கலா

53.3K posts

கலா banner
கலா

கலா

@Kala2016

இறைவன் விருப்பம் நல்லதே நடக்கிறது நல்லதே நடக்கிறது இறைவா நீர் எனக்கு அளித்த அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி

pondicherry Joined Ekim 2014
483 Following35.2K Followers
கலா
கலா@Kala2016·
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்🙏 என துளத்தில் உறை கருத்தன் மயில்🙏 நடத்து குகன் வேலே🙏 ஓம் சரவணபவாய ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம். சரணம் சரணம் கந்தா சரணம்
கலா tweet media
தமிழ்
18
24
324
1.5K
கலா retweeted
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இந்து சமய அறநிலையத்துறையில் நிதி இல்லாததால், கோவிலில் உள்ள கோடிக்கணக்கான நிதியை எடுத்து திருமண மண்டபம், வணிக வளாக கட்டுமானம் என்று டெண்டர் விட்டு, அதில் 40% வரை லஞ்சம் பெற்றார் சேகர் பாபு. தீவிர கடவுள் பக்தி கொண்டவரான துர்கா ஸ்டாலின், இந்த லஞ்ச பணத்தில் பங்கு வாங்கினார். ஸ்டாலின் வீட்டில் உப்பு, புளி மிளகாய் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் போடுவது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டது சேகர்பாபுதான். கோவில் நிதியை திருடி அதை அனுபவித்துவிட்டு, அதை கடவுள் கண்டுகொள்ள மாட்டார் என்று துர்கா எப்படி நம்பினார் என்பது புரியவில்லை ! ஒரு வகையில், தன் மாமனார் கருணாநிதியை விட துர்கா பெரிய நாத்திகராக இருந்திருக்கிறார். கோவில் நிதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்ட விஜய் அரசுக்கு வாழ்த்துக்கள் !
Savukku Shankar tweet media
தமிழ்
75
1.2K
5.1K
122.6K
கலா retweeted
Esther
Esther@EstherRachelJ·
Linked in ல வந்திருக்கு மின்மாற்றி அமைக்க அனுமதி கேட்டிருக்காங்க திமுக 24 லட்சம் லஞ்சம் கேட்டிருக்காங்க ஆனா அதோட உண்மையான செலவு 6 லட்சம் தவெக அரசு 6 லட்சம் மட்டுமே பெற்று மின்மாற்றியை குடுத்திருக்காங்க இது தான் உண்மையான மாற்றம் @CTR_Nirmalkumar ணா பெருமையா இருக்கு 🔥
Esther tweet media
தமிழ்
1
49
78
1.1K
கலா retweeted
Polimer News
Polimer News@polimernews·
தமிழ்நாட்டுக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்து இருக்கிறார்.." - தவெகவில் இணைந்த முன்னாள் காவல் அதிகாரி கொடுத்த பேட்டி.. #Chennai | #TVK | #PolimerNews
தமிழ்
5
436
1.9K
18.4K
C.D.A.PachaiPerumal
C.D.A.PachaiPerumal@pachaiperumal23·
@Kala2016 ஓம் சரவணபவ 🙏 நற்காலை வணக்கம் ங்க டீச்சர் 🙏
தமிழ்
1
0
1
52
கலா
கலா@Kala2016·
"முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்." ஓம் முருகா போற்றி
கலா tweet media
தமிழ்
21
40
474
1.9K
கலா retweeted
Devakumaar
Devakumaar@DevakumaarOffcl·
கடந்த ஆட்சியில் வெளிப்படையாக லஞ்சம் கொடுத்து தான் சான்றிதழ் வாங்கப்பட்டது என வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இதுதான் திமுக ஆட்சியில் நடந்த சாதனை. இந்த சாதனையை செய்தவர்கள் தான் இன்றைய தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசை குறை பேசுகின்றனர்.
தமிழ்
0
17
26
183
கலா retweeted
Vetri Tv
Vetri Tv@VetriNewsX·
கொள்ளையடிக்க முடியவில்லை என்று கதறும் திருடர்கள் 😂
Vetri Tv tweet media
தமிழ்
13
369
968
8.1K
கலா retweeted
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராவது பெரும்பாக்கம் பிரிகேட் நிறுவனத்தின் வீடுகளை வாங்க நினைத்திருந்தாலோ அல்லது அட்வான்ஸ் கொடுத்திருந்தாலோ அவர்களை உடனடியாக எச்சரியுங்கள். நீங்கள் அந்த கட்டிடத்தில் செய்யும் முதலீடு முழுக்க முழுக்க வீண். திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, முன்னாள் cmda அமைச்சர் சேகர் பாபு அப்பட்டமாக விதிகளை மீறி பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலத்தின் உள்ளேயே 1250 வீடுகள் கட்ட கொடுத்த கட்டிட அனுமதி விரைவில் ரத்தாக வாய்ப்புள்ளது. ஸ்டாலின் ஏன் தோற்றார் என்று ஒரு மாதமாக ஒப்பாரி வைப்பவர்களுக்கு இது போல பல காரணங்களை சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. ரீல்ஸ் போடாததால் தான் ஸ்டாலின் தோற்றார் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் இருக்கட்டும். #Brigade #Ramsar #SekarBabu #Stalin #Dmk
Sam Ponraj tweet media
தமிழ்
4
79
219
10K
கலா retweeted
4ம் பாண்டிய பேரரசு மன்னன் RamkumarPeriyasamy Nadar
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாயm ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா பரஸ்பர கடக்ஷப்யம் அன்யோயே-க்ஷண ஹர்ஷிநௌ லக்ஷ்மி நாராயணம் வந்தே லோகரக்ஷா துந்துர
4ம் பாண்டிய பேரரசு மன்னன் RamkumarPeriyasamy Nadar tweet media
தமிழ்
3
6
118
645
கலா retweeted
Murugann C
Murugann C@MurugannC9·
உருவாய் அருவாய் 🙏 உளதாய் இலதாய்🙏 உருவாய் மலராய்🙏 மணியாய் ஒளியாய்🙏 குருவாய் உயிராய்🙏 கதியாய் விதியாய்🙏 குருவாய் வருவாய்🙏 அருள்வாய் குகனே🙏 #ஓம்முருகாசரணம்🙏
Murugann C tweet media
தமிழ்
6
17
283
1K
கலா retweeted
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴இவர்களுக்கு தரவேண்டிய தடையில்லா சான்றிதழை ஒரு ரூபாய் கூட வாங்காமல் தவெக அரசாங்கம் செய்திருக்கிறது. இவர்களிடம் அரசு வைத்த கோரிக்கை: நீங்கள் எங்களுக்கு கமிஷன் தர வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் பள்ளி கட்டணத்தை வெளிப்படையாக விளம்பரப்படுத்தி வெளியிடுங்கள். Wow!
Informative Diary tweet media
தமிழ்
5
129
307
2.2K
கலா retweeted
தளபதி தம்பி இன்பா
முதலமைச்சராக விஜய் வந்தவுடன் ஊழல் தமிழ்நாட்டில் குறைந்துள்ளது - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி..... #CMJosephVijay
தமிழ்
4
578
2.7K
16.4K
கலா
கலா@Kala2016·
"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன் - பன்னிருகை கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தில் வாழ்வே!" ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி
கலா tweet media
தமிழ்
12
16
157
804
கலா retweeted
VTL Team
VTL Team@VTLTeam·
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
தமிழ்
90
2.4K
7.9K
206.1K
Bala
Bala@Balasub41830372·
@Kala2016 இனிய காலை வணக்கம்
Bala tweet media
தமிழ்
1
0
1
6
கலா
கலா@Kala2016·
நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும் தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
கலா tweet media
தமிழ்
14
22
269
1.2K