ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S
50.2K posts

ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S retweetet

அதிமுக -திமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் ஏற்பீர்களா ? நிச்சயமாக எனக்கு தேவை ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை அதை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் எனக்கு பிரச்னை இல்லை- ரிப ப்ளிக் டிவிக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பேட்டி
Republic@republic
#VijayNeeds118 | Mukul Rohatgi, Former Attorney General for India with Governor Rajendra Arlekar(@rajendraarlekar) Super Exclusive Watch #DebateWithArnab now, on-air, and online. Tune in to watch the full Explosive Interview: youtube.com/live/CiITcoFRY… #RepublicWorld #RepublicTV #RepublicNews #IndiaNews #LiveNews #RepublicExclusive #RepublicWorldLive #ArnabGoswami #RepublicDigital #NationFirst
தமிழ்

@imravee @RajiniGuna18 கிடையாது சார் தமிழ்புதல்வன் தமிழ் புதல்வி திட்டம் ஆயிரம் ரூபாய் நிப்பாட்டியாச்சு
தமிழ்

@V_The_Victory பொது வேட்பாளர் ஒருத்தரை போட்டா இவனுங்க என்னபண்ணுவாங்க 115 115 வந்து நிக்கும் என்ன ஆகும் யோசிக்க
தமிழ்


@Arvind55541993 No way first tvk than option first next than mathathu
English

@shanthi____ DMK/ADMK joining to form the Aiadmk government that's how they are hand to hand in everything
English

Option 1தவெக ஆட்சி அமைக்க அழைப்பது
சட்டமன்ற பெரும்பான்மையை நிருப்பிப்பது
Adv MN Gopinadh@GopinadhMN
Is Tamil Nadu Heading towards President's Rule?
தமிழ்

இவ்ளோ மக்கு legal wing வெச்சிட்டு இருக்கீங்களே டா வேட்பாளர் பட்டியல் விடவே சாப்பிட்டு சாயங்காலம் போவோம் சொல்றவன் அவ்ளோ அவசரமா வரப்போ தெரியவேணாமா

V@V_The_Victory
ஆதரவு கடிதம்ல நிபந்தனை தெளிவா போட்டவன் அவன் கூட்டணி சின்ன கட்சிய கூட்டிட்டு வரணும் இந்த பக்கம் போக விடாம உங்கள lock பண்ண அவசரமா ஓடி வந்த காங்கிரஸ் தான் real வில்லன் இப்போ அச்சும் அரசியல புரிஞ்சிக்கோங்கடா தவேகாயன்ஸ் 😭😭
தமிழ்

@V_The_Victory அப்புறம் எப்படி அவர் லீகல் டீம் கேட்பார் நினைக்கிறேன் ஒரு நாள் அவகாசம் எடுப்பார்
தமிழ்




