கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

61.7K posts

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ banner
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

@mchellathambi

"தமிழ்த் தேசிய பிள்ளைகளால் காயடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈனச் சொல் திராவிடம் என ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் கற்பிப்போம்." #BelongsToTamilianStock

Katılım Kasım 2012
3.2K Takip Edilen2.9K Takipçiler
Sabitlenmiş Tweet
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
எத்தனை ஏக்கங்கள் எங்களின் தம்பியின் பார்வையில்.. எப்படியாவது தான் காப்பாற்றப் படுவார் என்று...
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
0
0
2
935
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
அன்புள்ள அண்ணா @Seeman4TN வருத்தப்படாதீர்கள். உங்கள் கண்களில் இருந்து விழும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் நாளை வெற்றித் துளிகளாக மாறும். அதற்காக இங்குள்ள அனைத்து பிள்ளைகளும் அரும்பாடுபட்டு , நம் கொள்கைகளை மக்களிடம் இன்னும் தீவிரமாக கொண்டு சேர்ப்போம். #அண்ணனுடன்_நான்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
1
2
12
70
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
அன்புள்ள அண்ணா @Seeman4TN , வருத்தப்படாதீர்கள். உங்கள் கண்களில் இருந்து விழும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் நாளை வெற்றித் துளிகளாக மாறும். அதற்காக இங்குள்ள அனைத்து பிள்ளைகளும் அரும்பாடுபட்டு , நம் கொள்கைகளை மக்களிடம் இன்னும் தீவிரமாக கொண்டு சேர்ப்போம். அரசியல் களத்தில் நான் கண்டு வியந்த ஒரு மாமனிதர் நீங்கள். உங்கள் உழைப்பையும் உறுதியையும் பலமுறை பார்த்து நான் வியந்திருக்கிறேன். இந்த வயதிலும், இத்தனை பெரிய சிந்தனைகளுடன், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் உங்களிடம் இந்த அளவு மனவலிமை எங்கிருந்து வருகிறது என்று எண்ணிய நாட்கள் பல. இப்போது நீங்கள் கண்ணீருடன் பேசுவது என்னை உலுக்குகிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல, திரைக்கவர்ச்சி ஒருநாள் மங்கும். மக்கள் உண்மையான செயற்பாட்டையும் நேர்மையையும் கண்டறிவார்கள். வென்றாலும், தோற்றாலும் — நாம் தமிழர் பிள்ளைகள் என்றுமே உங்களுடன் இருப்போம். சமரசமின்றி களத்தில் நில்லுங்கள். ஒரு நாள் உண்மை வென்றே தீரும். தமிழ்தாய் வாழ்க. தலைவன் பிரபாகரன் வாழ்க. உங்களையும், உங்கள் கருத்தியலையும், உங்கள் அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்— இது என்னைப் போன்ற பிள்ளைகள் அளிக்கும் உறுதிமொழி. நாம் தமிழர். #ntk
தமிழ்
3
84
295
5.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
Adham Bava
Adham Bava@adham_bava·
இலவசத்திற்காகவும்,பணத்திற்காகவும், மன்னர் குடும்பத்திற்காகவும்,மகாராணியின் வாரிசுகளுக்காகவும் சினிமா கவர்ச்சிக்காகவும் நான் வாக்களிக்கவில்லை… நேர்மையான செயல் திட்டத்திற்கும்அனைத்து உயிர்களுக்குமான தூய அரசியலுக்கும், சரியான சித்தாந்தத்துக்கும் அறத்தோடு வாக்குச் செலுத்தியிருக்கிறேன் ! அண்ணன் சீமானும் நாதகவினரும் வழக்கம்போல வருங்காலங்களிலும் மக்கள் பிரட்சனைகளில் நமக்காக களத்தில் நிற்பார்கள் இந்நேரத்தில் விவசாயி (நாதக) தோல்வியையும் நான் பெருமையாகக் கருதுகிறேன் ! நான் போட்ட வாக்கு ஒரு சாதாரண வாக்கு அல்ல…என்னைப் போன்றே தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழருக்கு போட்ட ஒவ்வொரு வாக்கும் சாதாரணமல்ல அது ஒரு வீரியமான விதை ! இங்கு போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் ! நாளை நமதே ! தமிழ்நாடும் நமதே ! வெல்க தமிழ்த்தேசியம் ! நாம் தமிழர் 🔥 இறுதியாக தமிழக மக்களிடம் ஒரு கேள்வி ? காங்கிரஸ்,மற்றும் திராவிடக்கட்சிகள் ஆட்சியில் நெடுங்காலமாக வாழ்ந்தீர்கள்நன்மை,தீமைகளை அனுபவித்தீர்கள் அதற்காக திடீர் தலைவரை வைத்து மொத்தமாக இந்தத் தேர்தலில் பழிதீர்த்தீர்கள் சரி ! 15 ஆண்டுகளாக உங்களுக்காக களத்தில் நின்ற நாதகவை கைவிட்டது ஏன் நியாயமாரே ? “தவெக” வெற்றி என்பது, தமிழகத்தை கடன் சுமையில் தள்ளும் ஒரு இருண்ட காலத்தின் தொடக்கம் அதை மக்கள் உணரும் காலம் விரைவில் வரும் ஏனெனில் இம்மண்ணில்… “மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது” ஆதம் பாவா, இயக்குநர்,தயாரிப்பாளர் @Seeman4NT @SeemanOfficial @NaamTamilarOrg @valaiyoli @NtKyouthwing @ntkmaanavar @_ITWingNTK @actorvijay @TVKVijayHQ @TVKPartyHQ @TeamTVKTrends
Adham Bava tweet media
தமிழ்
8
175
591
9.9K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
@itisprashanth சரிடா தம்பி தோல்வி எமக்கு புதிதல்ல... அவர்களுக்கு இந்த வெற்றி நிலையானதல்ல... இனிமேல்தான் எங்களின் ஆட்டமே இருக்கு... வரட்டும் பார்க்கலாம்... 🐅🐅🐅🐅🐅
தமிழ்
1
2
45
559
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
நாம் தமிழர் என்ற கட்சியே காணாமல் போய் உள்ளது இந்த தேர்தலில் ! கொள்கையை மறந்து , விஜயை மட்டும் தூற்றியதின் விளைவு !
தமிழ்
287
3.1K
14.7K
193.2K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
தோல்வி நமக்கு புதிதல்ல... அவர்களுக்கு இந்த வெற்றி நிலையானதல்ல... இனிமேல்தான் நம் ஆட்டமே இருக்கு... வரட்டும் பார்க்கலாம்... 🐅🐅🐅🐅🐅 #நாம்தமிழர்
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
0
2
5
65
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
தங்கராசு வேலு
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! ❤️💛
தமிழ்
0
59
227
2.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
மானத்திற்காக உயிரை விட்ட தமிழினம் இன்று தன்மானங்கெட்டு இலவசத்திற்கும் திரைக் கவர்ச்சிக்கும் மயங்கி ஒரு அநாகரீகமான அரசியலின் நடிகனிடம் நாட்டைக் கொடுக்கிறது அவன் தன் கூத்தியாளிடம் கொடுப்பான்.
தமிழ்
0
4
13
123
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
கல்பனா மாவளன் 🌾
அண்ணே ஒரு மயிரிழை அளவு கூட உன் ஆதரவில் இருந்து விலக்கு போவதில்லை
கல்பனா மாவளன் 🌾 tweet media
தமிழ்
3
61
218
1.2K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
வெற்றி தோல்வியால் மாறுவதில்லை கொண்ட கொள்கையும்,செல்லும் பாதையும்... எப்போது தமிழ்த்தேசியப் பாதையில் அண்ணன் சீமானின் கை பிடித்து... இப்போது நமது அரசியலின் தேவை 1000 மடங்கு அதிகரித்துள்ளது...
சரவணன் (Saravanan) tweet media
தமிழ்
27
382
1.4K
8.9K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
தமிழ்த்தேசியம்
முட்டாள்தனமாக செயல்படுபவர்கள் அல்லது அறிவற்றவர்கள் என்று நாம் நினைப்பவர்கள், சில நேரங்களில் கணிக்க முடியாத, ஆபத்தான அல்லது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்யக்கூடும். ஆம், அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது ..! சினிமா மோகம் - தமிழ்நாட்டின் சாபம்..!
தமிழ்த்தேசியம் tweet media
தமிழ்
2
38
96
1.9K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
வாக்குக்காக இவர்பின் நிற்பவர்கள் என்றால் என்றோ கலைந்து சென்றிருப்போம் ஆனால் நாங்கள் நிற்பது கொள்கைக்காக, கோட்பாட்டிறகாக, அடுத்த தலைமுறைக்காக ❤️ வென்றாலும் தோற்றாலும் பாதை மாறாது, இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருப்போம் #நாம்தமிழர்
தமிழ்
9
354
1.3K
13.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
மு. சிவக்குமார் நாதக
எனது பாசத்திற்குரிய சீமான் அண்ணே🫂♥️ செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman தம்பி அக்கறையோட ஒன்னு சொல்றேன்! #15_ஆண்டுகளாக பாடம் எடுத்துட்டீங்க! இதுக்கு மேல ☝🏻ஒரு அரசியல் கட்சியின் தலைவனால அரசியல் #பேச_முடியாது! ஆனா, நம்ம மக்களுக்கு #அரசியல்_புரிதல், #வரலாற்றுத்_தெளிவு எதுவுமே இல்லை!❌ அதீத #திரைக்_கவர்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறது...‌ இத மாத்துறேன்'னு உங்க தொண்டைத் தண்ணி வத்த #பேசுவதோ, உங்க இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி #உழைக்கிறதோ இனிமேல் வேண்டாம்!🙏🏻 தயவுசெய்து இனி #மக்கள்_போராட்டம் எதிலும் கலந்துகொண்டு உங்க நேரத்தை #வீணாக்கி விரையம் செய்ய வேண்டாம்!🙏🏻 சிலருக்கு #சொன்னால் புரியும்...✅ சிலருக்கு #பட்டால் புரியும்...✅ நம் #தமிழக_மக்களுக்கு சொன்னாலும் புரியாது❌பட்டாலும் புரியாது❌ #படட்டும்! #விலகி நின்று #வேடிக்கை பாருங்கள்!🙏🏻 - இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி...❣️ உங்கள் அன்புத் தம்பிகளில் ஒருவன் @Seeman4TN
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
36
235
836
23.6K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
சிவகாசிக்காரன்
நாம் நாமாகவே இருந்துவிட்டுப் போவோம்.. இந்தத் தேர்தலில் வாங்கும் வாக்குகளே உண்மையான நாம்தமிழர் வாக்குகள்.. கொள்கை மாறாமல், ரசிக மனப்பான்மை இல்லாமல் செலுத்தப்பட்ட தூய வாக்குகள்.. அசுத்த வாக்குகள் பிரிந்து போய் விட்டன.. எது தூய வாக்குகள் என்று காண்பிக்கப்பட்டன.. கட்சியை பலப்படுத்தி மீண்டும் துவங்குவோம்.. மாற்றி வாக்களித்தோர்க்கு தங்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சொல்வோம்.. என்றும் மக்களுடன் மக்களுக்காவே நிற்போம்..
அறம் செய்@aramm_sei

இனிமே.. NTK.. தேர்தலில் போட்டியிடும்.. ஆனா.. பிரச்சாரம் செய்யாது.. போராட்டம் செய்யாது.. அறிக்கை விடும்.. தன் நிலை பாட்டை தெரிவிக்க.. ஆனா‌.. வெயிலில் வந்து நிக்காது. Expecting that அறிக்கை soon. தெளிவு வந்தா.. மக்களா choose பண்ணட்டும்..என்ற option‌ மட்டுமே.

தமிழ்
8
51
248
9.5K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
இந்த நொடி முதல் நான் சாகும் நானோ அல்லது என் வீட்டிலோ யாரும் இந்த கேவலமான ஊடகத்தை @dinathanthi பார்க்க மாட்டோம்.
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
0
14
37
454
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
ச. பாலா பாலா
15 வருச உழைப்பு பல ஆண்டு கனவு விட்டுட்டு போய்டுவோமா 💪💪💪 #வெல்வான்_விவசாயி
ச. பாலா பாலா tweet media
தமிழ்
2
28
143
943
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
ச. பாலா பாலா
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்ற குரல் ஒலிக்கனும் உலக தமிழர்கள் அதை காதால் கேட்கனும் 💪
ச. பாலா பாலா tweet media
தமிழ்
0
13
49
342
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetledi
Seelan Tamilan
Seelan Tamilan@SeelanTamilan1·
இனவிடுதலை கனவை சுமந்து தேர்தல் பாதையில் .. உறுதிமொழி ஏற்று புறப்பட்டோம் வாக்கு எண்ணும் மையம் நோக்கி .. தமிழ்த்தாய் வாழ்க ! தலைவர் பிரபாகரன் வாழ்க !! நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மாவட்டம் .
Seelan Tamilan tweet media
தமிழ்
0
35
171
1.1K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
இன்றைய @dinathanthi நாளிதழ்! இந்தத் தேர்தல் காலம் முழுதும், நாம் தமிழர் கட்சியின் பரப்புரையை முற்றும் முழுதுமாக செய்தியாக்காமல் புறக்கணித்ததில் முதலிடம் இந்தக் கேடுகெட்ட நாளிதழுக்குத் தான்! இன்றைய முடிவுகள் இவர்களுக்குப் பதிலாகட்டும்!
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
0
1
0
50