்கிறேன். #மகளிர்தினம் #WomensDay @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMK #அஇஅதிமுக
SP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
5
80
146
1K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளரான கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மு. தம்பிதுரை அவர்கள் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்கள்.
தமிழ்
50
401
545
3.5K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களை பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியது போதாதென்று மீண்டும் மக்களை ஏமாற்றலாம் என கனவு காணும் துரோக திமுகவை துரத்திடுவோம். #வடைகடை_ஸ்டாலின்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
36
322
386
2.1K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
நீயே கஷ்டப்படுற இதெல்லாம் எனக்கு ஏம்மா நீயே வச்சுக்கோ!! அந்த மனசு தான் எடப்பாடியார் ❤️
தமிழ்
2
50
146
1.5K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 16.3.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கழக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் மு. தம்பிதுரை அவர்கள், தலைமைச் செயலகத்தில் இன்று, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
34
383
634
5.6K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
Edappadi K. Palaniswami Fans Club
அதிமுகவின் வாக்குறுதிகள் சட்டமன்ற பொதுத் தேர்தல்- 2026 #AIADMKFor2026 #EPSForTN #தமிழ்நாடு
Edappadi K. Palaniswami Fans Club tweet media
தமிழ்
6
199
437
11.9K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
நீயே கஷ்டப்படுற காசு வாங்கிக்கோமா...! ஏழைகளின் வலிப்புரிந்த தலைவர் !!! ❤️🌱 #EpsCMForTN2026
தமிழ்
7
124
462
10.3K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
தமிழ்
38
342
425
2.6K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
#தலைவனை_தேடி ஓபிஎஸ் அணியின் சிவகங்கை நகர கழக செயலாளர் K.V. சேகர் தலைமையில் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்.
தமிழ்
3
182
848
28.3K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
AIADMK TV
AIADMK TV@aiadmktv·
நீயே கஷ்டப்படுற இதெல்லாம் எனக்கு ஏம்மா நீயே வச்சுக்கோ!! அந்த மனசு தான் எடப்பாடியார் ❤️
தமிழ்
11
358
2K
66.6K
KR Jayaram MLA - Say No To Drugs & DMK retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
என் தாய் தவசி அம்மாள் பிறந்த மண் அந்தியூர் அம்மாச்சி ஊரு❤️❤️❤️
தமிழ்
5
356
1.5K
29.4K