💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥

2.3K posts

💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 banner
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥

💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥

@TVKchan

TVK🇪🇦 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!! அடிப்படை தொண்டன் 💥 @TVKVijayHQ

தஞ்சாவூர் Beigetreten Mayıs 2025
418 Folgt265 Follower
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥
👌🏽இன்று (20.06.26) சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு.N.ஆனந்த் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பலர் தங்களை த வெக இணைத்துக் கொண்டனர்
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 tweet media
தமிழ்
0
0
0
16
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன. கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தமிழ்
266
4.5K
8.9K
245.2K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 retweetet
அவளாகிய🎖️நான்🗡
ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் பதிலளிக்க தெரியாமல் இல்லை சபை மாண்பும் அல்லது அவருக்கான நேரத்தில் அனைத்தும் கவனத்தில் கொண்டுதான் பதிலளிக்கமுடியும் ஏனெனில் இந்த தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்லும் தலைவர் அவர் 📌 திமுக அதிமுக இரட்டை குழல் துப்பாக்கி என்கின்றனர் ஆனால் எதிரில் இருப்பது பீரங்கி என்பதை மறந்துவிட்டு ........... காத்திருக்கிறோம் அந்த ஒரு தருணத்திற்காக.
தமிழ்
10
166
723
19.9K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥
@EPSTamilNadu நீ ஆதரவு குடுக்க வேணா உன் கட்சி MLA எல்லாரும் குடுப்பாங்க முடிஞ்சா தடுத்துக்கோ 🤣😂
தமிழ்
0
0
0
78
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன். எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள். பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க ? @AIADMKOfficial
தமிழ்
28
436
970
37.7K
Rahman
Rahman@Rahmanabdul001·
Intha tweet paatha oru template potutu ponga !! #memes #fun
Eesti
33
3
31
3.7K
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || தி.மு.க எம்.பி மகன், கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்கு | #DMK | #MP | #Police | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
13
395
1.1K
16.7K
D E V I L
D E V I L@DEVILya9·
அவன் என்ன பெரிய சுன்னியா டா😂😂😂
தமிழ்
12
95
795
46.3K
Tharani K
Tharani K@CinemaAngle·
The great kirigalan show 😂😂😂😂😂 #Stalin
English
14
234
1.2K
30.6K
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
என்னை யாராச்சும் உங்க friend ஆ தத்து எடுத்துக்கோங்களேன். 🙄😁
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 tweet media
தமிழ்
24
1
55
1.4K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 retweetet
Thanjavur_District_Head (TVK)
இன்று... சட்டப்பேரவையில்... திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளை சிதறவிட்டு சிங்கத்தைப் போல கர்ஜித்து சிம்ம சொப்பனமாய் விளங்கிய தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு R.#விஜய்சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💛❤️ @TVKVijayHQ #TVKVijay‌ #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
10
175
667
15.5K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
MLA விஜய் சரவணன் பேச்சு 👌🏻
தமிழ்
9
397
1.3K
15.7K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 retweetet
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Kanna Nee Thoongada @Udhaystalin
Eesti
51
754
2.6K
145.4K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 retweetet
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Enga Kitte Vaa 💥💥💥🔥🔥🔥 @imrajmohan 🔥🔥🔥🔥
Eesti
72
2.4K
10.7K
249.7K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 retweetet
𝕵𝖆𝖈𝖐 𝕵𝕯
Chief minister Vijay is more dangerous than MGR ! 📈🔥 .
English
62
914
4.2K
56.4K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥 retweetet
Polimer News
Polimer News@polimernews·
”நாளைய இந்தியாவையே வழிநடத்தக்கூடிய ஆற்றல்மிகு முதல்வர் எங்கள் ஜோசப் விஜய்” - த.வெ.க எம்.எல்.ஏ விஜய் சரவணன் #Chennai | #TNAssembly | #DMK | #TVK | #JCDPrabhakar | #PolimerNews
தமிழ்
41
408
1.7K
55K
💥𝕋𝕍𝕂 𝕔𝕙𝕒𝕟💥
@Udhaystalin திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும்- @Udhaystalin அப்புடி என்ன பண்ணிங்கனு சொல்லுங்கடா 👊 @TVKVijayHQ இவரு எப்புடியும் அதை NEET ஸ்டாப் பண்ண வச்சிருவாருனு இப்போயே அடி போடுறனுங்க 🤣😂 ஒம்மாள டேய்ய்ய்ய் 🤣
தமிழ்
0
0
1
82
Udhay
Udhay@Udhaystalin·
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது. மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும். இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். #BanNEET
தமிழ்
342
1.2K
2.8K
119.1K