DMK IT WING

64.1K posts

DMK IT WING banner
DMK IT WING

DMK IT WING

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India Beigetreten Şubat 2018
70 Folgt335.1K Follower
Angehefteter Tweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்தியாவின் திசைகாட்டியாய் அமையவுள்ள 'திராவிட மாடல்' 2.0 அரசுக்கான தேர்தல் அறிக்கையின் அறிவிப்புகள், சிறப்பம்சங்களை உடனுக்குடன் பெற கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் பணியை திறம்படச் செய்வோம்! 🌄 Follow @DMKITWing WA Channel: whatsapp.com/channel/0029Va… #Wing2Point0 #DMKManifesto2026
DMK IT WING tweet media
தமிழ்
11
127
187
19K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பழனிசாமிக்கும் காலுக்கும் அவ்வளவு பொருத்தம்.. 🤣 #TNvsNDA
தமிழ்
9
93
225
3.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
புதுச்சேரியில் திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எழுச்சிமிகு உரையாற்றி மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்! #VoteForDMK
தமிழ்
1
32
59
560
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தி.மு.கழகத்தின் இருவண்ணக் கொடியை உயர்த்தி பிடித்து தேர்தல் களத்தில் நயவஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம்! 🌄 #VoteForDMK
தமிழ்
3
73
144
1.3K
DMK IT WING retweetet
DMK Student Wing
DMK Student Wing@dmk_studentwing·
கழக உடன்பிறப்புகள் தங்கள் Facebook, X, Youtube ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் பயன்படுத்த தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக Cover picture, Common DP கீழே உள்ள Drive Link-ல் இருக்கிறது. அனைவரும் பயன்படுத்தி தளத்தில் களமாடுவோம். Link: votefordmk.in/covers #திராவிடமாடல்ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMKStudentWing @ErodeVeeramani
தமிழ்
0
18
34
1.1K
DMK IT WING retweetet
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
So Madurai metro was purposely halted by the BJP as punishment because the people of Madurai did not vote BJP? This is a confession by @Dev_Fadnavis ! This shows the respect BJP has for the people of Madurai!
News Arena India@NewsArenaIndia

TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."

English
32
659
1.8K
37.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு நிறைந்த தமிழ்நாட்டில் மதவாத அரசியல் எண்ணத்துடன் வரும் சதிகார கும்பலான NDA கூட்டணியை மக்கள் புறந்தள்ளுவார்கள். #TNvsNDA
DMK IT WING tweet media
தமிழ்
3
37
57
628
DMK IT WING retweetet
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
ஸ்டாலின் திட்டங்கள் எல்லாம் ஓகே தான்..ஆனா கலைஞர் ஒன்னும் செய்யவே இல்லன்னு பசப்பிட்டு வருவாயிங்க... அப்ப இதை அவனுங்க மூஞ்சில விட்டெரிங்க! ⬛🟥 #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
3
242
462
4K
DMK IT WING retweetet
Pudhiyavan (புதியவன்)
புதியவன் உருவாக்கியுள்ள இந்த டிஜிட்டல் தொகுப்பு உங்கள் பார்வைக்கு. 🔗 dmk-manifesto-2026.pudhiyavan.com 'புதியவன்' குழுவினரின் கைவண்ணத்தில், திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அனைத்து தொகுதி வேட்பாளர் பட்டியலையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கையேடு தயார். "திமுக தேர்தல் அறிக்கை 2026 - இனி உங்கள் விரல் நுனியில்! 📲✨ 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? திமுக-வின் அதிரடி வாக்குறுதிகள் என்ன? அனைத்தையும் மிக எளிதாக, ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள 'புதியவன்' உருவாக்கியுள்ள இந்த பிரத்யேக இணையதளத்தைப் பாருங்கள். எளிமையான தேடல்... துல்லியமான தகவல்! #DMK2026 #Pudhiyavan #DMKManifesto2026 #Stalin #TNElection2026
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
39
202
349
23.9K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
2
69
106
1.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்த ஸ்டாலினின் குரல் தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல புதுச்சேரிக்கும் சேர்ந்தேதான் எப்போதும் ஒலிக்கும்! 🔥 #VoteForDMK
தமிழ்
1
67
93
798
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
புதுச்சேரியின் புதிய விடியலுக்கான நாள் ஏப்ரல் 9! - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
2
31
44
539
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இது Carpet இல்லைமா.. ஒரு ஆள் படுத்துருக்காரு. 🤣 #TNvsNDA
தமிழ்
75
642
1.8K
32.7K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலைய கொடூர கொலைகளை @EPSTamilNadu முடி மறைக்க முயன்றார். அவர்கள் இருவரும் மூச்சுத்திணறல், மாரடைப்பில் இறந்துவிட்டார் என்று பச்சைப் பொய் சொன்னார். அன்றைய பாஜக மாநில தலைவராக இருந்த L.முருகன் இரட்டைக் கொலை வழக்கை ஒரு சின்னம் விஷயம் என்று அலட்சியமாக பேட்டி கொடுத்தார். அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு @mkstalin அவர்கள் இரட்டை கொலை சம்பவத்தை அதிமுக அரசு முறையாக விசாரிக்கவில்லை என்றால் சிபிஐ விசாரனை கேட்டு வழக்கு தொடர்வோம் என்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிதியுதவி அளித்தார். அதன்பிறகு பழனிசாமி இந்தக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றினார். இன்று சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். #AdmkFails
தமிழ்
1
86
134
1.6K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
🔴LIVE : புதுச்சேரி | ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தேர்தல் பரப்புரை | M.K.Stalin | DMK twitter.com/i/broadcasts/1…
தமிழ்
0
44
58
537
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மக்கள் தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக, அரசு அலுவலகங்களே மக்களைத் தேடி வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்தினார். "உங்களுடன் ஸ்டாலினின்" திட்டம் சாமானிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நன்மை செய்கிறார் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
3
68
81
695
DMK IT WING retweetet
#AdmkFails
#AdmkFails@AdmkFaiIs·
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாத்த போய் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவன் பழனிசாமி! அதோட தாக்கம் பத்து தேர்தல் போனாலும் என்ன இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இருக்கும்!.. #AdmkFails
தமிழ்
0
71
96
1.3K
DMK IT WING retweetet
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
தினம் ஒரு திட்டம்னு வாட்ஸப்புல போட்டு அதுக்கான வீடியோ, விளக்கம்னு சேர்த்து family/friends குரூப்புல அனுப்பிட்டு இருக்கேன். இதுக்கே குறைஞ்சது 1.5 -2 hours ஆயிடுது. முழுநேரமும் களத்தில் இறங்கி வேலை செய்யும் உடன்பிறப்பான களவீரர்களை நினைச்சா ஒரு பெரிய மரியாதையே வருது. Hats off!
தமிழ்
5
112
363
4.8K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தி.மு.கழக ஆட்சியில் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.1,200, இனி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
2
48
62
651
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Huge thanks to the Sangh Parivar BJP's Scapegoat for finally admitting the open secret, there are ZERO permanent Tamil teachers in Kendriya Vidyalaya schools across Tamil Nadu! This is the Union Govt's version of language equality. This is where the "language equality" really shines. In the very state where Tamil is the mother tongue, here is the official permanent staff count: Tamil: 0 Permanent Teachers (in Tamil Nadu, let that sink in) Hindi: 52 Permanent Teachers Sanskrit: 15 Permanent Teachers Instead of permanent postings, #Tamil gets 31 temporary contract staff and a virtual screen. And note this, even that virtual screen (Tamil Virtual Academy) is provided by the #TamilNadu State Government, not the Centre! The irony is writing itself at this point. #StopHindiImposition
DMK IT WING tweet media
K.Annamalai@annamalai_k

Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job. The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing. Get your facts right, @sunnewstamil. Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.

English
18
164
267
3.8K