Revanthrajesh

509 posts

Revanthrajesh banner
Revanthrajesh

Revanthrajesh

@Revanthrajesh2

studying college

Beigetreten Ocak 2020
876 Folgt143 Follower
Revanthrajesh retweetet
Prasanna OG Vote For TVK
பெரம்பூரில் விசில் கோலம் போட்ட தலைவர் 😄❤❤🔥
தமிழ்
22
1.6K
4.5K
35.8K
Revanthrajesh retweetet
Suresh
Suresh@Suresh199104·
கொத்தடிமைகளா, நீங்கள் பறக்குற அவதூறுக்கு எலெக்ஷன் ரிசல்ட் வரும்போது இருக்கு! 🤦‍♀️😡
தமிழ்
8
995
3K
21.5K
Revanthrajesh retweetet
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
Etheyy Life Insurance company ah...@Seeman4TN 🤣🤣🤣 Politician ❌ movie reviewer ✅
English
65
478
1.9K
55.7K
Revanthrajesh retweetet
Suresh
Suresh@Suresh199104·
தரமான, தாக்கமான speech 💯🔥
தமிழ்
17
1.5K
3.9K
37.2K
Revanthrajesh retweetet
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
அஜிதாவுக்கு சூடான பதிலடி கொடுத்தார் TVK சிந்தாமணி 🔥
தமிழ்
8
1.5K
5.1K
58K
Revanthrajesh retweetet
Polimer News
Polimer News@polimernews·
#ELECTIONBREAKING || த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய் 📌"சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது" 📌"60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500" 📌"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்" 📌"மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை" 📌தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள் 📌ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம் 📌போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு - விஜய் 📌குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம் 📌வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000 📌 டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500 📌5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் 📌5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி 📌கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் - விஜய் #TVK | #Election2026 | #TVKManifesto | #Vijay
தமிழ்
52
701
2.2K
141K
Revanthrajesh retweetet
𝗚𝗥𝗜𝗠_𝗦𝗣𝗘𝗖𝗧𝗘𝗥 ᴶᴱᴱⱽᴬ
உங்கள் ஓட்டு 🗳️ யாருக்கு மக்களே? இன்னும் சில நாட்களே உள்ளது 💪🏻 இங்கு இருமுனை போட்டி மட்டுமே ஒன்னு TVK இன்னொன்னு DMK 🔥 TVK Like
𝗚𝗥𝗜𝗠_𝗦𝗣𝗘𝗖𝗧𝗘𝗥 ᴶᴱᴱⱽᴬ tweet media
தமிழ்
7
1.7K
169
15.2K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
I just voted! Cast your vote in Daily Thanthi's Opinion Poll for the 2026 Tamil Nadu Assembly Elections. election.dailythanthi.com/polls Everyone should Vote and Comment done ✅
English
139
675
1.3K
28.3K
Revanthrajesh retweetet
LeafVillageGhost 🍃👻
LeafVillageGhost 🍃👻@reachles_handle·
A true AK fan literally bashed another illiterate AK fan even without a slipper 🤣🤣🤣
English
30
529
2.6K
50.5K
Revanthrajesh retweetet
Vijay Social Teamⱽˢᵀ
காரைக்குடில தபால் வாக்குபதிவு நடத்துன அதிகாரிகள் Proof ஓட நல்லா மாட்டியிருக்காங்க 👌👌 எதுக்கு கீழ் தரமான வேலைகள்ல இறங்குறிங்க, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளே ??
தமிழ்
2
433
837
30.4K
Revanthrajesh retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
801
7.8K
17.2K
559.1K
Revanthrajesh retweetet
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Affidavit-la verum 60 pawn thaan gold irukkunu kanakku kaatirukkaru. Ippo 122 pawn epdi veetla kaanama poirukkum @ECISVEEP ?? #DMK #NoVoteForDMK
Suomi
14
867
2.1K
48.6K
Revanthrajesh retweetet
TVK Vijay Euphoria
TVK Vijay Euphoria@TVK_Euphoria·
Intha naaigaluku 2021 la vote potatha nenacha kevalama iruku 😡 Unga family la DMK innum yaarachum vote poda poranga na, intha video va kaaminga
Eesti
14
382
991
38.6K
Revanthrajesh retweetet
Copper Sulphate ᴶᵃⁿᵃⁿᵃʸᵃᵍᵃⁿ
Day 1 of spoiling DMK votes till the elections : I just showed this pic to 30+ of my friends (all VCK supporters & Ambedkar admirers who usually vote DMK+). I explained how TVK has actually embraced Ambedkarism and why they are the better option and now they've fully shifted to TVK. #TVK
Copper Sulphate ᴶᵃⁿᵃⁿᵃʸᵃᵍᵃⁿ tweet media
English
31
1.1K
2.7K
70.2K
Revanthrajesh retweetet
Polimer News
Polimer News@polimernews·
என்னது ’ஜனநாயகன்’ படத்தை பாத்தீங்களா? எப்படி பாத்தீங்க..? உங்களுக்கு எப்படி அந்த படத்தோட லிங்க் கிடைச்சது.? செய்தியாளர் கேள்வியால் தடுமாறி சமாளித்த பி.டி.செல்வகுமார் #Nagarkovil | #PTSelvakumar | #Jananayagn | #Movie | #PolimerNews
தமிழ்
68
664
2.1K
74.1K
Revanthrajesh retweetet
Ajith_kumar.A
Ajith_kumar.A@AAjithk99860547·
@ThanthiTV 400g +100g= 500g -> 62.5 savaran tha iruku nu affidavit la mention panni irukaru but 122 savaran theft nu soldranga epdi?
Ajith_kumar.A tweet mediaAjith_kumar.A tweet media
Indonesia
75
1.1K
2.1K
214.5K
Revanthrajesh retweetet
D P T
D P T@Dpt_tvk·
Family WhatsApp group la share paniten...🤣🤣🤣
English
20
1.2K
3.9K
75.7K
Revanthrajesh retweetet
Monkey
Monkey@Animalofficiall·
You can see the clear differences... அடுத்த தலைமுறைக்கான அரசியலை மட்டுமில்லாமல் அரசியல் முறையையும் மாற்றி முற்போக்கான புதுமையை முன்னெடுத்து வருகிறோம்....❣️ எங்கள் வழிகாட்டி @TVKVijayHQ
தமிழ்
19
708
2K
26K
Revanthrajesh retweetet
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#JUSTIN Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத் Hologram முறையை பயன்படுத்தி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்வது போல் வாக்கு சேகரித்தார் #Vijay #TVK #Kumbakonam #Thanjavur #HologramTechnology #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
108
1.7K
6.5K
210.8K