செந்தமிழ் செல்வன்
18.6K posts

செந்தமிழ் செல்வன்
@darkwallss
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. || An Ordinary Speculator || 🖤❤



தொடர்ந்து சம்பவங்கள செஞ்சு ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்...சில்வர் பொத்தான வாங்கிட்டோம்...இது You Tube காரனுக்கு தெரியுது. ஆனா இப்போ எப்படியும் நம்ம @UnofficialWing ஆளுங்க எல்லாரும் அட பார்ரா @DMKITwing you tube channel எல்லாம் வெச்சிருக்காய்ங்கனு comment போடுவாங்க😅 கேளுங்க எசமான் கேளுங்க.. ஆனா அந்த subscribe button அமுக்கிட்டு கேளுங்க🌄 SUBSCRIBE NOW ! @dmkitwing" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@dmkitwing
✨ #VoteForDMK🌄 #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுக


எளிய மக்களின் குறைகளை தீர்ப்பவர் என்றும் அரசர் தான்.! #VoteForDMK



பட்டுவாடா ஆரம்பம் 💰💰 தொகுதி: பொள்ளாச்சி. இதற்கு முன் கிணத்துக்கடவு. எங்கள் வீட்டில் 4 ஓட்டுகள். #DMK: Rs.20,000 (5000 per Vote) #ADMK : Rs.4000 இதுவரை வந்து சேர்ந்த பொருட்கள் #DMK : Stainless Steel Drum #ADMK : Hotbox, Vaccum Water Bottle + Induction Stove குறிப்பு: விவசாய குடும்பம் என்பதால் இதுவரை பணம் தந்தில்லை. ஜாதிக்காக ஓட்டு போடும் கூட்டம் என்று தராமல் இருந்தனர். #TVK வரவால் இம்முறை சாதி வேறுபாடு இன்றி பட்டுவாடா ஜோராக நடக்கிறது. பையன் #TVK என்று சொன்னவுடன், ADMK இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்வும் குடுத்திருக்காங்க 😂😂 வர்ற வரை லாபம் 😀

#SaiAbhyankkar Recent: "During my 6th & 7th standard of schooling, i used to spam ARRahman sir's mail with my song composition every week 😂. I don't think he has seen that. Daily i used to record songs. After my 8th standard I told my parents to not spend money on my studies, as my passion is music😇🎶"

@haki21k Atleast they are doing favor. But, we have dump @DMKITwing under jaldra star TRB. Yesterday a fake news spread on rajeev Gandhi. If one is true to the party, TRB Raja must instruct ITwing to report all fake news ID's and should have removed all fake posts. Now party name damaged


தூத்துக்குடி மாணவி வன்கொடுமை, கொலை சம்பவத்தில் ஆறுதல் கூற வந்த திமுக எம்.பி. கனிமொழியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் #Vilathikulam | #Thoothukudi | #VilathikulamCase | #KanimozhiMP

Once mahaan said அவனவனுக்கு என்ன வருதோ அத மட்டும் பன்னுங்கடா











