Muthu

22K posts

Muthu banner
Muthu

Muthu

@muthugg

Car Mechanic. Retired Software Engg.

chennai / Kovai / kangeyam Katılım Ekim 2009
466 Takip Edilen3K Takipçiler
Muthu retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
🌅
Alíén 👽 tweet media
QME
10
627
1.1K
14.3K
Muthu retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன். த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்! @TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk
தமிழ்
811
3.4K
9.9K
486.2K
Muthu retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
che
che@saravananchelli·
@JuniorVikatan Due to DMK’s sasikala, DMK lost to come to power @muthugg sollunga thala
Indonesia
1
0
0
29
Muthu retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
இந்திய தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த சனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும், எங்கெங்கெல்லாம் பாடப்பட வேண்டும், அப்பாடலின் வரிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை கொண்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சிகள், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க வரும் போதும், அந்நிகழ்விலிருந்து வெளியேறும் போதும், குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதும் வந்தே மாதரம் இசைக்கப்படலாம் என்று அந்த அறிக்கை சொல்கிறது. ஆனால் வந்தே மாதரம் பாடல் எங்கெல்லாம் பாடப்படலாம் என்று சொல்லப்படும் பகுதியில், அணிவகுப்பு, கொடியேற்றப்படும் நிகழ்வு, கலாச்சாரம் நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதுடன் பாடப்படலாம். ஆனால் குடியரசுத்தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் மட்டுமே பாடப்படலாம் என்று குறிப்பிடும் அறிக்கை, மற்ற எந்தவித நிகழ்வுகளையும் 'May Be' என்று தான் குறிப்பிடுகிறது. அதாவது மற்ற நிகழ்வுகளில் பாடுவது கட்டாயமானது அல்ல. ஒரு நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் பாடப்படுமாயின், முதலில் தேசிய பாடலான வந்தே மாதரம் தான் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசின் அறிக்கையில் கடைசி பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆக, ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்படியும், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படியும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதேநேரம் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டியதும் இல்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆளுநருடன் இணைந்தே தமிழ்நாடு அரசும் இந்த அநீதியை அரங்கேற்றியதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய இனத்தின் அடையாளத்தையும் இறையான்மையையும் பாதுகாப்பது தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் மிக முக்கியமான கடமையாகும். - வன்னி அரசு திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர், துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10.5.2026
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
Aadhav Arjuna@AadhavArjuna

'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!

தமிழ்
107
536
1.4K
120.2K
Muthu retweetledi
தல அரவிந்த்
பெண் காவலரை மிரட்டி அராஜகம் செய்யும் தவெக தற்குறிகள் இன்றைய சம்பவம் 🔥🔥🔥🔥🔥
தமிழ்
39
1.4K
2.3K
35K
Muthu retweetledi
Tejashwii Yadav
Tejashwii Yadav@TejashwiYdvRJD·
ऐसा नेता भी है, जो खुद चुनाव हार गया और जिसकी पार्टी बहुमत से दूर रह गई, लेकिन फिर भी MK STALIN ने आगे बढ़कर THALAPATHY VIJAY की सरकार बनवाने में अहम भूमिका निभाई। उन्होंने 2 विधायकों को Tamilaga Vettri Kazhagam प्रमुख विजय को समर्थन देने के लिए राजी किया और बहुमत का आंकड़ा पूरा करवाया। 👏 #MKStalin #Tamilnadu
Tejashwii Yadav tweet mediaTejashwii Yadav tweet media
हिन्दी
90
1K
6.3K
181.9K
Muthu retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.5K
5.1K
22.7K
1.3M
Muthu retweetledi
Karthikrajan
Karthikrajan@Karthikrajan27·
@CheyyaruArun @muthugg இது எனக்கே நடந்துருக்கு . Ops க்கு ஒரே நாளில் தராங்க . சாதாரண ஆட்கள் வாங்ககே வழி தெரியாது . இரண்டு முறை பார்ம் பில் பண்ணி அனுப்பினேன் 7-8 வருடம் ஆச்சு இன்னும் வரல
தமிழ்
0
4
18
4.1K
Muthu retweetledi
புரட்சி_______முகில்
இதுதான் சாக்குனு வன்மத்தைக் கக்குறேன்னு நினைக்க வேண்டாம். DMK-ல சேரணும், அந்தக் கட்சியோட உறுப்பினரா, உட்கட்சித் தேர்தல்ல வாக்களிக்குற வகையிலான membership card வாங்கணும்னு (unlike Oraniyil Tamil Nadu kinda online memberships) ஆர்வமா இருக்க எத்தனையோ பேரைப் பாத்திருக்கேன். ஆனா, DMK-ல எப்படி உறுப்பினராவது என்பதையே பரம ரகசியமா வெச்சிருக்கோம். தலைமைக் கழகமே உறுப்பினர் உரிமைச் சீட்டு அனுப்பி வெச்சாலும் தனக்கு ஆதரவான ஆள் இல்லன்னா மா.செ. தராம கூட இழுத்தடிப்பாங்க சில இடங்கள்ல. இதை உடைச்சு, உறுப்பினர் சேர்க்கையில வெளிப்படைத்தன்மைய கொண்டு வந்து எளிமைப்படுத்தணும். Background check, probation periodலாம் வேணா வெச்சிக்கலாம். இதை ஏன் இப்ப சொல்றேன்னா, திமுக இந்தத் தேர்தல்ல தோத்த பிறகு இருக்க கொந்தளிப்பான மனநிலையில திராவிடப் பற்றுள்ள இளைஞர்கள் இனிதான் நாம தீவிரமா வேலை செய்யணும்னு வெறியா இருக்காங்க. அது ஆறிப் போறதுக்குள்ள எல்லாரையும் அதிகாரப்பூர்வமா கட்சிக்குள்ள உள்ள இழுக்கணும்.
தமிழ்
45
321
999
51.4K
Muthu
Muthu@muthugg·
காலேஜ் பசங்க பைனல் இயர் டூர் போற ஜோர்ல இருந்தாங்க TVK பாய்ஸ். இப்ப பிரச்சினை என்னன்னா, கடைசி நேரத்துல பிரின்சிபாலும் HODயும் பஸ் ஏறிட்டாங்க. வாழ்த்துகள் பாய்ஸ்! #Left #VCK
தமிழ்
3
49
273
7.4K
Muthu retweetledi
புரட்சி_______முகில்
Left, IUML, VCKதான் உண்மையான கொள்கைக் கூட்டணி என்ற உண்மையையும், பதவிக்கு விலைபோகும் பரதேசிதான் காங்கிரஸ் என்ற துரோகத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். வாழ்த்துகள். DMK தன்னை rewire செய்துகொள்ளவும் நல்ல வாய்ப்பு.
தமிழ்
2
55
122
4.4K