பாசிச ரசிகன்

33.9K posts

பாசிச ரசிகன்

பாசிச ரசிகன்

@Pasisam

India Beigetreten Nisan 2018
334 Folgt319 Follower
பாசிச ரசிகன் retweetet
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
இப்படி ஒரு டெம்ப்ளேட் FB முழுவதும் சுத்திக்கிட்டு இருக்கு இது 100% உண்மையும் கூட..!!
Karthikeyan tweet media
தமிழ்
16
257
1K
12.5K
பாசிச ரசிகன் retweetet
Polimer News
Polimer News@polimernews·
" சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் உணவகத்தில் தயிர் சாதத்தில் மிதந்த கரப்பான்பூச்சியின் கால்..! " பார்த்ததும் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.. கேட்டதற்கு கண்ணு தெரியலயானு நக்கலாக பதில் சொன்ன பணியாளர்கள்..? பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி #Chennai | #FoodSafety | #FoodSafetyDepartment | #PolimerNews
தமிழ்
26
322
583
64.9K
ஈரோடு சிவகிரி
என்ன மாதிரி இன்னும் எத்தனை பேரு தவெக 10 சீட் தாணடாதுன்னு நினைக்கறீங்க?
தமிழ்
91
55
390
11.6K
பாசிச ரசிகன் retweetet
Dr Ravi
Dr Ravi@imravee·
May 4 scenario 10am : அண்ணா தான் அடுத்த முதல்வர் 12 noon : TVK தான் பிரதான எதிர்கட்சி 2pm : TVK தான் தான் மூன்றாவது பெரிய கட்சி 4pm : வெற்றி பெறப்போகும் மிக சில TVK சொந்தங்களுக்கு வாழ்த்துகள் 6pm : EVM குளறுபடி ஆளுங்கட்சி atrocity 7pm : அண்ணா என் குழந்தை சாப்பிடல நிறை மாத கர்ப்பிணி நான் சாப்பிடல என்று அழுது புலம்பும் Insta Reels 8pm : நீங்க என்றைக்கும் எங்க மனசுல முதலவர் தான் என்று மேலும் நிறைய Insta Reels 9 to 10 pm : Sleep time May 5th morning 9am : Anna We are waiting for #JanaNayagan release இது தான் நடக்கப் போகுது Wait and see 😁🤷‍♂️
தமிழ்
195
871
3.7K
144.7K
பாசிச ரசிகன் retweetet
Jai Samvidhan
Jai Samvidhan@Jai__Samvidhan·
பீகாரின் பயங்கரம்: பிஞ்சு சிறுமிகளை கருத்தரிக்கும் இயந்திரங்களாக மாற்றும் ‘பேபி ஃபேக்டரி’ அவலம்! சிறுமிகளுக்கு ஹார்மோன் ஊசி... கட்டாயக் கருத்தரிப்பு... பிறந்த குழந்தைகள் 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை! பீகாரின் சிவான் (மற்றும் கோபால்கஞ்ச்-சரண்) பகுதிகளில் நடந்து வரும் ஒரு ராட்சத மனித வேட்டையை 'தைனிக் பாஸ்கர்' (Dainik Bhaskar) நாளிதழின் "ஆபரேஷன் ரெட் லைட் பகுதி-2" என்ற அதிரடிப் புலனாய்வு அம்பலப்படுத்தியுள்ளது. நடப்பது என்ன? ஆசை வார்த்தை: ஏஜெண்டுகள் தங்களைக் காதலர்களாகக் காட்டிக்கொண்டு, 13 முதல் 15 வயதுடைய சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஆர்கெஸ்ட்ரா குழுக்களுக்கு கடத்திச் செல்கின்றனர். உடல் மாற்ற ஊசிகள்: அங்கிருக்கும் போலி மருத்துவர்கள் அச்சத்தில் இருக்கும் அந்தச் சிறுமிகளுக்கு ஈஸ்ட்ரோஜன் (Estrogen) மற்றும் ஆக்ஸிடோசின் (Oxytocin) போன்ற ஆபத்தான ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துகின்றனர். இதன் மூலம் சிறுமிகளின் உடல் ஒரே இரவில் முதிர்ச்சியடைந்த பெண்ணைப் போல மாற்றப்படுகிறது (மார்பக வளர்ச்சி தூண்டப்படுகிறது). போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தத் தந்திரம். கட்டாயக் கருத்தரிப்பு: அதன் பிறகு, அந்த 'காதலர்கள்' சிறுமிகளை அடித்துத் துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கர்ப்பமாக்குகின்றனர். குழந்தை விற்பனை: டாக்டர் நவீனின் 'நவீன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம்' போன்ற சட்டவிரோத மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன், அவை விற்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக தலா 5 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சித்திரவதை: அந்தச் சிறுமிகள் தினமும் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள்; 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு உயிருள்ள 'குழந்தை உற்பத்தி இயந்திரங்களாகவே' நடத்தப்படுகின்றனர். ஆரோக்கிய சீர்கேடு: தொடர்ந்து செலுத்தப்படும் ஊசிகளால் அந்தச் சிறுமிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களின் வாழ்க்கை என்றென்றும் சீரழிக்கப்பட்டுள்ளது. இது வெறும் குற்றமல்ல; இது ஒரு கொடூரமான குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் நெட்வொர்க். பீகாரில் இந்த அரக்கத்தனம் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. மனிதநேயமற்ற இந்தச் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. முழு டைனிக் பாஸ்கர் விசாரணை இங்கே: bhaskarenglish.in/local/bihar/ne…#Bihar #ExpresswayPradeshUP #ExitPoll #BengalElections
தமிழ்
1
88
76
2.5K
பாசிச ரசிகன் retweetet
விகடன்
விகடன்@vikatan·
தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப் பெட்டிகளைத் திறக்கும் பா.ஜ.க! - சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு #WestBengal | #Elections2026 | #TrinamoolCongress
தமிழ்
58
1.3K
2.2K
76.9K
பாசிச ரசிகன் retweetet
🔥தமிழ்ச்செல்வன்🔥
நம்ம வரிப்பணத்தை எடுத்து நோகாம உத்திரபிரதேசத்துக்கு கொடுப்பானாம். தொகுதி மறுவரையிலும் உத்திரபிரதேசத்துக்கு அதிகமா கொடுப்பானாம். கேக்கிறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் வடியிதுன்னுவான் இந்த கேடி.
🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media
தமிழ்
4
142
222
2.3K
பாசிச ரசிகன் retweetet
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
உலகின் இறக்கமற்ற அரசு என்கிற பட்டியலில் நம்பர் 1 மோடி அரசு
Subathra Devi tweet media
தமிழ்
130
1.6K
7K
62.7K
பாசிச ரசிகன் retweetet
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
ஓட்டு போட வந்த மக்களை எதுக்கு அடிக்குறாணுங்க?? என்னவோ பெருசா திட்டம் வச்சு இருக்கானுங்க போல..
தமிழ்
52
362
720
85.6K
பாசிச ரசிகன் retweetet
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
மே,4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலோ, பொய்யை பரப்பி கலவரத்தை தூண்டும் வகையிலோ பதிவிடும் ID-க்களை அடையாளம் காணவும்,நடவடிக்கை எடுக்கவும் தனியாக ஒரு குழுவை ஏற்பாடு செய்ய @tnpoliceoffl க்கு @ECISVEEP @TNelectionsCEO உத்தரவிடவேண்டும் பெரும் பைத்தியக்காரக்கூட்டம் உருவாகியிருக்கிறது ஆகையால் , அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை
தமிழ்
49
364
839
16.4K
பாசிச ரசிகன் retweetet
🔥தமிழ்ச்செல்வன்🔥
சோமாலியா ஏழை நாடுன்னு சொல்வாங்க. அவங்களே சொந்தமா பிளேன் வச்சிருக்காங்க. இருந்த பிளேன் எல்லாத்தையும் 56 இஞ்ச் வித்துருச்சி. சொன்னா கடிக்க வருவானுங்க ₹2 சங்கிஸ்.
🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media
தமிழ்
18
133
465
5K
பாசிச ரசிகன் retweetet
மகாராஜா ®
மகாராஜா ®@maharaja_2020·
வெள்ளை மாளிகையில் இங்கிலாந்து மன்னர் முன் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருக்கும் இடத்தில், ஒரு திரை வாகனத்தில் எப்ஸ்டீன் வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
தமிழ்
0
146
283
3.8K
பாசிச ரசிகன் retweetet
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பான புகாரின் அடிப்படையில் த.வெ.க தலைவர் @TVKVijayHQ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி Tamil Nadu Commission for Protection of Child Rights @tnpoliceoffl காவல்துறை தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது..
Aravindakshan B R tweet media
தமிழ்
27
432
935
15.8K
பாசிச ரசிகன் retweetet
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
இது பீகார். உக்காந்து பரீட்சை எழுத சரியான பள்ளிக்கட்டிடம் இல்ல. இடைவெளிவிட்டு நடுத்தெருவில் நிக்க வெச்சு எழுத வைக்கிறாங்க. அந்த மாணவிகளின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? Meanwhile...தமிழ்நாட்டுல ஒரு மாற்றம் வேணும் ப்ரோ...
தமிழ்
37
614
1.3K
44.8K
பாசிச ரசிகன் retweetet
Never
Never@AalenOff·
மேற்கு வங்க குடிமக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட நம்பமுடியாத வன்முறை. பெண்கள் மீது தடியடி நடத்திய மத்தியப் படைகள், இப்போது ஒரு குழந்தையைத் தாக்கி காயப்படுத்தியுள்ளன.😳 இதுக்கெல்லாம் பதில் மம்தா ரிசல்ட் க்கு பின்ன தெறிக்க விடும்..
தமிழ்
1
73
91
998
பாசிச ரசிகன் retweetet
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
இப்போதும் இந்த கணிப்பிலேயே உறுதியாக நிற்கிறேன்... I repeat... எனது கணிப்பு... திமுக கூட்டணி - 210 ( +- 20 ) அதிமுக கூட்டணி - 24 ( +- 20 ) நாதக - 0 தவெக - 0
தமிழ்
922
827
4.1K
228.5K