InstaPost

6.6K posts

InstaPost

InstaPost

@InstaPost5

instagram post Reel #subscribe youtube 👇👇👇

Tamil Nadu, India Joined Temmuz 2021
11 Following40.9K Followers
Pinned Tweet
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
64
337
6.4K
972.8K
InstaPost retweeted
tvk_pudukkottai_south
tvk_pudukkottai_south@tvk_pdk_south·
தமிழகத்தின் புதிய வெற்றி பாதை நமது தமிழக வெற்றிக் கழகம் என்றும் மக்களுடன்... மக்களுக்காக நமது சின்னம் விசில் வரிசை எண் 4 ஊதல் சின்னத்தில் வாக்களிப்பீர்! நமது வெற்றி வேட்பாளர் திரு.துரை.கந்தசாமி BA.,BL ஆலங்குடி சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டம். #tvkpudukkottaisouth
தமிழ்
1
4
6
2.2K
InstaPost retweeted
NurA Vote For TVK
NurA Vote For TVK@itisaarun·
இதை download பண்ணி உங்க whatsapp ஸ்டேட்டஸ் ஆகவும் உங்க family friends group னு எல்லாருக்கும் அனுப்பி விடுங்க மக்களே 🙏🏻 #VoteforTVK #VoteForWhistle
தமிழ்
28
2.4K
6.6K
86.5K
InstaPost retweeted
S D Raja - Returns
S D Raja - Returns@raja_sd22122·
🚨 சபரிசனுக்கும் பாஜகவுக்கும் வர்த்தக தொடர்பு உள்ளது. - மம்தா பானர்ஜி
S D Raja - Returns tweet media
தமிழ்
33
1.4K
3K
51.6K
InstaPost
InstaPost@InstaPost5·
காயுடு
InstaPost tweet media
தமிழ்
0
2
22
6.9K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
13
67
1.6K
118.5K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
0
2
75
8.5K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
0
3
37
7.4K
InstaPost
InstaPost@InstaPost5·
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி படையப்பா #TVKVijay@TVKVijayHQ @tvk
தமிழ்
0
5
21
6.3K
InstaPost
InstaPost@InstaPost5·
அம்மு குட்டி
தமிழ்
0
11
109
7.3K
InstaPost retweeted
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
356
4.2K
10.2K
233.5K
InstaPost retweeted
கபிலன்
கபிலன்@_kabilans·
பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத திமுக ஆட்சியை பெண்கள் தான் அகற்றப் போகிறார்கள்..
தமிழ்
3
329
811
11.9K
DHINAᵀⱽᴷ Vote for Whistle
DHINAᵀⱽᴷ Vote for Whistle@Eniyavan_offi26·
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ட்விட்டர் நம்ம பசங்க இருக்கீங்களா 😳😳 உங்க தொகுதி என்னன்னு சொல்லிட்டு போங்க 🖐️🖐️ @TVKVijayHQ 🥵🥵🥵🔥
DHINAᵀⱽᴷ Vote for Whistle tweet media
தமிழ்
68
92
328
6.7K
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
234 தொகுதிலயும் ட்விட்டர் நம்ம பசங்க இருப்பாங்களா 😳😳 உங்க தொகுதி என்னன்னு சொல்லிட்டு போங்க 🖐️🖐️ @TVKVijayHQ 🥵🥵🥵🔥
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
1.1K
963
4.4K
87.1K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
0
5
68
8.9K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
1
5
143
8.6K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
1
15
349
12.3K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
3
22
301
13.7K
InstaPost
InstaPost@InstaPost5·
ZXX
3
53
1.1K
36.6K