Vignesh E

119 posts

Vignesh E

Vignesh E

@Vignesh3690E

அரசியல் கற்றுக்கொள்!!! இல்லையெனில் நீ யாரை வெறுத்து ஒதுக்குகிறாயோ அவர்களாலே ஆளப்படுவாய்!!

Katılım Eylül 2022
50 Takip Edilen4 Takipçiler
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Arappor மழையில் சரிந்ததா!!! இல்லை இல்லை இது எதிர் கட்சி காரர்கள் செய்த சதி
GIF
தமிழ்
0
0
0
85
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா? சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை. சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே... என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!! @BussyAnand @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழ்
77
537
1K
27.5K
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@owner_omnitrix @CMOTamilnadu @TVKVijayHQ நண்பரே!! ஏன் இப்படி?!?!!! அதே தேர்தல் அறிக்கையில் நாங்க படி படி தான் குறைப்போம் என்று இருந்ததா?! அப்படி ஏதும் இருந்த மாரி நான் பார்க்கவில்லையே!?!
தமிழ்
0
0
0
6
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
214
3.5K
9.6K
303.6K
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@owner_omnitrix @CMOTamilnadu @TVKVijayHQ அருமை! நண்பா இந்த தெளிவு விளக்கம் தேர்தல் அறிக்கையில் இல்லையே அது தான் ஏமாற்றமாக இருக்கிறது... படி படியாக தான் பண்ண முடியும் என்று சொல்லி வாக்கு கேட்டு இருக்கலாமே?!? அப்போ! பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தமாறி தான எல்லாருக்கும் தோன்றும்..
தமிழ்
1
0
0
13
𝔹𝔼ℕ 𝕋𝔼ℕℕ𝕐𝕊𝕆ℕ
@Vignesh3690E @CMOTamilnadu @TVKVijayHQ தள்ளுபடி படி படியாதான் பண்ண முடியும். தள்ளுபடி பண்ற தொகை RBI க்கு கொடுக்கணும் குறிப்பிட்ட நாளுக்குள்ள. முன்னாடி 50000 இப்ப 75000 அடுத்து 100000 ன்னு போகும். கடிக்க வேண்டியதுக்கு மட்டும் கடிங்க 🙏🙏
தமிழ்
1
0
0
34
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@VfcKanchipuram விவசாயிகள் இதை கேட்க வில்லையே!!! பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி வேண்டும் என்றுதானே கேட்டார்கள்?!? முதலமைச்சர் அவர்களும் அதை தானே சொன்னார்...
தமிழ்
0
0
0
41
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Ananth_Vijay01 @polimernews தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என்று சொன்னாரே அது என்ன ஆச்சு.. நண்பா
தமிழ்
0
0
0
28
Ananth Devadas
Ananth Devadas@Ananth_Vijay01·
@polimernews தமிழக விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வர் விஜய் ஒருபோதும் தவறியதில்லை. மக்கள் தலைவர்👏👌👏👌
Ananth Devadas tweet media
தமிழ்
2
1
38
1.9K
Polimer News
Polimer News@polimernews·
#BREAKING | கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75000 வரையிலான பயிர் கடன், 100 சதவீதம் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் உத்தரவு #TamilNadu | #CMVijay‌ | #Farmers | #PolimerNews
தமிழ்
21
1K
4.8K
96.3K
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
ராகவா லாரன்ஸ் அவர்களின் அரசியல் வருகையை எதிர்க்க 1000 காரணங்கள் இருக்கு, ஆனால் @SaalanPaari அவர்கள் இந்த மாறி கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதை எப்படி ஏற்பது.. அவதூறான அரசியலை யார் செய்தாலும் தவறு தான்..
தமிழ்
0
0
0
17
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@arunspace88 @PriyankaSmile01 @imrajmohan பதில் சொல்லி இருப்பார். முதலமைச்சர் பேட்டி குடுக்க சொன்னால் நான் சந்திக்கிறேன் என்னிடம் கேள்வி கேளுங்கள் என்று சொல்வது என்பது எப்படி ஏற்பது..
தமிழ்
0
0
0
3
Arun R
Arun R@arunspace88·
@Vignesh3690E @PriyankaSmile01 @imrajmohan தாராளமாகவிமர்சனம் செய்யலாம். ஆனா அத எப்படி கேக்கணும் னு ஒரு விதம் இருக்கு.
தமிழ்
2
0
0
7
priya
priya@PriyankaSmile01·
இப்படி ஒரு சார்பா கேவலமா நாகரீகம் இல்லாமல் பேசுற பத்திரிக்கையாளர்களை எதுக்கு முதல்வர் விஜய் சந்திக்கணும் தேவையே இல்ல😡 @imrajmohan சரியான பதிலடி அண்ணா 👌🏻
தமிழ்
84
1.9K
6.9K
162.1K
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@arunspace88 @PriyankaSmile01 @imrajmohan எப்படி கேட்டு இருக்கலாம்?! நீங்க சொல்லுங்க நண்பா!?!? நீங்களே! கொஞ்சம் சிந்தித்து பாருங்க, அந்த பத்திரிகையாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே பேட்டி ஏன் குடுக்க மாறுகிறார் என்று கேட்டாலும். @imrajmohan அவர்கள் நான் உங்களை சந்திக்கிறேன் என்னிடம் கேள்வி கேளுங்கள் அப்படி
தமிழ்
0
0
0
6
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Awake_Tamila @senbenzian அதற்கு இது பதில் இல்லையே! அவர்கள் செய்வதையே நீங்களும் செய்தால் அப்பறம் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. அவர்களுக்கு எடுத்து சொல்கிற அளவுக்கு நான் இல்லை. தேவை அற்ற விமர்சனத்தை முதன் முதலில் ஆரம்பித்தது யார் என்பதை தேடி பாருங்கள் நண்பா!?
தமிழ்
1
0
0
14
தமிழர்கள் களம்(𑀢𑀫𑀺𑀵 - Tamil Heritage & Legacy)
@Vignesh3690E @senbenzian எங்களுக்கு பகை முரண் மற்றும் நட்பு முரண் இரண்டிற்கும் உண்டான வேறுபாடுகள் நன்றாகவே தெரியும் நாதகவின் ஆபாச பாசறைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
தமிழ்
1
0
1
12
செந்தில்குமார்
ஏண்டா கிட்டத்தட்ட 20 லட்சம் மக்களின் நம்பிக்கை பெற்ற மனிதன் அவரு. நீ இஷ்டத்துக்கு பேசுவ. நாங்க பாத்துகிட்டு இருப்போம். உன் ஏவல் நாய்கள் இனிமேல் குஜிலிமஸ்து பண்ண படும். இனிமே அந்த நாய்கள் பேசுவதற்கு நீ தான் டா பொறுப்பு பால் டப்பா 😂😂
தமிழ்
2
7
37
874
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@senbenzian @SaalanPaari என்னை போல பலருக்கும் சந்தேகமாக தான் இருக்கிறது நண்பா @SaalanPaari எதற்கு தேவை இல்லாமல் @NTK விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார் என்று. காலம் புரிய வைக்கும் என்று நம்புகிறேன். அவரை அவதூறாக விமர்சனம் செய்வதால் அவரும் அவரை நம்புபவர்களும் மாறி விட போகிறார்களா?!?
தமிழ்
1
0
1
20
செந்தில்குமார்
@Vignesh3690E @SaalanPaari அப்டி இல்லை சகோ, அடுத்தவன் வீட்ட எட்டி பார்த்து, குழப்பம் விளைவிக்க இவனுங்க பண்ற வேலை நல்லதுக்கு இல்ல.. அவங்க மொழியில் பேசினா தான் இது சரி படும். அவனது போலி தமிழ் தேசிய முகமூடியை கிழித்தி மக்களுக்கு தெரிய வேண்டும்.. கொஞ்சம் பொறுத்தருள்க 🙏
தமிழ்
1
0
1
41
செந்தில்குமார்
ஏன் ப்ரோ @SaalanPaari : உன் வாட்சப் குரூப் ல admin only mode தான் வச்ருகியாமே? 😂😂ஏன் இப்படி னு சொல்லு பாப்போம் தைரியம் இருந்தா? ஒரு வாட்சப் குரூப்பயே உன்னால அடக்க முடியல, நீயெல்லாம் எங்க ITwing அ பேச நாய்களை ஏவலாமா? நீயெல்லாம் கட்சி கட்டி மயிரா புடுங்க போற னு, வீட்டு பக்கத்துல இருக்குற கறிக்கடை தாத்தா கேட்டாரு டா ப்ரோ 😂😂@_ITWingNTK
தமிழ்
2
5
14
599
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Awake_Tamila @senbenzian அவர்கள் செய்கிறார்கள் நானும் செய்வேன், அருமை டா இந்த மாறி மாறி தமிழர்கள் நமக்குள்ளேயே தவறா காணொளிகளை வெட்டி ஒட்டி பரப்புங்க, நல்லா இருக்கும் நம்மை வீழ்த்தவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு
தமிழ்
1
0
1
12
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@arunspace88 @PriyankaSmile01 @imrajmohan சரி நண்பா! பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்க, பார்க்கலாம் அவர் எப்போது சந்திக்க போறார் என்று. முதல்வராக இருக்கிறார் என்பதால் அவரை விமர்சனம் செய்யக்கூடாத?!?
தமிழ்
1
0
0
9
Arun R
Arun R@arunspace88·
@Vignesh3690E @PriyankaSmile01 @imrajmohan முதல்வர பத்திரிகைய சந்திக்க சொல்லுங்க னு கேட்ருக்கலாம். But பயிற்சி குடுங்கன்னு சொன்னது ஏகத்தாலம்
தமிழ்
1
0
1
68
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Awake_Tamila @senbenzian @paari_vibes அருமை நண்பா!!! கடந்த ஒரு மாதத்தில் இவரை கைது பண்ணியது மட்டும் தான் இந்த ஆட்சியில் நடந்த தவறுகள்.. அவ்வளவு தானா?!??
தமிழ்
0
1
2
38
செந்தில்குமார்
இருக்கறது 4 பேரு, இதுல ஆளுக்கு 5 fake ID.. @paari_vibes : this is very wrong bro 😂😂. நாளைக்கு நீ நார்வே ல பிதற்றியதை பேசலாம்னு இருக்கேன்.. ரெடியா மாமு 😂😂
GIF
தமிழ்
2
9
22
354
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Awake_Tamila @senbenzian @paari_vibes நன்றாக தெரிகிறது. ஆளும் தரப்பினை பற்றி கேள்விகள் எழுப்பாமல், தவறுகளை சுட்டி காட்டாமல். யார், யாரை நீங்கள் அதிகம் விமர்சனம் செய்கிறீர்கள் என்று நன்றாக தெரிகிறது நண்பா!!!
தமிழ்
1
0
2
24
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Awake_Tamila @senbenzian @paari_vibes ஏதிரிகளை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகிகளை ஒரு போது மன்னிக்க கூடாது.....
தமிழ்
1
0
1
19
தமிழர்கள் களம்(𑀢𑀫𑀺𑀵 - Tamil Heritage & Legacy)
@senbenzian @paari_vibes முதல்ல அது பாரி அண்ணனோட ID யே இல்லை இவ்வளவுதான் உன் அறிவு ஏன் தேர்தலில் தோற்றோம், 8- 4% சரிவுக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்வது இல்லை சும்மா அடுத்தவரை இரக்கிவிட்டு தானும் முன்னேறாமல் கிணற்றுத் தவளைகளாக சுத்துவது. சூனியப்பாசறை எங்க உங்க சுனந்தா LGBTQ+ பதிவுகளை காணோம்?
GIF
தமிழ்
2
2
3
99
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@itisprashanth @RameshOffcl நல்ல முயற்சி.. இன்னும் நடத் காட்டவில்லை அறிக்கைதான வந்து இருக்கு மூன்று மாதத்திற்கு பின் பார்க்கலாம். இவை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டால் மகிழ்ச்சி.....
தமிழ்
0
0
1
141
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
மக்களுக்கு தேவையான கோயில் சீர்திருத்தம் ! நடத்தி காட்டி இருக்கிறார் @RameshOffcl !
Prashanth Rangaswamy tweet media
தமிழ்
141
1.4K
5.6K
128.8K
Vignesh E
Vignesh E@Vignesh3690E·
@Tamizhan_Paari @Anti_Dravidan_ இதுல அவர் என்ன மாற்றி பேசிட்டாரு சொல்லுங்க...
தமிழ்
0
0
0
3
Paarisaalan_Followers
Paarisaalan_Followers@Tamizhan_Paari·
@Anti_Dravidan_ மாற்றி மாற்றி பேசுவதற்கு காரணம்? - சீமான்
தமிழ்
1
6
17
321