✿ தென்றல் கவி✨

11.7K posts

✿ தென்றல் கவி✨ banner
✿ தென்றல் கவி✨

✿ தென்றல் கவி✨

@devaa_twtz07

மேகநதி 💕 Designer | 💛CSK ✨ Poet | Techie

Salem Beigetreten Temmuz 2019
2.4K Folgt3.4K Follower
Angehefteter Tweet
✿ தென்றல் கவி✨
நீ வந்த நாளெல்லாம் என் திருவிழா நாளே தேதி குறிப்பிடாமல் !
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
35
125
367
0
Meena
Meena@Meenu_off123·
இனிய காலை வணக்கம் நட்புகளே..Good morning guys 🙏
தமிழ்
40
14
64
1.1K
✿ தென்றல் கவி✨
குழந்தைத்தனம் என்பது குழந்தைகளுக்கு புதிது, பெரியவர்களுக்கு புதிதல்ல.
தமிழ்
0
0
0
31
✿ தென்றல் கவி✨
உன் முக சிரிப்பி லென் மனம் சிவந்த நியாபகம்..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
3
3
23
520
✿ தென்றல் கவி✨
மெழுகு உருகி உருகி தீ வளர்க்கும் என் மனதும் உருகி உருகி உனை நினைக்கும்..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
1
4
17
225
✿ தென்றல் கவி✨
பேசு நிலா நீ பேசினால் இசை பெறுமே வானம்..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
0
0
2
118
✿ தென்றல் கவி✨
இரு மனங்கள் புதிதில்லை நம் ஒருமனம் புதிது..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
0
4
6
375
✿ தென்றல் கவி✨
தூக்கத்திலும் சிரிக்கிறது சிறு குழந்தை ஏக்கதிலும் நான் சிரிக்கிறேன் உன்னை எண்ணி..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
1
4
13
233
✿ தென்றல் கவி✨
அவசரமாய் கிடைத்தது அவசியமில்லாமல் போனது நெடுநாள் காத்திருந்தது நெஞ்சமெல்லாம் இனிக்குது..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
0
6
26
444
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
குடிகாரன் பேச்சையும் அரசியல் வாதிகள் பேச்சையும் நம்பக்கூடாதுன்னு ஒரு சீனா பழமொழி இருக்குது. ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுவாங்க ஜெய்த்து வெற்றி பெற்றவுடன் வேற மாதிரி சொல்வாங்க.😜😂
தமிழ்
2
0
2
103
✿ தென்றல் கவி✨
தேர்தல் கூட இப்ப match fixing மாதிரி ஆகிடுச்சு
தமிழ்
0
0
0
108
✿ தென்றல் கவி✨
சில துக்கங்களுக்கு ஆறுதல் தீர்வு ஆகாது..
தமிழ்
0
1
0
139
✿ தென்றல் கவி✨
கேட்பாரற்று கிடந்த என் மனதை மீட்க வந்த என் நேசன் நீ..!
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
0
2
10
265
✿ தென்றல் கவி✨ retweetet
Bhavani Bhavani
Bhavani Bhavani@Bhavani64470434·
தராசிற்கு நியாயம் தெரியாது... எந்த பக்கம் கனமாக இருக்கிறதோ அந்த பக்கம் தான் சாயும்… இந்த உலகமும் அதுபோல தான் எது வலிமையாக இருக்கிறதோ அதற்கே ஆதரவு அதிகம்… ஆனால்… நீ நியாயமாக இருந்தால் ஒருநாள் உலகமும் உன்னைக் கண்டு வணங்கும்...
Bhavani Bhavani tweet media
தமிழ்
7
4
28
2.5K
✿ தென்றல் கவி✨
நீ வந்த நாளெல்லாம் என் திருவிழா நாளே தேதி குறிப்பிடாமல் !
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
35
125
367
0
✿ தென்றல் கவி✨
ஒருத்தர் கிட்ட 1000 ரூபா கிடைச்சா அது கிடச்சவருக்கு மட்டும் சந்தோசம். ஆனா, அத இழந்தவர் சார்ந்த அனைவர்க்கும் அது பெரும் வேதனை..!
தமிழ்
1
1
2
205