Peter Parker

1.5K posts

Peter Parker banner
Peter Parker

Peter Parker

@Devaa_171

Annamalai | Pawan Kalyan | ABD

பேரண்டம் Joined Ocak 2025
1.3K Following114 Followers
Peter Parker retweeted
ஈன வெங்காயம் 🇮🇳
.@asuvathaman 1."சுயநலவாதிகள்" என்று தமிழிசை பேசிய போதும் 2."சைக்கோ" என்று டெய்சி பேசிய போதும் 3."சேடிஸ்ட்" என்று கே.பி.ராமலிங்கம் பேசிய போதும் 4.பொறுக்கி கல்யாணராமன் தினமும் புழுதிவாரி தூற்றும் போதும் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? ஏன் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை? Pls ans bro
ஈன வெங்காயம் 🇮🇳 tweet media
தமிழ்
26
179
707
10.4K
ACHU🐰
ACHU🐰@AkshayaAchoo1·
When you are mentally drained 🖋 #ArtistAchu 😌
ACHU🐰 tweet mediaACHU🐰 tweet media
English
1
0
4
139
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
இதனை வெளியில் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். @DrTamilisai4BJP தனது தாய் தனது மனைவியின் கர்ப்பத்தில் பிரச்சனை இருந்த முக்கியமான நேரத்தில் மருத்துவமனைக்கு அவரை சென்று பார்க்க ஊருக்கு செல்ல புக் செய்து இருந்த விமானத்தை கேன்சல் செய்துவிட்டு, கட்சி நிகழ்ச்சிக்கு செல்ல முயற்சி செய்தால் எந்த ஒரு மகனும் கோபம் வர தான் செய்யும். தமிழிசை அக்கா அவர்களின் மகனுக்கும் நடந்தது அதுதான். ஒரு தாயாக அன்று அவர் தனது மகனுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒரு கட்சியின் தலைவராக கட்சிக்கு நேரம் ஒதுக்கினார். தமிழக முழுக்க அலைந்து தான் பரட்டைத் தலை, கருப்பு என அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து பேசி பேசி கட்சியை சிறுக சிறுக வளர்த்தவர் அக்கா. அவரைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அதும் கட்சிப்பதவி வாங்கி ஒரு நாள் கூட, ஒரு நிகழ்ச்சி கூட நடத்தாமல், பிரச்சார வேலை செய்யாமல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உனக்கு இப்படிபட்டவரின் உழைப்பை பற்றி பேச அருகதையே இல்லை.
V M Ram Nadar 🚩@VMRspeaks

This is the so called leader of TN BJP before, she can’t even influence his own son to support the party which she was a state president. Now these 🤡 gang says TN BJP is very strong. The day TN BJP gets rid of the lobby gang. It will bloom for sure.

தமிழ்
120
18
86
20.4K
Peter Parker
Peter Parker@Devaa_171·
ஆவுடையார் கோவில், புதுகோட்டை ❤️🌿
Peter Parker tweet mediaPeter Parker tweet mediaPeter Parker tweet mediaPeter Parker tweet media
தமிழ்
0
0
2
81
Peter Parker retweeted
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும். இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர். ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு? கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது. உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
213
2K
6.7K
248.4K
Peter Parker retweeted
♥️கமலி♥️
♥️கமலி♥️@Shivasakthi238·
இவர் போன்ற தலைவர் எவர் உண்டு..! தலைவர் என்றால் இவர் மட்டும் தான் 🔥🔥♥️
தமிழ்
1
32
134
1K
Peter Parker retweeted
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today. My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates. We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems. Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
119
1.9K
11K
176.5K
Peter Parker retweeted
ANI
ANI@ANI·
#WATCH | Tamil Nadu | Fans and supporters swarm former BJP leader Annamalai as he arrives at the Coimbatore International Airport, showering him with garlands, ceremonial shawls, and blessings.
English
84
1K
7.4K
159.6K
Peter Parker retweeted
Krishna Kumar Murugan
Krishna Kumar Murugan@ikkmurugan·
இன்று காலை கோவை விமான நிலையத்தில் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.
தமிழ்
59
903
3.9K
97.2K
Peter Parker retweeted
Virat Kohli
Virat Kohli@imVkohli·
From an opponent to a friend over the years. It’s been a pleasure watching you bat and compete against you over so many years but more than that I value our friendship and shared perspectives on the game and beyond. I continue to cherish every time we speak or meet. Wishing you nothing but the best always brother. You’ve done your bit, you deserve to enjoy all of it now and put your feet up. Well done mate, life’s only just begun. ❤️ #KaneWilliamson
English
1.9K
19.1K
202.5K
3.7M
Peter Parker retweeted
@Ganesh
@Ganesh@GaneshJayabalan·
Karma beautifully explained by @annamalai_k ..
English
1
51
188
2.6K
Peter Parker retweeted
Dr Arjun
Dr Arjun@Ar4june·
அண்ணாமலை மாநிலத்தலைவரா இருந்து போட்டியிட்ட ஒரே தேர்தல்ல 40MP ஜெயிச்சிரனுமாம்... ஆனா 12 தடவை தோத்தாலும் எடப்பாடி ஆளுமையாம்! என்னங்கடா டேய்... So Called பொலிடிகல் அனலிஸ்ட் & ஸ்டாடஜிஸ்ட், நேஷனலிஸ்ட்
Dr Arjun tweet media
தமிழ்
8
149
633
6.8K
Peter Parker retweeted
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
திருப்பூர் தெற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அ. வடுகநாதன், தனது மாவட்ட பொதுச்செயலாளர் பதவி மற்றும் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ tweet media
தமிழ்
3
84
382
3.8K
Peter Parker retweeted
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
374
4.1K
12.1K
444.4K