அந்துவன்

50.1K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் Beigetreten Ocak 2010
1.2K Folgt3K Follower
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@DrVaathi இல்லைங்க அடி இவங்களுக்கு தான், அதுனால புலம்பல்கள். சீட்டு வந்தால் தானே கூட்டணி!?
தமிழ்
0
0
0
0
வாத்தி
வாத்தி@DrVaathi·
திமுக மெஜாரிட்டில ஜெயித்தாலும் ஆட்சியில் பங்கு ங்கறதை வலியுறுத்தி தான் கூட்டணி கட்சிகள் அத்தனையும் இன்னிக்கி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு நல்லாவே தெரியும், மே 4 திமுகவிக்கு சாதகமா தான் ரிசல்ட் வரும். கொண்டாட்ட மனநிலைல உள்ள கட்சிக்கிட்ட எதுவும் ரிமாண்ட் பண்ணமுடியாது. சைலண்ட் மோட்ல உள்ள இந்த காலக்கட்டத்தை சரியா யூஸ் பண்ணிக்கணும்னே எல்லாரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க
Polimer News@polimernews

#JUSTIN || ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை - திருமாவளவன் திடீர் ஒப்புதல் | #Thirumavalavan | #VCK | #Election | #PolimerNews

தமிழ்
3
2
10
910
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
இதை தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் அறிவு நாணயம் கொஞ்சம் கூட இல்லாத தொண்டர் கூட்டத்தை தான் நடிகர் விஜய் உருவாக்கி உள்ளார். அவர் முழுமையான தலைவராக உருவாக அவரது ரசிகர்கள் பொதுவெளியில் common sense உடன் நடந்தால் மட்டுமே அவர் பொறுப்பான தலைவராக கருதப்படுவார்
தமிழ்
1
2
16
246
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@butterflyy_dp @paulitwitz முதலில் அவன் பொதுவெளியில் முன்பு போல (சினிமா பாடல் வெளியீடுல எவ்வளவு அமைதியாக வந்து பாந்தமாக பேசி செல்வது) வந்து போகட்டும். அதைப்பார்த்து இவர்களும் கற்றுக்கொள்வார்கள். தலைவனே முன்னுதாரணமாக இல்லை, இந்த தற்குறிகளை சொல்லி என்ன பயன்?
தமிழ்
0
0
0
3
தோழர் மருதையன்
"மாநில ஊழியர்களை நம்ப முடியாது. Counting கண்காணிக்க ஒன்றிய அரசு ஊழியர்கள்" ERO வை மீறி 27 லட்சம் வாக்காளர்களை நீக்க ஏதுவாக ஒன்றியத்தின் 8000 Micro Observers, "BJPக்கு போடு" என்று மக்களை மிரட்டும் Central forces... இவற்றை எதிர்த்து Oppn ஐ ஓரணியில் திரட்ட முயலாத @RahulGandhi😪
தோழர் மருதையன் tweet media
தமிழ்
5
50
81
1.1K
அந்துவன் retweetet
🅽🅸🅲🅷🅴 | சதுக்க பூதம்
புதுச்சேரியில் VCK வேட்பாளருக்கு எதிராக INC மட்டுமல்லாமல் CPI கட்சியும் வேட்பாளரை நிறுத்தியது. அந்த வேட்பாளருக்காக VCKவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் CPIM பாலகிருஷ்ணன். கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ சுயமரியாதையோ இல்லாத ஏமாந்தவனை போராட்டம்னு தூண்டிவிட்டு குளிர்காயும் அற்ப கூட்டம்!
PttvOnlinenews@PttvNewsX

“இடதுசாரிகளுக்கு திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது... மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது”- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் #DMK | #CPM | #TNElection

தமிழ்
0
12
12
411
பேராசான்
பேராசான்@moodanmani20·
தலைவர்களை தவிர்த்து அனைவரும் விசை பக்கம் ஓடிவிட்டார்கள். தேர்தலுக்கு பின் VCK கதி அதோகதி
Polimer News@polimernews

#JustNow || "ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை" - திருமாவளவன் #VCK | #Thirumavalavan | #Election2026 | #PolimerNews

தமிழ்
2
0
1
161
அந்துவன் retweetet
Social Justice:சமூகநீதி
The most disgusting rowdy mob indulging in boorish behavior wherever they go!! Utterly disgraceful bunch of jokers being cultivated by this outfit!
English
28
152
484
13.4K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@moodanmani20 அடுத்து திருமாவும் வந்துட்டா மொத்தமா பாடிகளை எடுத்து போட்டு விடலாம்
தமிழ்
0
0
0
38
அந்துவன் retweetet
Habitual offender
Habitual offender@johnwick194·
களத்துல இறங்கி வந்து மக்களை சந்திச்சாரானு எல்லாரும் விஜய்யை பாத்து கேட்டாங்க. முதல்வர் களத்துல இறங்கி மக்களை சந்திக்க வந்தா ஒரு ஊர்ல கடைவீதி இல்ல மெயின்ரோட்டுக்கு தான் வர முடியும்.வேற இடத்துல இருக்கவங்க அவரை பாக்கனும்னா தேடி போய் தான் பாக்கனும்.விஜய்யோட கேம் பிளானே சின்னபசங்க எல்லார் கைலையும் மொபைல் இருக்கு.கக்கூஸ்ல முக்கிட்டு இருக்கப்ப கூட நம்மள பாக்கலாம்னு இன்புளுயன்சர் வைச்சு நல்லா மார்கெட்டிங் பண்ணிட்டான்.நல்ல மனநிலைல இருக்கவனுக்கும் ஒரு ஓட்டு பைத்தியத்துக்கும் ஒரு ஓட்டுங்குற சூத்திரத்தின்படி தனக்கான ஓட் பேங்க்கை வெளி உலகத்துல என்ன நடக்குதுனே கவனிக்க விடாம எப்பவும் டெம்ட்டேசன்ல வைச்சு காப்பாத்திகிட்டான்.எந்த வரைமுறையும் கிடையாது, கட்டுப்பாடும் கிடையாது.இந்த நாடே உனக்கு விளையாட்டு திடல் தான் ,எந்தநேரமும் வைப் பண்ணிட்டே இருனு ஏமாத்தி ஓட்டை உருவிட்டான்.கரும்பு சக்கைக்கு நடுல எலுமிச்சம்பழம் மாதிரி நாம தான் இவனுக நடுல சிக்கி சிதைய போறோம்..
உளவாளி@withkaran

எல்லார் கைலயும் மொபைல்.எல்லாரும் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடணும்.அது ஒன்றுதான் நோக்கம்

தமிழ்
0
15
64
3.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@butterflyy_dp @roadoram @arulnambima @DrMRaviIPS1 @PttvNewsX @writersamas இருக்கலாம், இங்கே பலரும் அதை தவறான சொல்லாக நினைத்து சொல்வதானால் இருக்கும் ஆனா அந்த ஆளுக்கு ஹிந்தி கண்டிப்பாக தெரியும் civil services பிறகு IPS deputation ல பல ஊர் சுற்றி இருப்பார்
தமிழ்
0
0
1
15
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
@macblaze2020 @roadoram @arulnambima @DrMRaviIPS1 @PttvNewsX @writersamas இல்ல அவர் சொல்ல வருவது அது தவறான வார்த்தை பிரயோகம் என்பதை தான். அதோட இலக்கணம் அருஞ்சொற்பொருள் வச்சு அவ்ளோ கெட்ட வார்த்தை இல்லனா பயன்படுத்தலாம்னு அர்த்தப்படுது ல்ல
தமிழ்
1
0
1
15
Newman
Newman@roadoram·
Khujlimasth is a misogynistic slur which literally translates to r@pe. It's shameful for a retired DGP to use such language in Social media. And for a media house to share the Screenshot @DrMRaviIPS1 @PttvNewsX @writersamas
Newman tweet media
English
7
17
63
3.6K
அந்துவன் retweetet
Nandha
Nandha@Mrblackvk·
1. கொடுக்குற 8 தொகுதில,6 தொகுதி ரிசர்வ் தொகுதி தருகிற திமுகவை ஏன் அண்ணன் திருமா கேள்வி கேட்பதில்லைன்னு அவரை கேளுடா மயிரே! "176 தொகுதில போட்டியிடும் திமுக எத்தனை பொதுத் தொகுதியில் தலித்களை நிறுத்தி இருக்கு? " 1.பொது தொகுதிகளில் பல முறை திமுக பட்டியல் சமுதாயத்தவர்களை நிறுத்தி இருக்கிறது, தேடி படி! 2. திருமா(விசிக) இதுவரை அதிகபட்சம் 25 தொகுதிகள் (மந கூ) குறைந்தபட்சம் 6 (2021) தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறார், இதுவரை எதனை முறை அருந்ததியருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் என்று நீ கேளுடா முதலில்! 3. ஏன் பொது தொகுதியில் பட்டியல் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும்?
குறள் நெறி@arakkarperiyar

கொடுக்குற 8 தொகுதில, 6 தொகுதி ரிசர்வ் தொகுதி தருகிற திமுகவை கேள்வியே கேட்காத அறிவாலய அல்சேஷன்கள், திருமாவை கடிப்பது புதிதல்ல. 176 தொகுதில போட்டியிடும் திமுக எத்தனை பொதுத் தொகுதியில் தலித்களை நிறுத்தி இருக்கு? என்று கேட்டால் கழுத்தை மடக்கினு சாவானுங்க.

தமிழ்
2
7
20
1.8K
அந்துவன் retweetet
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ
விஜய்க்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம். விஜயை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள். விஜய்க்கு உள்ள மரியாதை வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை. ~ யார்ரா சொன்னா பில்கிளின்டனா?? ~இல்ல ப்ரோ அண்ணாமல
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ tweet media
தமிழ்
1
4
16
136
அந்துவன் retweetet
Pauli🪼
Pauli🪼@paulitwitz·
அங்க போனவங்களுக்கு தெரியும் அது சின்ன ஊர் சின்ன தெரு. குறுகிய நுழைவாயில். லீவ் டைம்கறதால ஏற்கனவே கூட்டமா இருக்கும். இதுல இந்த தற்குறி கூட்டம் வேற. வெயில் காலம். A deadly recipe for tragedy. As society we are getting rotten
தல அரவிந்த்@aravinth43AK

நேற்று இரவு வேளாங்கன்னி பயணம் ரத்து என்ற செய்தி விஜய் தரப்பு வெளியிட்டும் இந்த தற்குறிகள் இப்பவரை வேளாங்கன்னியில விஜய் வருவார்னு கூடியிருக்கானுக னா மூளை னு ஒரு உறுப்பு இவங்எளுக்கு இருக்கிறதா என்ன கேள்வி இயல்பாக வருகிறது…

தமிழ்
0
2
1
41
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
ஆமாம் திருச்செந்தூர், இன்றைக்கு வேளாங்கண்ணியில் மிகப்பெரிய எழுச்சி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது 💦💦💦 நீயெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் 💦💦💦
PttvOnlinenews@PttvNewsX

“இடதுசாரிகளுக்கு திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது... மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது”- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் #DMK | #CPM | #TNElection

தமிழ்
0
0
0
31
அந்துவன் retweetet
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
ஒருவேளை...? டெல்லிக்கு எதிராக போராடி, நலத்திட்டங்கள் பல செய்தாலும் ... அனுபவித்து விட்டு... 51 பேர் சாக காரணமான கொலைகாரன், கட்டின மனைவி, பெத்த பிள்ளைகளை விட்டுட்டு கூத்தியா பின்னால திரியுற நடிகனுக்கு 🔥 fire விடுற தற்குறிகள்.. விலையுயர்வால் நொந்து சாகட்டும்! நல்லா பட்டு அனுபவிக்கட்டும்! என வாளாவிருக்கிறார்களோ? கடந்து போறாங்களோ?
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு@gokula15sai

திமுக & கூட்டணிக் கட்சிகள்.., ஒரே நாளில் ... வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ 993 உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து... உடனே போராட்டம் நடத்த வேண்டும்!

தமிழ்
1
9
11
307
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@iprakasharavind அவன் காலை தேடி அலைவது தெரியாம 😂😂😂 தற்குறி பெருமை பீத்தல்கள்
தமிழ்
0
0
1
19
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
10 நிமிஷம் முன்னாடி வரை, விஜய் ஜெயிக்க மாட்டார்னு நினைச்சேன்.. Now, I changed my mind. இவரே சொல்லிட்டாருன்னு தெரிஞ்ச பிறகு, தப்பா இருக்க chance இல்ல. Vijay maybe a kingmaker in this election. 💥
தமிழ்
4
1
3
154
அந்துவன் retweetet
Jokin Jeyapaul
Jokin Jeyapaul@jokinjey·
அம்பேத்கார் பெயரில் சட்ட பல்கலைகழகம் - திமுக அம்பேத்காருக்கு பாரத ரத்னா - திமுக கூட்டணி / தேசிய முன்னனி
Subathra Devi@SubathraDevi_

அம்பேத்கருக்கு நன்றி 🙏 அம்பேத்கர் தன்னுடைய கட்சியே இல்லை என்றாலும் சட்ட அமைச்சராக நேருவின் மந்திரி சபையில் வைத்த காங்கிரஸுக்கு நன்றி 🙏

தமிழ்
0
1
3
172
அந்துவன் retweetet
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@iprakasharavind அரிப்பு விஜய் வந்து சொரிந்தா சரி ஆகிவிடும்
தமிழ்
0
0
1
30
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@PttvNewsX அப்படியே ஆறு சீட்டு கொடுத்தா நொட்டுவீங்க. கேரளா ரிசல்ட் வரட்டும் தெரியும்.
தமிழ்
0
0
0
247
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“இடதுசாரிகளுக்கு திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது... மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது”- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் #DMK | #CPM | #TNElection
தமிழ்
134
297
915
84.1K