ருத்ரன் திருஅண்ணாமலை 🔥

11.3K posts

ருத்ரன் திருஅண்ணாமலை 🔥

ருத்ரன் திருஅண்ணாமலை 🔥

@Sugavan6

Cool

India Beigetreten Ekim 2019
243 Folgt116 Follower
JVC Sreeram (Bulls Eye)
After 5 years Thiru @annamalai_k unfollowed me. I don’t know the reasons. It has been a good journey. But probably certain truths that I spoke was not liked by him. Anyways I would continue my pursuit in exposing him since he is not the same person today as what he was in 2021. May be some tweets might have hurt him. But you would not stop your troll & that’s your downfall. Best Wishes.
JVC Sreeram (Bulls Eye) tweet media
English
213
21
213
51.4K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
#துரோகம்_தோற்கும் !
Selva Kumar tweet media
158
8
51
20.4K
ருத்ரன் திருஅண்ணாமலை 🔥
@vijinnk நாங்க கட்சி ஆரம்பிப்போம் இல்ல மாட்டோம் உனக்கு ஏண்டா கவலை. புலம்புவதை நிறுத்திவிட்டு உன் கட்சியை வளர்க்கும் வேலையை பாருடா ஜோக்கர்
தமிழ்
0
2
5
135
NK VIJIN
NK VIJIN@vijinnk·
பாஜக தான் அண்ணாமலை என்ற போலி பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்த பின்பு மீட்டர் வேகம் 18 லட்சத்தை தாண்ட முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது... இதில் 50 லட்சத்தை தாண்டினால் தான் கட்சி ஆரம்பிப்பார்களாம், இப்பொழுது இந்த 18 லட்சம் பேர் நிலை கொக்கு தலையில் வெண்ணெய் வைத்த நிலை 🤣
தமிழ்
43
6
32
9.2K
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
மாநிலத் தலைவராக இருந்த போது கட்சியை வளர்க்க துப்பில்லாமல் நோட்டாவிற்கு கீழ் கொண்டு சென்றது தான் அக்காவின் சாதனை 🤣 Troll Material ஆக இருந்த பாஜகவை தினமும் தலைப்புச் செய்திக்கு கொண்டு வந்தவர் @annamalai_k , 2024-ல் பாஜக தலைமையில் கூட்டணி ஏற்படுத்தி 11.4% ஓட்டு வாங்கி காட்டியவர்.
தமிழ்
4
82
256
3.8K
சாமிராஜ்
@Dr_Cat_Wr @annamalai_k @govardhanan_GVK @kishorecpr @SaffronSabeshan இரண்டு தொகுதியில் அண்ணன் ஜெயிக்கவில்லை அல்லவா அப்புறம் என்ன பேச்சு .இந்த திமுக காரன் பேச்சு எல்லாம் தேவை வில்லை .அவன்தான் தோல்வி அடைந்தவுடன் இத்தனை ஒட்டு வாங்கினோம்னு
தமிழ்
2
0
0
35
SS Iyengar 🇮🇳
SS Iyengar 🇮🇳@Isriramseshadri·
What happens if 50 lakh members don’t join or takes about 5 years.
English
191
5
59
24.1K
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
Kalyan Singh, Uma Bharti, Keshubhai Patel they all left BJP, but it has no effect on BJP. The ideology and the brand of Modi ji will keep growing no matter who leaves. And if those who left come back, we will give them responsibility, says BJP TN President @NainarBJP 🗿🔥
English
40
19
122
7.3K
Impressive Vids
Impressive Vids@VidsImpressive·
After 3 surgeries, this baby sees his mother for the first time… the tears of joy say everything 🥺❤️
English
35
187
2.9K
243.5K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
பலருக்கு இருந்த மனக்குழப்பம் தீர்ந்து தாய் வீட்டிற்கு திரும்பி வருகின்றனர், விரைவில் அனைவரும் திரும்பி வருவார்கள்.
Selva Kumar tweet media
தமிழ்
30
11
48
5.4K
JVC Sreeram (Bulls Eye)
Till I saw this data I too supported the stance of going solo. When one leader indicated to me that the least expectation that any party could have from their state unit’s President is that he should nurture his own constituency and that too after contesting from this seat in 2021. Going below 15% means not even retaining deposit. How can we go alone again since he couldn’t deliver his own constituency? If not win at least the party must have come to 2nd position. I thought it was a fair argument & from then I too supported the central leadership’s stance on going with the alliance as a junior partner.
JVC Sreeram (Bulls Eye) tweet media
English
67
15
95
24.9K
Flt Lt Anoop Verma (Retd.) 🇮🇳
K Annamalai - What a Fall Within 1 month of separation from BJP, you learned North Indian South Indian Drama Unfollowing you
English
119
208
1.6K
45.6K
Venugopal
Venugopal@venuvakeel·
Annamalai is dangerous politician than the Dravidian counterparts They never tried to break BJP , but KA joining in BJP was larger conspiracy in order to break it later stage Poorly informed central leadership 😢
English
67
45
645
51.9K
காந்தி#இளையராஜா#மோடி#அண்ணாமலை
அந்த நாலுப்பேரு நம்பி நாசமாப்போகணும்ன்னு உன் தலையில எழுதிஇருக்குப்போல.. எப்படியோ போய்த் தொலை..
காந்தி#இளையராஜா#மோடி#அண்ணாமலை tweet media
Sanghi Prince 🚩@SanghiPrince

அண்ணாமலை அவர்களால் நான் பலன் அடைந்து அவருக்கு துரோகம் செய்ததாக பரப்பும் கூட்டம், அதற்கான விளக்கம் இது! @itskJayaprakash @eena_vengayam அன்று பாரதி ஜனதா கட்சியால் பலனடைந்து விட்டு இன்று பிரதமருக்கு துரோகம் செய்தது இவர்கள் முட்டுக்கொடுக்கும் அண்ணாமலை அவர்கள் தான் நான் இல்லை. மேலும் அதில் நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன் முதல் ஆளாக வந்து நின்றார் என்றுதான். எனது வழக்கை முடிக்க உதவினார் என்று எழுதவே இல்லை. கொடுத்த ஸ்கிரீன்ஷாட் ரொம்ப சிம்பிள். நான் கைது ஆன போது. முதல் ஆளாக வந்து பேட்டி கொடுத்தார். வழக்கறிஞர்களை பாலோ செய்ய சொன்னார். அது பெயில் வாங்கும் வரை. பெயில் வாங்குவது ரொம்ப கடினம் என்று யாராவது இங்கு நினைத்துக் கொண்டால் ஒன்று சொல்கிறேன். ஒரு ஒரு வழக்குக்கும் இத்தனை நாளில் பெயில் கொடுப்பது கட்டாயம். அதும் முதல் கைது, நிறுவனம் வைத்திருக்கிறார் காரணங்களால் எனது வழக்கிற்கு ஏழு நாளில் பெயில் கொடுக்கும் வழக்கு தான். அவர் காலத்தில் நான் வாங்கிய வழக்குகள் நாலு. நயினார் அண்ணன் தலைவராக இருந்த காலத்தில் நான் வழக்கு வாங்கியது மூன்று. தனது காலத்தில் வாங்கிய 3 வழக்கை முடித்து வைக்க நயினார் அண்ணன் கொடுத்த வழக்கறிஞர்கள் நான்கு ( உயர்நீதிமன்ற வழக்கறிஞரையும் சேர்த்து) தனது காலத்தில் வாங்கிய வழக்கை முடித்து வைக்க அண்ணாமலை அவர்கள் கொடுத்த வழக்கறிஞர் முட்டை. ஆனால் இறுதியில்? அவர் காலத்தில் வாங்கிய வழக்கை கணக்கு காமித்து நயினார் அண்ணன் காலத்தில் நான் கைதான போது கொலை குற்றவாளியை போல பெயில் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் திமுக. ஆனால் இத்தனை முயற்சி செய்தும் நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து பேசி வந்த நைனார் அண்ணன் பற்றி இவர்கள் ஜூலை மாசம் எழுதியது "அண்ணாமலை நான்கு நாட்களில் எடுத்தார், நயினார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்" என்பது. அதுவும் குறிப்பாக இரண்டு முறை கைது செய்யப்பட்ட போது அந்த வாரத்திலையோ அந்த நாள் காலையிலேயே எனக்கு நிச்சியம் நடக்க இருந்தது என்று அண்ணாமலை அவர்களுக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு முறை நான் கைது செய்யப்பட்ட போதும் அதனைப் போல் ஏதாவது ஒரு சுபகாரியம் தினத்தில் தான் கைது செய்யப்பட்டேன். அதனை இந்த நொடி வரை எனக்கு வெளியே சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை. இதனை ஜூலை மாதம் வெளியில் வந்து நானே அண்ணாமலை அவர்களிடம் ஏன் உங்கள் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் இப்படி எனக்கு உதவி செய்த நயினார் அவர்களை பற்றி அவதூறு பரப்புகிறார்கள்? என்று நான் கேட்ட பிறகு தான், அவருக்கு எதிராக நான் வேலை செய்வது போல சிலர் இன்னும் அதிகமாக எழுத ஆரம்பித்தார்கள். ஆனாலும் அண்ணாமலை அவர்கள் காலத்தில் அவர்களின் அட்வைசர் @ikkmurugan மற்றும் ஆல் இன் ஆல் இவரிடம் நான் வழக்கை முடிக்க உதவுங்கள் என்று கேட்டபோது "அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை உனக்கு ஒன்றும் ஆகாது என்று அண்ணன் சொல்ல சொன்னார்" என பொய் சொல்லிவிட்டு அவர்கள் மீதும் தன்னை சுற்றி இருந்தவர்கள் மீதும் இருந்த வழக்கை மட்டும் தெளிவாக கட்சியின் வழக்கறிஞர்களை வைத்து ஓசியில் முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். இறுதியாக தெளிவாக சொல்கிறேன்.!! நான் திருச்செங்கோட்டில் கோவிலுக்காக போராடி அடிபட்டு ரத்தம் சிந்தி, கொள்கைக்காக சித்தாந்தத்திற்காக கைதாகி எனது வாழ்க்கை இழந்து இப்போது வாரத்திற்கு இருமுறை கோர்ட்டுக்கு தமிழகம் முழுக்க நாய் போல அலைந்து போராடுவது அனைத்தும் பாஜகவுக்கு தான். அந்த "பாஜக வாங்கிய வாக்குகளையும், தான் போலியாக உருவாக்கிய உறுப்பினர் எண்ணையும் சரிசமம் எனவே பாஜகவில் இருந்தால் எதிர்காலம் இல்லை பாஜகவில் இருந்து வாருங்கள்" என்று அனைவருக்கும் போன் செய்து பேசினால் நான் அது யாராக இருந்தாலும் எதிர்ப்பேன். இந்த பதிவு நான் இன்று வெளியிடுவது எனக்கானது மட்டுமல்ல, என்னைப் போல கட்சிக்கு பலர் வந்து போராட்டங்களில் கலந்து கொண்டு வழக்குகள் வாங்கி அதுவும் குறிப்பாக இவர் காலத்தில் எண்ணற்ற வழக்குகள் வாங்கி கண்டுகொள்ளாமல் அவர் விட்டதால் ஒதுங்கியவர்களுக்காக எழுதுவது. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என்று தோன்றினால் எடப்பாடி அவர்களை பற்றி பலவற்றை பேசிவிட்டு எடப்பாடி அவர்கள் முதல்வராக வேண்டுமென்று இவர் மாற்றிப் பேசவில்லையா? திரும்ப இறுதியாக சொல்கிறேன். பாஜகவில் 2018இல் இருந்து பயணிக்கும் நான், படிப்படியாக வளர்ந்துள்ளேன். இந்த மூன்று நாட்கள் பேசுவதைப் போல உள்கட்சி விவகாரத்தை கடந்த ஆறு வருடத்தில் ஒரு நாள் கூட வெளியில் பேசாதவன் நான். இப்போது கட்சியின் நலனுக்காக இவர்களை போல ஆபாச கூட்டத்தை பற்றியும் போலியான உறுப்பினர்களை பற்றியும் பேச பேசினேன். கட்சியை வளர்த்துவார் என்று ஆதரவளித்தேன், அது நடக்காத போது ஆதரவு எதற்கு?? கொள்கை முக்கியம். கட்சி முக்கியம். தனிநபர் அபிமானம் கடைசி.

தமிழ்
3
19
112
2.2K
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
ஒரு sim Card கம்பனி ஆரமிக்கலாம்னு இருக்கேன் கம்பனிக்கு என்ன பெயர் வைக்கலாம்.?? Aircel அதுமாதிரி நல்ல Brand பெயரா சொல்லுங்க 🤔
தமிழ்
165
8
113
29.5K
Prawin Ganeshan
Prawin Ganeshan@PrawinGaneshan·
கடல் அலை போல கூட்டம்
தமிழ்
16
4
22
7.3K
மறுபக்கம் 🙈
😞😔 நாலு நாளா சோறு தண்ணி இல்லாம கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம்😎 நாந்தே😥 பாராட்ட மனமில்லைனாலும் பரவால்ல😒 பேடு வேர்ட்ஸ் கமான்ட் பன்னாதீக😲 மனசு ஒடஞ்சிருவன்😭
மறுபக்கம் 🙈 tweet media
தமிழ்
17
2
62
5.2K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தமிழ்நாடு மட்டுமல்ல இனி ஒட்டுமொத்த இந்தியாவும் அவரோடது தான்.
தமிழ்
63
97
746
13.2K
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
கர்நாடகாக்கு சாமி கும்மிட போறாருன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க 😳 த்தா அடுத்த முறை மேகதாது அணை கட்ட நெனச்சா என்ன ஆகும்ன்னு தன்னோட பலத்தை காட்டி இருக்காரு 🥵🥵 தேவைப்பட்டால் கர்நாடகா அரசியலையும் அதிர வைப்போம் @TVKVijayHQ 🥵🥵🔥
தமிழ்
255
718
3.7K
227.5K