
#வெல்வான்_விவசாயி
47.8K posts



பரிதாபங்கள் × சீமான் 🥹 எல்லா கட்சியையும் வச்சி செஞ்சிருக்காங்க😏 நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் பாராட்டுற மாறி free promotion பண்ணிருக்காங்க நம்ம பசங்க🥹♥️💛🔥📈

அண்ணன் சீமான் GenZ இடம் சேர்ந்துவிட்டார் தமிழ் தேசியத்தை கடத்திவிட்டார் #வெல்வான்_விவசாயி

இது சாதி பறை அல்ல.. ஆதி பறை.! அதை அடித்து பகை முகத்தில் அறை ... தமிழர் பண்பாட்டு அடையாளமான பறையை அடித்து, இன உணர்வோடு எழுந்து, தமிழரின் எழுச்சியைக் இந்த தேர்தலில் காட்டுவோம். @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg

அண்ணனை அரியணை ஏற்ற காரைக்குடியில் அன்பு தம்பியுடன்! களத்தில் மாணவர் பாசறை!

@CheranDirector மிக்க நன்றி @CheranDirector அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணண் @Seeman4TN அவர்களுக்கும் @NaamTamilarOrg க்கும் என்றும் உண்மையும் நேர்மையாக இருப்பேன் என்றும் மக்கள் பணி செய்யவேண். #வெல்வான்_விவசாயி நமது சின்னம் #விவசாயி கொடையளிக்க : donate.naamtamilar.org/ranipet





பல்லாவரம் இனி புலிகளின் காடு💪🏽💪🏽 இப்படி ஒரு கூட்டத்தை பல்லாவரத்துக்குள் சாராயம் கொடுக்காமல் காசு கொடுக்காமல் கூட்டுபவனுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட் ரா…

*அன்பான கவுண்டம்பாளையம் தொகுதி மக்களே*, வாய்ப்பை தாருங்கள் மாற்றத்தை தருகிறோம்…

எங்களுக்காக அண்ணன் அண்ணனுக்காக நாங்கள் காரைக்குடி தொகுதியில் வாழும் எம் சொந்தங்களே வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். விவசாயி சின்னதுக்கு வாக்களியுங்கள் வருங்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள் #வெல்வான்_விவசாயி

#அண்ணனுக்காக_நாங்கள் நாங்கள், எங்கள் அனைவருக்காகவும் அண்ணன்.




