Raj Thilak M

535 posts

Raj Thilak M banner
Raj Thilak M

Raj Thilak M

@Dr_Cat_Wr

#Annamalai #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம் Views are Personal

Katılım Ağustos 2024
201 Takip Edilen103 Takipçiler
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
@S_A_T_H_I_S_H_S @BJP4TamilNadu உங்க நொன்னனே எருமை சாணிய மூஞ்சில அப்புனாப்ல சுத்திட்டு திரிறான். 🫩🫩🫩 வெட்கமே இல்லாம பேச வந்துட்ட. ஏண்டா குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கட்சி துண்டை போட்டுக்கொண்டு ரீல்ஸ் போடுறீங்களே டா விளம்பர பைத்தியங்களா, அறிவு தான் இருக்காடா உங்களுக்கு. 🫵🤛
தமிழ்
1
2
13
317
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Dei @BJP4TamilNadu , intha naaya thirumba neengalea sethukanga da. Veri naai maathiri daily kadichittu irukaan..
K.Annamalai@annamalai_k

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.

Indonesia
72
36
207
33.3K
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
அண்ணன் @annamalai_k அவர்களின் நேர்மை, துணிவு, உயரம், எதிரிகள் கூட புரிந்து வைத்துள்ளனர் @DirectorBose ❣️🙏 ஆனால் யாருக்காக வியர்வை சிந்தி உழைத்தாரோ அந்த துரோகிகளுக்கு தெரியவில்லை. தெரிந்தும் குருடர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள் 😡🤦 #DJP #BJP #Annamalai #WeTheLeaders
தமிழ்
1
6
26
325
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்😡 எப்படி பட்ட பைத்தியங்கள் கிட்ட போயி தமிழ்நாடு சிக்கி இருக்கு பாரு😭, அட்டூழியம் பண்றீங்க டா 😡🙈 பள்ளி குழந்தைகளிடம் அரசியலை திணிப்பது தான் தூய சக்தியின் மாற்றமா????? #Tvkfails #TVK#Vijay #Annamalai #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
1
2
12
123
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
@Selvakumar_IN இவனுக்கு அண்ணாமலை Phobia பிடித்து விட்டது. அவருதான் உங்க கட்சியே வேணாம்னு சொல்லிட்டு போயிட்டாருல, அவர் ஒரு தனி மனிதனாக கட்சியே ஆரம்பிக்காம, ஒரு இயக்கமா 18 லட்சம் உறுப்பினர்களை (ஆன்லைனில்) சேர்த்து இருக்கிறார். உங்களுக்கும், நோட்டாவுக்கும் தாண்டா போட்டியே அத மொத புரிஞ்சுக்கோடா
தமிழ்
0
0
9
345
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
#துரோகம்_தோற்கும் !
Selva Kumar tweet media
159
8
51
19.9K
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
இன்னும் எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் நான் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது டுமீல்இசை 🤯 @DrTamilisai4BJP பேசுற வாய்க்கு அடுத்த எலக்சன் நோட்டாவுக்கு கீழதான் 🤬🫵🤣 #DJP #BJP #TamilisaiSoundararajan #Tamilisai #Annamalai #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
1
9
81
914
Raj Thilak M retweetledi
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)
அண்ணாமலை அண்ணாவை ஒருமையில் பேசி, “கட்சியை வளர்க்கவில்லை” என்று சொல்வது உண்மைக்கும், அரசியல் நாகரிகத்துக்கும் எதிரானது. ஒருவரை விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அவர் செய்த உழைப்பை மறைக்க முடியாது. தமிழ்நாட்டில் BJP-யை தினசரி அரசியல் விவாதமாக மாற்றியது, cadres-க்கு fighting spirit கொடுத்தது, DMK-க்கு நேரடி எதிர்ப்பை உருவாக்கியது அண்ணாமலை அண்ணா தான். @DrTamilisai4BJP அக்காவுக்கு என் கண்டனப் பதிவு. 🔥 @annamalai_k @ikkmurugan @WTLFoundation @Bagavathprathee @Agmarksanghi
தமிழ்
2
43
142
2.1K
Raj Thilak M retweetledi
We The Leaders Foundation
We The Leaders Foundation@WTLFoundation·
மாற்றத்திற்கான பயணத்தில் நமது We The Leaders இணையதளத்தில் உங்களை பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகளை கூறும் விளக்க காணொளி.
தமிழ்
5
502
1.5K
18.8K
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
மாற்றம் அல்ல, ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றமே 👎🤬 போற போக்க பாத்தா இவனுங்க திமுக காரங்களையே மிஞ்சிடுவானுக போல தற்குறிஸ் 🫰 #TVKFails #TVK #Vijay#TNAssembly
தமிழ்
0
0
5
106
VIGNESH.S (M.A.POLITICAL SCIENCE) AND YOGA
@Dr_Cat_Wr @annamalai_k @DoraemonKutty @govardhanan_GVK @RoaringTiger77 அன்பான வேண்டுகோள் அண்ணாமலை அண்ணனின் கொள்கை பின்பற்றுவோர் ஓர் இடத்தில இணைவோம் ஒருவரை ஒருவர் பின் தொடருவோம் நம்மக்குள் இருக்கும் ஒற்றுமையை நாளைய சரித்திரம் பேசும் வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வோம்
தமிழ்
2
0
3
42
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
ஓடி ஓடி உழைத்து கட்சியை வளர்த்ததற்கு அவருக்கு கிடைத்த பெயர் "துரோகி" 🫵 துரோகம் என் தலைவனுக்கு புதிதல்ல... என்றும் உங்களுடன் பயணிப்போம் தலைவா💥🔥❣️ @annamalai_k #Annamalai #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
3
58
210
1.6K
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
@samiraj_04 @Sugavan6 @annamalai_k @govardhanan_GVK @kishorecpr @SaffronSabeshan சரிங்க ப்ரோ அண்ணன் தான் தோத்துட்டாரு, அண்ணன் மாநிலத் தலைவராக வருவதற்கு முன்னால் பிஜேபியின் நிலை என்ன ப்ரோ அதற்கு பதில் கூறுங்கள், நான் பிஜேபி காரன் என்பதையே வெளியே சொல்ல தயக்கம் இருந்தது அதை உடைத்து, தமிழ்நாட்டில் கட்சியை பேசு பொருளாக ஆக்கியவர் தான் அண்ணன் அண்ணாமலை.
தமிழ்
0
0
2
30
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
மாநிலத் தலைவராக இருந்த போது கட்சியை வளர்க்க துப்பில்லாமல் நோட்டாவிற்கு கீழ் கொண்டு சென்றது தான் அக்காவின் சாதனை 🤣 Troll Material ஆக இருந்த பாஜகவை தினமும் தலைப்புச் செய்திக்கு கொண்டு வந்தவர் @annamalai_k , 2024-ல் பாஜக தலைமையில் கூட்டணி ஏற்படுத்தி 11.4% ஓட்டு வாங்கி காட்டியவர்.
தமிழ்
4
82
256
3.8K
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
@samiraj_04 @annamalai_k @govardhanan_GVK @kishorecpr @SaffronSabeshan சரி ப்ரோ, அண்ணன் அண்ணாமலை இரண்டு தொகுதிகள் தோற்றார், அவர் வருவதற்கு முன்னால் தமிழக பாஜகவின் நிலை என்ன என்பதை கூறுங்கள்.
தமிழ்
0
0
1
34
சாமிராஜ்
@Dr_Cat_Wr @annamalai_k @govardhanan_GVK @kishorecpr @SaffronSabeshan இரண்டு தொகுதியில் அண்ணன் ஜெயிக்கவில்லை அல்லவா அப்புறம் என்ன பேச்சு .இந்த திமுக காரன் பேச்சு எல்லாம் தேவை வில்லை .அவன்தான் தோல்வி அடைந்தவுடன் இத்தனை ஒட்டு வாங்கினோம்னு
தமிழ்
2
0
0
35
Raj Thilak M
Raj Thilak M@Dr_Cat_Wr·
@samiraj_04 @annamalai_k @govardhanan_GVK @kishorecpr @SaffronSabeshan 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் அண்ணன் அண்ணாமலை மாநில தலைவராக வந்தார், இரண்டு ஆண்டுகளில் 2024 தேர்தலில் தமிழக வரலாற்றிலேயே நடக்காதது, பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி நோட்டா கட்சி என்று கிண்டலடித்தவர்கள் மத்தியில் 13 தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தார்.
தமிழ்
2
0
1
74
சாமிராஜ்
@Dr_Cat_Wr @annamalai_k @govardhanan_GVK @kishorecpr @SaffronSabeshan அண்ணன் மாநில தலைவராக இருந்தபோது நூறு தொகுதி ஜெயிச்சு கொடுத்தாரா ..இல்லை அவர் போட்டியிட்ட ரெண்டு தேர்தலிலும் வெற்றிவாகை சூடினாரா
தமிழ்
2
0
2
92
Raj Thilak M retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன். இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. • தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. • தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. • தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது. • மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. • நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும். எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
141
1.6K
4.7K
182.1K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
நாங்கள் அரசியல் செய்த காலத்தில் மத்தியில் காங்கிரஸ் இருந்தது, மாநிலத்தில் இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. உங்களுக்கு மத்தியில் மோடி அரசின் முழு ஆதரவு இருந்த போதும், பிரதமரே பதினான்கு முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த போதும் ஏன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை ? கடந்த 28 ஆண்டுகளில் ஆறு முறை போட்டியிட்டுள்ளேன், நீங்கள் அரசியலுக்கு வந்த உடனே அரவக்குறிச்சியில் வாய்ப்பு, பின்பு கோவை என நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை போட்டியிட வாய்ப்பளித்தும் தோற்றுதானே போனீர்கள் ?
தமிழ்
170
70
337
113K
Raj Thilak M retweetledi
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)
கரெக்டா சொன்னீங்க ப்ரோ! தம்பி கிட்ட இருந்து பதில்லாம் வராது. கேள்வி கேட்டா பிளாக் பண்ணிட்டு ஓடுறதுதான் தம்பியோட டிராக்கே. எல்லாரையும் பிளாக் பண்ணிட்டு ஆளே இல்லாத கடையில டீ ஆத்திட்டு இருப்பாப்ல 😂
Raj Thilak M@Dr_Cat_Wr

பதில் சொல்லுங்க தம்பி @SanghiPrince கேள்வி கேட்டா Block பண்ணிட்டு ஓடுறியா. நீ சொந்தமாக பிஜேபிக்கு செய்த உருப்படியான காரியத்தை சொல்லு.. அடுத்தவர் உழைப்பை திருடி தற்பெருமை அடித்துக் கொள்ளும் இவரிடம் பார்த்து இருந்து கொள்ளுங்கள்... @BJP4TamilNadu @MSBalajiMSB #Annamalai #BJP

தமிழ்
0
1
1
114