𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ

3.4K posts

𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ banner
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ

𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ

@owner_omnitrix

🆂︎🅰︎🆅︎🅸︎🅾︎🆄︎🆁︎ 🅾︎🅵︎ 🅶︎🅰︎🅻︎🅰︎🆇︎🆈︎

🅴︎🅰︎🆁︎🆃︎🅷︎ Katılım Aralık 2022
21 Takip Edilen16 Takipçiler
மன்மத பாய்
13 வருஷ போராட்டத்துக்கு பிறகு சூர்யா க்கு ஒரு நல்லது நடக்கபோகுதுனு எல்லாருமே சந்தோஷமா இருக்காங்க நீ மட்டும் ஏன் பா சோகமா இருக்க.. சீயான்~நான் 21 வருஷமா போராடிட்டு இருக்கேன் சார்,ஒரு நல்லதும் நடக்கல..கடைசியா துணைக்கு இருந்த ஒருத்தனும் இப்ப தனியா விட்டுட்டு போய்ட்டான்..
மன்மத பாய் tweet media
தமிழ்
5
22
135
5.1K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
Michel
Michel@Michel_Offl·
அண்ணா படம் நடிக்கவில்லை என்றாலும். இனி திரை அரங்கிற்கு. மக்களை கொண்டு வர வேண்டும் என்றால். இந்த மாதிரி அண்ணா கேமயோ. படத்துல இருந்தே ஆகணும்! ஐயோ கண்டிப்பா தியேட்டர்ல பாத்தே ஆகணுமே . நன்றி @RJ_Balaji @Suriya_offl
தமிழ்
10
319
2.3K
97.8K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
priya
priya@PriyankaSmile01·
டிமிக்கி கட்சிய சின்ன புள்ளைங்க வரைக்கும் கேள்வி கேட்டு பொளக்குறாங்க😂🔥 @mkstalin @Udhaystalin இதெல்லாம் தேவையா? 😂
தமிழ்
15
329
897
10.4K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
priya
priya@PriyankaSmile01·
மக்கள் இப்ப அரசியல் கத்துக்கிட்ட்டாங்க.. எல்லாத்தையும் கவனிக்கிறாங்க.. தெளிவா இருக்காங்க திரும்பவும் வந்து எதையாவது பேசி மூக்கை உடைத்துக்காதீங்க @arivalayam @DMKITwing
தமிழ்
25
645
1.7K
12.9K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
Monkey
Monkey@Animalofficiall·
Peak...Peak....Peak....💥💥💥 True....40/40 ஜெயிச்சனால நாங்கதா தமிழ்நாடுங்கற மிதப்புலயே இருந்தவங்கள, நீங்க ஒண்ணும் தமிழ்நாடு கிடையாதுன்னு சொந்த தொகுதிலயே தோக்கடுச்சு புரிய வச்சாங்க பாருங்க தமிழ்நாட்டு மக்கள்....செம....👌👍
தமிழ்
9
1K
3.3K
45.4K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
CM Vijay | Urimaithogai ``ரூ.1000 போடலனாலும் பரவாயில்ல; விஜி நல்லா இருக்கணும்’’ - பாட்டி உருக்கம் #cmvijay #urimaithogai #dmk #tvk
தமிழ்
53
1.3K
4.7K
50.4K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
மீண்டும் அக்கா 🔥
தமிழ்
27
1.4K
5.1K
58.9K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
priya
priya@PriyankaSmile01·
திமுக ஆளும்போது தான் மக்கள் காரி துப்புனாங்கன்னு பாத்தா.. எதிர்க்கட்சியான ஆனதுக்கப்புறமும் காரி துப்பிட்டு இருக்காங்க... @arivalayam 😂😂😂
தமிழ்
23
923
2.6K
22.2K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@MohanMowgl10303 @rajakumaari அதுக்கு முன்னாடி டாஸ்மாக் வாசல்ல குத்த வச்சு உக்காந்து இருக்கும். DMK வந்த உடனே குஜராத் EVM னு ஓடிடுச்சு. இப்ப திரும்ப TN குள்ள வந்து இருக்கு. இதுக்குலாம் சப்போர்ட் பண்ணாதீங்க.
தமிழ்
1
0
1
6
mohan tvk 🇪🇸
mohan tvk 🇪🇸@MohanMowgl10303·
@rajakumaari இல்ல இல்ல ரொம்ப நாளா பேசிட்டு தான் இருக்காங்க
mohan tvk 🇪🇸 tweet mediamohan tvk 🇪🇸 tweet media
தமிழ்
1
0
0
121
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
கடந்த சில வருடங்கள் காணாமல் போன ஆக்டிவிஸ்ட்கள் எல்லாரையும் திரும்ப பார்க்க முடியுது. மகிழ்ச்சி!
Nandhini Anandan@Nandhini_Anandn

"திருச்சி கிழக்கு இடைத் தேர்தலை EVM-ல் நடத்தக் கூடாது, வாக்குச்சீட்டில் தான் நடத்த வேண்டும்"-என அனைவரும் குரல் கொடுப்போம். சமூக ஊடகங்களில் இதை வைரலாக்குவோம்.

தமிழ்
9
109
434
15.7K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அரசு மதுபான கடையில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டிகளை வாங்கி சென்ற திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! #Tirupattur #Tasmacbottle #Arrest #Tamilnews #Newstamil24x7
தமிழ்
108
2.9K
7.5K
119.8K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@TheBossTVK டேய் DA லாம் 6 மாசத்துக்கு ஒரு வாட்டி எந்த govt வந்தாலும் உயர்த்துத்துவாங்க. டெலீட் பண்ணு முதல்ல.
தமிழ்
0
0
0
5
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
RJ Balaji
RJ Balaji@RJ_Balaji·
And finally, Karuppu from Today !!! 🖤🖤🖤 Thank you all 🥹🥹🥹🙏🙏🙏❤️❤️❤️
RJ Balaji tweet media
English
457
5K
31.8K
296.4K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு‌.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன். 1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம். 2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது. 3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது 4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது. 5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது. 6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!! 7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது 8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!! 9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது 10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது 11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc @mkstalin @KanimozhiDMK
தமிழ்
208
1.2K
4.6K
228.3K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
சின்ராசு
சின்ராசு@mohanmuruganmca·
ஆத்தா பெஸ்ட் எடிட் வீடியோ...
தமிழ்
7
938
3.5K
46.9K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ retweetledi
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
விஜய் அண்ணா ஸ்பெஷல் ஷோ GO கொடுத்தாறு 🖐️ விஜய் ரசிகர்கள் NOC குடுக்குறோம் 🖐️🤫 சூர்யாவின் அதிக வசூல் செய்த படமாக இது இருக்கும் @RJ_Balaji 🥵🥵🥵🔥
தமிழ்
6
143
1K
38.1K
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@LetsXOtt எவ்ளோ பேர் தாலி அறுத்துட்டு 1000 ரூபாய் தான் மக்களை உயர்த்திச்சின்னு சொல்லிக்கினு திரியரானுங்க @arivalayam
தமிழ்
0
0
2
333