Cat pummins
5.2K posts

Cat pummins retweetet

that muted ANI video collab is going to hit both fanbases like crack tomorrow
Ayyappan@Ayyappan_1504
🚨Tamil Nadu CM Vijay to meet PM Modi tomorrow in Delhi
English
Cat pummins retweetet
Cat pummins retweetet
Cat pummins retweetet

தமிழக வெற்றிக்கழகம் என்பது குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது வீரியமாக இருக்கப் போகிற ஒரு கட்சி.
இப்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு அந்தக் கட்சிக்கு இருக்கிறது.
இனி அதை எதிர்த்து இரண்டு கட்சிகள் நிற்பது கடினம்.
திருவள்ளுவர் "வலியறிதல்" அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார்
வினைவலியும் தன்வலியும்
மாற்றான் வலியும் துணைவலியும்
தூக்கிச் செயல்
என்று.
தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழ்நிலையில் மிக வலிமை வாய்ந்த கட்சி.
அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் எத்தனை துணை வலிமைகள் வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism
SPV நல்ல டீல்.. வந்தா இழுத்துப் போடுறது நல்லது
தமிழ்
Cat pummins retweetet
Cat pummins retweetet
Cat pummins retweetet
Cat pummins retweetet

@ValuBoy Idha election munnadi pannirundha indha nelamaiku vandhuruka maatom...better late than never..indha maari fake news ah point panni thookuradhuku oru thani team venum
@arivalayam @Udhaystalin @mkstalin
Eesti

வீராப்பு பேசிட்டு கிடந்தவ ஐடிய டெலிட் பண்ணிட்டு ஓடிட்டா 🤡🤣😹 கம்ப்ளைன் கொடுத்ததும்
Adv. Alim Albuhari@AlimAlbuhari
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin
தமிழ்
Cat pummins retweetet

டாஸ்மாக்கில் பத்து ரூபாய் வாங்குறதுக்கு பாட்டெல்லாம் பாடினார் தற்போதைய மைனாரிட்டா முதல்வர் .. ஆனால் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் நடத்தும் கடைகளில் ஒரு ஃபுல் MRP 440 மட்டுமே வாங்குவது 600 ரூபாய் .. அந்த 160 யாருக்கு போகிறது .. இது தான பகல் கொள்ளை ..
இதைப்பற்றி பாடுவாரா முதல்வர் ??
@DMKITwing @TRBRajaa @Udhaystalin @dmk_youthwing ..
தமிழ்
Cat pummins retweetet
Cat pummins retweetet

As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin




English
Cat pummins retweetet
Cat pummins retweetet

Bro @thirumaofficial @VanniArasu_VCK idhu aanava kolai la varuma illa kaadhal vivagaara kolai la varuma?
Sun News@sunnewstamil
#WATCH | நெல்லை: களக்காடு பகுதியில் பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து காதலனை ஆணவக்கொலை செய்த சம்பவம்; நீதி வேண்டி தாய் குடும்பத்தோடு கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு #SunNews | #HonorKilling | #Nellai
Eesti
Cat pummins retweetet
Cat pummins retweetet

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்























