𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ

3.6K posts

𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ banner
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ

𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ

@owner_omnitrix

🆂︎🅰︎🆅︎🅸︎🅾︎🆄︎🆁︎ 🅾︎🅵︎ 🅶︎🅰︎🅻︎🅰︎🆇︎🆈︎

🅴︎🅰︎🆁︎🆃︎🅷︎ Beigetreten Aralık 2022
21 Folgt19 Follower
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@owner_omnitrix @CMOTamilnadu @TVKVijayHQ அருமை! நண்பா இந்த தெளிவு விளக்கம் தேர்தல் அறிக்கையில் இல்லையே அது தான் ஏமாற்றமாக இருக்கிறது... படி படியாக தான் பண்ண முடியும் என்று சொல்லி வாக்கு கேட்டு இருக்கலாமே?!? அப்போ! பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தமாறி தான எல்லாருக்கும் தோன்றும்..
தமிழ்
1
0
0
10
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
184
3.1K
8.1K
220.8K
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
காலை உணவு திட்டம் Extended till 8th STD Oh .. " Extension model government " "உருவாக்குதல் something new எல்லாம் reels தான் போல " Plagiarism software run பண்ண வேண்டும். ...😎
English
289
487
1.8K
132.5K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@Vignesh3690E @CMOTamilnadu @TVKVijayHQ தள்ளுபடி படி படியாதான் பண்ண முடியும். தள்ளுபடி பண்ற தொகை RBI க்கு கொடுக்கணும் குறிப்பிட்ட நாளுக்குள்ள. முன்னாடி 50000 இப்ப 75000 அடுத்து 100000 ன்னு போகும். கடிக்க வேண்டியதுக்கு மட்டும் கடிங்க 🙏🙏
தமிழ்
1
0
0
32
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@CMOTamilnadu @TVKVijayHQ சட்ட ஒழுங்கு எப்போலாம் சரி இல்லாமல் மக்கள் போராட ஆரம்பிக்கும் போது லாம் இப்படி அறிக்கை விட்டு மக்களை மடை மாற்றம் செய்வதை திமுக விடம் இருந்து நன்றாக கற்றுக்கொண்டீர்கள் தலைவரே!!! ஆனால் பாருங்க நீங்க சொன்னது 5ஏக்கர் கும் குறைவாக இருப்பவருக்கு தள்ளுபடி என்று.... என்ன தலைவரே!!!
தமிழ்
1
0
3
1.2K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@Sparrow_Offline @SivaDas45 BCCI ஒரு தனியார் அறக்கட்டளை. அதுவும் ஆரம்பத்துல மோசமாதான் இருந்துது. 1983 worldcup க்கு அப்புறம்தான் இந்த நிலைமைலாம்.
தமிழ்
0
0
0
10
ரெட் Sparrow 🐦
ரெட் Sparrow 🐦@Sparrow_Offline·
@SivaDas45 கிரிக்கெட் க்கு கொடுக்குற முக்கியத்துவம் இதுக்கு தர மாட்றானுக. கார்ப்பரேட் கம்பெனி எல்லாம் விளம்பரம் போட முடியாதேனு ஸ்பான்சர் பண்ண மாட்றானுக. சரி Govt னாலும் ஸ்டேப் எடுக்குதான அதும் இல்ல. 🤷‍♂️ கேரளா Football னா உயிரையே கொடுப்பானுக.
தமிழ்
2
0
8
1.3K
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚
வெறும் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுயே கால்பந்து ⚽ உலகக்கோப்பை தகுதி ஆகும் போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா வெக்கம் பட வேண்டும் கால்பந்து சின்ன வயதில் இருந்தே சொல்லி கொடுத்து சரியான கட்டமைப்பு வேண்டும் ஆனால் இந்தியாவில் திறமைக்கு மதிப்பு சாதி மதத்துக்கு மட்டும் மதிப்பு சரியான கட்டமைப்பு சரியான திட்டமிடல் இருந்தால் இந்தியா எப்போதோ உலகக்கோப்பையில் தகுதி பெற்று இருக்கும் ஆனால் இங்கே இருக்கிற அரசியல் தான் காரணம் இன்னும் இந்தியா உலகக்கோப்பை தகுதி பெறாத காரணம் நம்ம மட்டும் கத்திய மற போகுது அதிகாரம் வேணும் 🙂
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 tweet media
தமிழ்
19
51
424
31.2K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@ThanthiTV ஆம்பூர் டு நாமக்கல் டிரான்ஸ்போர்ட்டேஷன் செலவு 12.5 லட்சமா? இப்படிதான் கிலோ 2 ரூவாக்கு மாங்கா வாங்கி கிலோ 40 க்கு விக்கறானுங்க 😭😭😭
தமிழ்
0
0
0
57
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ரூ.50,000-க்கு குழந்தையை விற்ற தாய் ஆம்பூரில் ரூ.50 ஆயிரத்துக்கு 2 மாத குழந்தையை விற்ற தாய். அதன்பின் அந்த குழந்தை வேலூர், ஈரோடு என அடுத்தடுத்து கைமாறி, இறுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.13 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம். இதுகுறித்து வந்த புகாரை அடுத்து குழந்தையை வாங்கிய தம்பதி உட்பட 6 பேர் கைது #ambur #baby #sale #police #arrest #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
2
44
92
9.1K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@RasihanOG Meanwhile பொண்ணுங்க பக்கத்துல இடம் இருந்தாலும் நின்னுகுட்டே போற காட்டு மாக்கான் வில்லேஜ் பாய் மி.🤡🤡🤡🤡
தமிழ்
0
0
5
1.3K
Jegadeesan
Jegadeesan@jegaded·
@Vlad_francis Brainless post. DMK votes went to its allies in the other seats so it has to be counted
English
1
0
1
323
Vladymir Francis
Vladymir Francis@Vlad_francis·
முதல் வரிசையே பொய் தவெக பெற்ற மொத்த வாக்கு - 17,226,209 திமுக பெற்ற மொத்த வாக்கு - 11,929,144 வித்தியாசம் - 52,97,065 ஒரு சின்ன கூகுள் சர்ச் செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும் 🤦🏾 இந்த லட்சனத்துல மீட்டு எடுக்க போறானுகளாம்.
Vladymir Francis tweet media
Ram@Ram_Talks2012

திமுக பெற்ற வாக்கு.. 1கோடியே, 54லடசம்.. ஆளுங்கட்சி விசில் பெற்ற வாக்கு.. 1கொடியே 72 லட்சம் வாக்கு.. திமுக வுக்கும் & விசிலுக்கு வாக்கு வித்தியாசம் 18லட்சம். மொத்த தொகுதி 234. விசில் சின்னம் 33 தொகுதியில் ஒரு சீட்டு கூட பெறவில்லை.. விழுப்புரத்தில் 7 தொகுதியில் தோல்வி விசில். நீலகிரியில் மூன்று தொகுதியில் தோல்வி விசில். அரியநல்லூரில் இரண்டு தொகுதியில் தோல்வி விசில். நாகை மாவட்டத்தில் மூன்று தொகுதியில் தோல்வி விசில். திருவாரூரில் நான்கு தொகுதியில் தோல்வி விசில். மயிலாடுதுறையில் மூன்று தொகுதியில் தோல்வி விசில். தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் தோல்வி விசில். கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதியில் தோல்வி விசில். மொத்தம் எட்டு மாவட்டங்களில் 33 தொகுதியில் ஒரு இடங்கள் கூட வெற்றி பெறவில்லை விசில். 33 தொகுதி போக 201, இடங்களில், 108 சீட்டுகள் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் விசில் கட்சி ஆட்சி செய்கிறது. 201 தொகுதியில, மொத்தம் பெற்ற வாக்குகள் ஒரு கோடி 72 லட்சம் வாக்குகள்.. ஒரு தொகுதிக்கு ஆவெரேஜ் கணக்கு திமுகா விட 9761 வாக்கு கூட வாங்கி இருக்கிறது விசில்.. ஒரு தொகுதியில், அதாவது ஒரு வாக்கு சாவடியில் 50"வாக்கு அதிகம் வாங்கி உள்ளது விசில். திமுக கழக உடன்பிறப்புகள் யாரும் வாக்கை மாற்றி போடவில்லை.. கூட்டணி கட்சி முழுக்க வாக்கையும் மாற்றி போட்டு விட்டன.. திமுகவுக்கு விழுந்த வாக்கு ஒரு கோடி 54 லட்சம்.. கூட்டணி கட்சியுடன் கொஞ்சி பேச நேரம் இருந்தது..நமது மாவட்ட செயலாளர்களுக்கு,,, கழக உடன்பிறப்புகளை, முகம் கொடுத்து, கவனித்து கொஞ்சம் கீழே இறங்கி வந்து பேசிருந்திருந்தால், அமைச்சர் பெருமக்கள் கொஞ்சம், கழக உடன்பிறப்புகளை பார்த்திருந்தால்,, ஒன்றிய, நகர,பேரூர்,,பகுதி, வட்டம் கிளை கழகம்,கொஞ்சம் இறங்கி பார்த்து இருந்தால்,, தலைமை கூட இருந்த வந்தேறிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால்,, தலைமை தன் சொந்த கட்சிக்காரர்களை அரவணைத்து இருந்தால்,, அட்ராசிட்டி செய்யும் மாவட்ட செயலாளர் தொகுதியை பிரித்து, தேர்தல் பணியை சரியாக பார்க்க விட்டிருந்தால், கழக மூத்த முன்னோடிகளை ஒதுக்கி வைக்காமல் இருந்திருந்தால், திமுகவை வெற்றி கொள்ள எந்த கட்சிக்கு தகுதி அல்ல.. மீண்டும் வருவோம். மீட்டெடுப்போம். -- பொன்னுசாமி பெரியசாமி (திமுக)

தமிழ்
11
112
359
18.1K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetet
Vignesh TVK
Vignesh TVK@VigneshTvkCbe·
மூடப்பட்ட கடைகள்
Vignesh TVK tweet mediaVignesh TVK tweet mediaVignesh TVK tweet media
தமிழ்
385
4.4K
10.5K
469.9K
Vellore Smart City
Vellore Smart City@vellore_smart·
project should be shifted to Vellore.we already have a mini airport currently sees no service; upgrading it to international airport would bewise decision.Travelling from Parandur to Vellore takes 1Hr.30min driving. Further, this will boost exports from Krishnagiri, Hosur, Salem
Vellore Smart City tweet media
English
9
10
46
4.3K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@Easwaar பகுத்தறிவு கட்சி சாபம் விடற அளவுக்கு வளந்துருக்கு ப்ரெண்ட்ஸ். மாற்றம் நல்லா கண்ணுக்கு தெரியுது. BJP alliance on the way 😇😇😇😇
தமிழ்
0
0
0
140
Thoppur Easwaar
Thoppur Easwaar@Easwaar·
திமுக துடைத்தெறியப்படும் - IUML ஷாஜகான் யார் ஆதரவுல எம்.எல்.ஏ ஆன ஆள் நீ? யார் வாக்கு வங்கியால அமைச்சர் ஆன ஆள் நீ? பதில்- திமுக! அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டரு...
தமிழ்
36
392
1.6K
28.9K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@raja_sd22122 எல்லை மீறி போறீங்கடா. சோசியல் மீடியான்னா இஷ்ட்டதுக்குன்னு எழுதலாம்னு அவசியம் இல்லை.
தமிழ்
0
0
0
273
S D Raja - Returns
S D Raja - Returns@raja_sd22122·
அதே ரத்தம் 🔥 IYKYK
S D Raja - Returns tweet mediaS D Raja - Returns tweet media
தமிழ்
21
104
523
28K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetet
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் குறிச்சி பெரியநாயகியம்மன் ஏரி💫
Nimal Raghavan tweet media
தமிழ்
33
459
2.3K
26.9K
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
Can you check today? “In Uppiliyakkudy area 22KV Industrial feeder line patrolled and it's found that HT jumper cut at Railway DP in 22KV Industrial feeder of 110/22-11KV Kulathur SS. of Pudukkottai EDC After availing LC jumper cut rectified and supply normalised.” Pls check and confirm
Dream_Explorer@dream_explore13

Continuous Day 16 Low voltage issue, Still now is not resolved 😕 @TANGEDCO_Offcl why you can't do anything? @CTR_Nirmalkumar sir kindly need your intervention for this .@CMOTamilnadu @DistrictColVpm @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna

English
31
604
2.4K
130.6K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetet
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Ban poster! Ban poster! Ban poster! We are already seeing small changes. TN cities deserve better. Impose fines to those sticking & printing them... @CMOTamilnadu @TVKVijayHQ
English
112
713
4.2K
111.1K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetet
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
நுகர்வோர்களின் கவனத்திற்கு : இந்த இரு மின் கட்டணங்களும் இரு வேறு மின் பயன்பாட்டை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. புதிய 200 யூனிட் மானிய உத்தரவிற்கு (New 200 Free Units Subsidy) முன் 490 யூனிட்களும், அதற்குப் பின் 600 யூனிட்களும் கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது இதை முழுமையாக தெளிவுபடுத்துவதற்காக, 490 யூனிட் மற்றும் 600 யூனிட்க்கான மின் கட்டண விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
TANGEDCO Official tweet media
தமிழ்
124
1.6K
3.6K
103.9K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetet
Raghu Rajaram
Raghu Rajaram@RaghuTweetbook·
“தமிழர்கள் சோறு சாப்பிட்டாலும் நாங்க தான் கரணம் ஜட்டி போட்டாலும் நாங்க தான் கரணம்”-னு சுத்துற கருணாநிதி boys-ஆ வெளுத்து விட்ருக்காரு 😂😂 #tvk #vijay #cmvijay #dmkfailsTN
தமிழ்
2
737
2.7K
40K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetet
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார். அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @TVKVijayHQ
Nimal Raghavan tweet media
தமிழ்
70
1.2K
4.5K
78.1K
Gokul
Gokul@Gokul_151980·
@ThamizharasanM @TVKVijayHQ ஆட்சிக்கு வந்து 30நாள் ஆச்சு... இந்த விளக்கம் யாருக்கு வேணும்? பிரச்சனைக்கு தீர்வு தான் வேணும். இப்படி முட்டுகொடுக்க உங்களுக்கு வெட்க்கமா இல்லைய்யா?
தமிழ்
6
1
15
963
Gokul
Gokul@Gokul_151980·
ஊழியர்களின் பற்றாக்குறைக்கு பாட்டிலுக்கு ₹10 வாங்குவது உண்மைதான். : சாரயத்துறை அமைச்சர் ஊழியர்களின் தேவைக்கு நெல் மூட்டைக்கு ₹40 வாங்கியது உண்மைதான் : சோத்து மூட்டை அமைச்சர் @TVKVijayHQ ப்ரோ... ஆட்சி நடத்திறிங்களா? இல்ல உண்மை கண்டறியும் குழுவை நடத்திறிங்களா? : மக்கள்
Gokul tweet media
தமிழ்
15
792
1.2K
27.6K