அந்துவன்

50K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் Katılım Ocak 2010
1.2K Takip Edilen3K Takipçiler
Sabitlenmiş Tweet
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
யார் இந்த சாணக்கியன்? கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28
அந்துவன் tweet media
தமிழ்
38
214
514
0
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@TamilGramsci @ashokjegans14 அப்படி நடக்காது, எடப்பாடி முதல்வராக வருவார் என்பதால் தான் அவரை அதிமுகவை ஆதரிக்கிறது மேற்கு மண்டலம். ஆகவே மாட்டார் என்று தெரிந்தால் கடாசிவிட்டு வேறு கட்சிக்கு மாறிவிடுவார்கள்.
தமிழ்
1
0
0
16
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
அதிமுக இந்த தேர்தல் முடிந்த பின்னால் கர்நாடகாவில் இருக்கும் ஜனதா தள் செக்யூலர் போன்று ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நல்ல செல்வாக்குடைய அதே சமயத்தில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கில்லாத கட்சியாக மாறிடும் வாய்ப்புகளை அதிகமாக இருக்கிறது எப்படி தேவே கவுடா கட்சி கர்நாடகாவின் தென்பகுதிகளில் வலுவாகவும் வடக்கு பகுதிகளில் பெரிய வலுவில்லாத கட்சியாகவும் இருக்கிறதோ அதுபோல கொங்கு பகுதிக்கு வெளியே பெரிதும் பலம் இல்லாத ஒரு கட்சியாக அதிமுக மாறும்
தமிழ்
4
12
81
4.8K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@fundamentalisst நாம தான் பாவப்படுகிறோம் 🤦 கைக்குழந்தையை தூக்கிட்டு ஓடுறாங்க 🤦🤦🤦
தமிழ்
0
0
0
3
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@sathyantweets @Am_Indran கட்சியை வளர்க்க நினைக்கிறானா பாருங்கள். அடுத்தவன் முதுகில் சவாரி ஏறவே நினைக்கிறானுங்க. 100 வருடம் ஆனாலும் காங்கிரஸ் இனி வரவே வராது
தமிழ்
0
0
1
38
Social Justice:சமூகநீதி
விஜய்க்கு மக்கள் ஓட்டுப் போடுறது போடதது அவரவரின் அறிவு நாணயம் போன்ற விழுமியங்கள் வைத்து முடிவு செய்யட்டும். ஆனால் ஒரு கூட்டணியில் இருந்து வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் இப்படிப் பேசும், தனியாக நின்று நூறு ஓட்டு வங்காக முடியாத.. see more…
தமிழ்
16
46
166
11.3K
Karthickviews
Karthickviews@karthickviews·
கோவப்பதிவு. 18+ இன்ஸ்டால பு*டைல வீடியோ பார்த்தா, அந்த பு#டய அங்க லைக் போட்டு போங்களேன்டா.. யழவு அந்த பு*டய ஏன்டா இங்க டவுன்லோட் போட்டு கொண்டாந்து, இங்க ஏத்தி, எங்க X தாலி பு*டய அறுக்கிறீங்க!! ச்சைக்... அந்த பு#ட வேணாம்னுதானே 16 வருஷமா X-லயே இருக்கோம்.. கடுப்ப கிளப்பிக்கிட்டு.
தமிழ்
1
1
19
5.5K
அந்துவன் retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
சிலிண்டர்க்கு 1000ருபா பல்க்கா ஏத்துனதுக்கு சோம்பேறி பண்ணைங்க எதாவது கண்டனம் தெரிஞ்விச்ச மாதிரி அறிக்கை எதும் பாத்தீங்களா?பாஜக ஒன்னும் பலமா இல்லை,இந்த திருட்டு கூதிக தான் ரொம்ப பலகீனமான இருக்கானுக.இதே நேரம் காமராஜர் கார்ல ஸ்டெப்னி டயர் இருந்ததுனு மட்டும் சொல்லி பாக்கனுமே அவர் எளிமையின் அடையாளம்,எக்ஸ்ட்ரா டயர் வைச்சிக்குற அளவு வசதியான வாழ்க்கை வாழலைனு திமுக குஞ்ச கவ்வி கடிச்சு பிடுங்கி எடுத்துருவானுக பீடையனுக..
தமிழ்
7
108
250
5.9K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
பத்து பேர் கூட இல்லை!!! இந்த கூட்டத்தை கூட என்னவென்று கேட்க மாட்டேன்கிறான். தற்குறிகளுக்கு தேவைதான் 🤦
News Tamil 24x7@NewsTamilTV24x7

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் புறப்பட்ட விஜய்..! #Neelankarai #Vijay #TVK #TVKVijay #Newstamil24x7

தமிழ்
0
1
4
302
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@unnounoone @johnwick194 பசங்க அதை பெரும்பாலும் விளையாட்டா சொல்லிட்டு மறந்துடுவானுங்க, சீரியசாக ஒரு % இருக்க மாட்டானுங்க. ஆனா இதுங்க பயங்கர காஜியா இருக்குதுங்க
தமிழ்
0
0
0
11
Zen❣️
Zen❣️@unnounoone·
@johnwick194 பசங்க டெய்லர் அக்கா, பலூன் அக்கானு சொல்லி கிடச்சா கடிக்கனும், அமுக்கனும்னு எப்டி சுத்துறானுங்களோ இந்த அரவேக்காடுகளும் அண்ணா அண்ணானு சொல்லி எல்லா ஆசையும் வச்சிருக்காளுக... சைக்...
தமிழ்
1
0
1
121
Habitual offender
Habitual offender@johnwick194·
இவ கூடப்பிறந்த அண்ணன்லாம் வந்தா ஒருவாய் சோறு கூட போட மாட்டா. விஜய் கைய பிசையனும்ங்குற வெறில சுத்திட்டு இருக்குது.எங்க பெண்கள் வெளியவர முடியாம கஷ்டப்படுறாங்கனு கேட்டா புருசன் ஸ்கூட்டிய எடுத்துட்டு போய்ட்டான். அதான் வெளிய போக முடியாம உக்காந்திருக்கேன்னு கூதி நக்கலா பதில் சொல்லுவாளுக லேடீஸ் அணில்ஸ் எனும் பிறன்மனையாளன் நோக்குறவள்கள்...
உளவாளி@withkaran

பெண்களோட உளவியல்..திரைல டான்ஸ் ஆடுறவன் நம்ம பிரச்சனைய படத்துங வர்ற மாதிரியே தீர்த்து வைப்பான்னு நம்புறது🤦🏻‍♂️

தமிழ்
3
22
108
5.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@EkalavyaMa பள்ளிகளில் கண்டவனை அழைப்பதை விடுத்து பள்ளிக்கல்வித்துறை தேர்ந்தெடுத்த பேச்சாளர்களை மட்டுமே பள்ளி விழாவில் பேச அனுமதிக்க வேண்டும்.
தமிழ்
0
0
1
7
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@EkalavyaMa ஒரு திட்டமும் புதிதாக வேண்டாம் ஏற்கனவே இருந்த காலேஜ் எலெக்ஷன் மீண்டும் தனியார் முதல் அரசு கல்லூரி பல்கலைக்கழகம் என்று ஒன்று விடாமல் கொண்டு வரவேண்டும். இன்ஸ்டாகிராம் எழவை கூப்பிடுவதை விடுத்து பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்களை அழைத்து பேசவைத்தால் போதும்.
தமிழ்
1
0
1
13
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்
அரசியல் பத்தின புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது திட்டம் கொண்டு வரணும்
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl

28-38 வயது தமிழ்நாட்டுப்பெண்கள் பொதுவா தைரியமானவங்களா இருப்பாங்க. போல்டா பேசுவாங்க. Confidentஆ இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா புலியா கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க. ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க, ஒரு சிலரத் தவிர. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க. பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’s kids, daddy’s little princessஉன்னு வளர்ந்த பெண்கள் மத்தியில கல்யாணத்துக்கு எந்த செலிப்ரிட்டி மேக் அப் பர்சன புக் பண்ணலாம், தன்ன கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம், இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலை படுத்தறாங்க. இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் 1000 ரூ வருதா… நல்லது. பொங்கலுக்கு 3000 வருதா… புருஷன் 20000 கொண்டுவராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. ஹெல்மெட் போட்டுக்காம ஸ்கூல்ல பசங்கள ஸ்கூட்டில டிராப் பண்றதும், ரெண்டு காலயும் ரோட்டுல தேய்ச்சுக்கிட்டே வண்டி ஓட்டுறதும், left indicatorஐ போட்டுட்டு rightல திரும்புறதும்னு, இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க. இவங்க விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும். இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க. இந்தப்பெண்கள் கொத்து கொத்தா போயி தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது. இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவு படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட பெரிய அன்ப நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப்பெண்களில் பலர் எனக்குத்தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. பொது வெளியில இன்னிக்கு பெண்கள் அதிகமா வர்றாங்க ஆனா அவங்க என்னவா வர்றாங்க (How they show up)உங்குறது மாறியிருக்கு. To be continued.

தமிழ்
1
0
1
149
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@withkaran @GOV_INDA_RAJ இன்னேரம் வேளாங்கண்ணி கிளம்பி இருக்குங்க தற்குறிகள் கேபு இல்லாமல் வேறென்ன? அதுங்க கெடக்கு ஆனா பொது மக்களுக்கு தான் இடைஞ்சல். மே மாதம் முழுவதும் வேளாங்கண்ணியில் கூட்டம் அள்ளும்.
தமிழ்
0
0
0
182
உளவாளி
உளவாளி@withkaran·
கோயிலுக்கு சரியான நேரத்துக்கு செல்பவர் கூட்டத்தில் மட்டும் தொண்டர்களை காக்க வைப்பது ஏன்? தொண்டர்களை பார்த்தா கேனைப்புண்ட மாதிரி தெரியுதா?
Thanthi TV@ThanthiTV

நாளை வேளாங்கண்ணி செல்கிறார் தவெக தலைவர் விஜய். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை காலை 5 மணிக்கு பிரார்த்தனை செய்கிறார் விஜய் நாளை நாகூர் தர்காவுக்கும் செல்கிறார் தவெக தலைவர் விஜய் #TVK #Velankanni #Nagore #Vijay

தமிழ்
35
90
303
10.3K
ஒபாமா
ஒபாமா@prabhu65290·
@withkaran இதெல்லாம் செய்யரதா சொல்லி தானே வீடு வீடா போயி அம்மா தாயே எங்களுக்கு ஓட்டு போடுங்கனு கும்பிட்டு ஓட்டு கேட்டீங்க, அப்பறம் செய்யறதுல என்ன fire வேண்டி கிடக்கு, செய்ய விருப்பம் இல்லனா resign பண்ணிட்டு போக வேண்டியது தானே...
தமிழ்
3
1
0
1.4K
ஒபாமா
ஒபாமா@prabhu65290·
ரோடு போடுறது தண்ணி கொடுக்கறது கழிவு நீர் மேலாண்மை தெரு விளக்கு போடுறது எல்லாம் அவங்களோட கடமை டா வெங்காயங்களா... இதுல என்ன புன்னகை fire வேண்டி கிடக்கு... 🤦🤦🤦
உளவாளி@withkaran

மாஸ்🔥

தமிழ்
1
0
9
8.1K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@RealAravind36 அந்த மூத்த புத்திரிகையாளனா 😂😂😂 உடம்பெல்லாம் மூளை கொழுப்பு
தமிழ்
0
0
5
405
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
ராஜகோபாலன் என்றொரு மனிதர் தேர்தலில் தோற்றுவிடுவோம் என திமுகவுக்கு தெரிந்துவிட்டதால் தமிழ்நாடு அரசு முக்கியமான கடிதங்களை எல்லாம் எரித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக Youtube-ல் பேசிக்கொண்டிருக்கிறார்.. அதைவிட, கரூர் சம்பவத்திற்கு பிறகு தான் மத்திய அரசு விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது..ஏன் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு தரவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறார்... தமிழ்நாடு அரசில் எத்தனை துறைகள் இருக்கிறது என்று மனிதருக்கு தெரியுமா ? சர்வ நிச்சயமா தெரியாது.. இன்று அனைத்து ஆவணங்களும் கடிதப்பரிமாற்றங்களும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது.. அப்படி எல்லாம் எதையும் எரிக்க முடியாது. எந்த அரசு அதிகாரியும் அப்படியெல்லாம் முடிவெடுக்க துணிய மாட்டார்கள்.. ஆனால் நாமம் அணிந்த மனிதர் எந்த துறையின் கடிதங்கள் எரிக்கப்பட்டது என்று கூறவேயில்லை சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சுவிட்டுட்டு போயிட்டே இருக்கிறார் 2025 பிப்ரவரி மாதம் விஜய்க்கு மத்திய அரசால் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது..ஆனால் இந்த மனிதர் கரூர் சம்பவத்திற்கு பிறகு கொடுக்கப்பட்டது என்கிறார்.. என்னத்த சொல்ல இந்த மாதிரி கருமம் பிடிச்ச வீடியோக்கள் எல்லாம் X-கணக்கை உருட்டும் போது கண்ணில் பட்டு தொலைவதால் பார்க்க நேரிடுகிறது ஒரு எழவும் தெரியாமல் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டிருக்கும் இந்த மாதிரி லூசுங்களுக்கு தான் இப்போ கிராக்கி போல
தமிழ்
66
315
891
32.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
ஆண்டாண்டு காலமாக அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது இதுவரை எவனாவது கட்சி கொடியை தூக்கிட்டு போய்யிருக்கானா? இதுக்குதாண்டா நீங்க தற்குறி என்பது. ஜாதி மதம் கடந்து எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெறும் ஒரு விழாவில் உங்கள் சில்லறை புத்தியை காட்டும் தற்குறிகளே அழிந்து போ
ً@kettapayan_

கட்டுங்கடாத கோவம் வெறி வருது

தமிழ்
0
6
17
269
அந்துவன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உழைப்பால் உலகை இயக்கும் அனைவருக்கும் #உழைப்பாளர்_நாள் வாழ்த்துகள்! உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சுயமரியாதையும் எதிர்காலமும் காக்கப்பட அனைவரும் துணை நிற்போம்! #LabourDay
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
74
794
2.2K
21.4K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
விசாரணை கமிஷன் + சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டார், இதற்கு மேல் சட்டத்தில் என்ன இடம் இருக்கிறது? முதல்வராக ஊழல் வழக்கில் சிறை சென்று மீண்டு வந்து திரும்பவும் வெற்றிப்பெற்றவர் ஜெயலலிதா. விஜய்யும் கைவைத்தால் வெளியே வந்து அழுது புரண்டு அதையே செய்வான். இந்நாட்டின் சட்டம் அப்படி.
தமிழ்
0
0
0
11
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
ஜெயலலிதா... மகாமகம் குளம் சாவு வெளச்சேரி வெள்ள நிவாரண சாவு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சாவு இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எல்லாம் விபத்தில் தானே போய் முடிந்தது! ஸ்டாலின் கரூர் சம்பவத்தில் சரியாகத்தான் முடிவெடுத்தார்.
Sriram@SriramMadras

Tamil Nadu’s political spine hasn’t just softened; it has evaporated. This isn’t a postmortem of an election, it’s a postmortem of leadership, and I am pained even writing it. The fundamental obligation of a political party in a democracy is to protect the dignity of the state and its stakeholders. Instead, Tamil Nadu is witnessing a collective, pathetic surrender to a cinematic shadow. After the Karur episode, if Jayalalithaa were alive, Vijay would have been sent to a cell the same day. If Kalaignar were alive, he would have orchestrated a masterclass in narrative control, involving arrests, anticipatory bails, and the total dismantling of Vijay’s credibility before he could even reach a microphone. For his part, MKS was too soft, and frankly, nobody wanted to touch Vijay, likely because they were unsure of their ability to control the fallout or their ability to control the narrative. With the efflux of time, the matter moved to CBI. EPS, meanwhile, displayed a level of weakness that is frankly embarrassing for an Opposition Leader. Defending Vijay after the Karur incident wasn't "statesmanlike", it was a white flag. Begging for "big party alignments" like a jilted lover proves the ADMK is currently a ship without a captain. He was seen literally begging TVK for an alliance, and TVK possibly used that time to their advantage. What happened at Karur wasn't just a political lapse, it was a cold-blooded violation of the sanctity of human life. As families were shattered and the ground was stained with the blood of the innocent, Vijay’s response or more accurately, his deafening silence, served as a masterclass in clinical apathy. To not even acknowledge the dead is to strip them of their humanity one last time. It reveals a man who doesn't see a grieving electorate, but a disposable backdrop for his own PR. In the face of such tragedy, his indifference wasn't just a failure of leadership; it was a betrayal of the very soul of the people he claims to represent. He was brutally ruthless and heartless. I am sure the TVK Bhakts will troll here, and I truly don't care. The fact that only Seeman had the "stones" to speak up, despite his own exhausting "brother/enemy" seesaw, is the ultimate indictment of the dravidian majors. Every other party in Tamil Nadu acted as if they were auditioning for a supporting role in his movie instead of governing a state and standing up for its people. These parties didn’t just fail their mandates; they failed the very idea of Tamil pride. They should hang their heads in shame.

தமிழ்
1
0
0
53