மெய்நிகர்

13K posts

மெய்நிகர் banner
மெய்நிகர்

மெய்நிகர்

@VirtualR007

Quiet | Introvert | Solitary

Beigetreten Mart 2023
674 Folgt275 Follower
புஞ்சை குமாரசாமி
"Has anybody got their L1A / L2 restamping done in India recently? How was the experience?" Asking for a friend. Any info would be helpful. Nandri hai.
English
2
9
14
3.2K
மெய்நிகர்
@yaaro_offl @VickyChicko தட் அறுக்க மாட்டாதவன்...ஈரோட்டுப் பக்கம் மட்டன் ஒழுங்கா சமைக்க வரதில்ல அதுதான் பிரச்சினை
தமிழ்
1
0
0
58
யாரோ
யாரோ@yaaro_offl·
@VickyChicko Mutton ல பெருசா டேஸ்ட்டே இருக்காது
தமிழ்
6
1
0
1.1K
மெய்நிகர்
@NChozhan நான் ஒரே ஒரு தடவ மொய் எழுத உட்கார்ந்திருக்கேன், செலவு கண்டபடி எகிற ஆரம்பிச்சப்பவே வாங்கறத நிறுத்திட்டாங்க..
தமிழ்
0
0
0
108
Dr NaSo | நாசோ 🇮🇳
கொங்கு நாடுன்னா சும்மாவா? இருபது ஆண்டுகளுக்கு முன்பே இதே நிலை தான். மொய் வைக்கிற பழக்கம் எல்லாம் கேள்விப்பட்டது தான். நான் பார்த்தது இல்லை. 💪🏻
யாரோ@yaaro_offl

கல்யாணத்துக்கு போன ஒரு கும்பிடு போட்டு நேரா buffet போய் சாப்பிட்டு வந்துட்டே இருக்கலாம்.. மொய் கலாச்சாரம் இல்லாத ஊர்😎

தமிழ்
2
0
2
1.1K
மெய்நிகர்
@akaasi அந்த கற்பனைல மிதக்கற ப்ரெய்ன் தான் ஐட்டிக்குத் தேவைன்னு பில் கேட்ஸ் ஒரு தடவை சொன்னதா நினைவு
தமிழ்
0
0
0
18
Kasi காசி
And for Indians, the first creation is enough.
Kasi காசி tweet media
English
2
5
24
973
மெய்நிகர்
வடக்க நீங்க ஆண்ட மாநிலங்களில் ரோடே இல்ல, பல ஊர்களில் கரண்ட்டே இல்லாம கற்காலத்துல வாழ வெச்சு மாநிலத்த பாஜககாரன் கையில கொடுத்துட்டு தமிழ்நாட்ட நொட்ட சொல்ல வந்துட்டார் காங்கிரசும் தேமுதிகவும் அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றால் மகிழ்ச்சி
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

இது generator இல்லாத மருத்துவமனை .. இப்படி எத்தனை மருத்துவமனை இருக்கு?

தமிழ்
0
1
0
53
Kasi காசி
பெரிய வேலையில் இருந்துவிட்டு, பிறகு தனியாக தொழில் நடத்தி எல்லாவற்றையும் இழந்து, பின் 'எந்த வேலையும் செய்கிறேன்' என்று புதிதாக ஒரு கடையில் சேல்ஸ்மேன் ஆக சேர்ந்த ஒரு பெரியவரை எனக்குத் தெரியும். 🚶
Polimer News@polimernews

"இந்த தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடையும்" "இந்த தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடையும்... ஒரு சாதாரண தொண்டனாக தான் தி.மு.க-வில் இணைந்துள்ளேன்.." ஓபிஎஸ் பேட்டி #Sivaganga | #OPanneerselvam | #DMK | #AIADMK | #Election | #Politics | #PolimerNews

தமிழ்
3
2
29
2.8K
SG (𑀢𑀫𑀺𑀵𑁆 𑀘𑀼𑀢𑀸𑀓𑀭𑁆)
Shot . இதைத்தான் சொன்னேன். இப்ப வம்படியா போய் குறைச்சிக்கிட்டாங்க. ஒரு விதத்தில் நல்லது தான். மீதமுள்ள MBC க்களுக்கு இடம் கிடைக்கும்.
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD

20% MBC quota ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% தனி உள் ஒதுக்கீடு ஒரு மோசடி மற்றும் ஏமாற்று வேலை. MBC பிரிவில் ஒரு பெரும்பான்மை சமூகமாக, இயற்கையாகவே வன்னியர்கள் இப்போது வரை 12% முதல் 14% இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள் @drramadoss வன்னிய சமூகத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

தமிழ்
1
2
13
1.4K
Muthu
Muthu@muthugg·
இந்த மாதிரி இன்னும் 2 லோடு ஏத்தி இறக்கணும். விவசாயம் சுலபமில்லை IT நண்பர்களே.
Muthu tweet mediaMuthu tweet mediaMuthu tweet media
தமிழ்
14
7
130
18.7K
மெய்நிகர்
@tamizhsudhakar @bhagavatharmkt அங்கக வேளாண்மை தான் சரியான சொற்றொடர்..இயற்கைல கிடைக்கறது மட்டும் பயன்படுத்தறதுன்னு அது அப்படி மாறிடுச்சு
தமிழ்
0
0
0
52
SG (𑀢𑀫𑀺𑀵𑁆 𑀘𑀼𑀢𑀸𑀓𑀭𑁆)
விவசாயமே இயற்கை இல்லயே. தானா விளையுறத தின்னுட்டு இருக்கிற வரை இருந்துட்டு போவது தான் இயற்கை
டீ@teakkadai1

அனுபவப்பட்டவர் சொல்கிறார். இயற்கை விவசாயம் என்பது ஒரு scam.

தமிழ்
1
7
30
1.9K
மெய்நிகர்
@NalaiyaVivasayi @ModernRamar Forum mall ல ஒரு சிங் தான் கடை, நண்பர் செக் கொடுக்கறேன்னு சொல்லி அது credit ஆகற வரைக்கும் தர முடியாதுன்னுட்டார், அப்புறம் என்னோட cc கொடுத்தேன், அது 2.75Lனு நினைவு, கூட sony tv ஒன்னு 1.5Lக்கு வாங்குனார். சிங் ஓட்டிக் காமிச்ச fast & furious sound track இன்னும் காதுக்குள்ளயே இருக்கு
தமிழ்
2
0
0
49
Jarvis
Jarvis@ModernRamar·
Oru நல்ல Home theatre வாங்கனும்.. எவ்வளவு வரும்
தமிழ்
5
0
5
3.8K
மெய்நிகர்
@tamizhsudhakar Only black coffee now..சும்மா ஒரு கப்ல breakfast blend is less bitter வாங்கி தொடங்கலாம்
English
1
0
0
40
மெய்நிகர்
விசிக திமுக சண்டை ஒரு பக்கம் போய்ட்டிருக்கு இந்த சண்டைக்கு மொத்தமும் காரணமான தேமுதிக & காங்கிரஸ் பச்ச சட்டைகள் நைசா கூட்டத்துல நழுவிடுச்சு..
தமிழ்
0
1
4
187
மெய்நிகர்
எதுல போனாலும் விக்டிம் கார்டு தான்
Gopal Swamy@Gopalak78325085

@Dheerangounder1 Out of Tamil Speakers, 5 Tam-B , ( 2 KVG, 1 Nadar, 1 Nagarathar ) ; Tam-B were never a bizness community, until 100 years ago, when 85% anti-Brahmin quotas forced them to move into bizness and thrive , despite hatred from D-Stock

தமிழ்
0
0
0
47