Resool Salam
2.5K posts

Resool Salam
@ResoolS
i am driver !i love is all coming my inbox:
Joined Ekim 2022
416 Following33 Followers

@tamilponnu_offl ஓயாமல்லாம் அடிக்க மாட்டோம் எப்போது தம்பி எழு வானோ அப்போது தான் அடிப்போம்
தமிழ்

@sangeeta2599 முகம் என்பது கண்ணாடி பார்ப்பதற்கு மட்டுமே வாழ்க்கைக்கு தேவை மனம் மட்டுமே
தமிழ்

@kiruthiga216941 நான் already மாம்பழம் சாப்பிட்டு விட்டேன் ஆதலால் அதை மற்றவருக்கு கொடுத்து உதவவும்
தமிழ்

@TamilarasiMLA திருப்புவனமும் உங்கள் தொகுதிதான் இந்த தடவையாவது பஸ்ஸ்டான்ட் வருமா?
தமிழ்

மானாமதுரை தொகுதி-இளையான்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது நமது #திராவிடமாடல் அரசு!
மக்கள் நலன் போற்றும் கழக ஆட்சி மீண்டும் தொடர #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.
#ஸ்டாலின்_தொடரட்டும்!
#தமிழ்நாடு_வெல்லட்டும்!
#VoteforDMK
தமிழ்

@DeviPKannan அனைவரும் இணைவோம் கல்லீரல் காப்போம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் வாழ்த்துக்கள்
தமிழ்

@VijayadharaniM @ChatGPTJob நீ ஒழுங்கா காங்கிரஸில் இருந்து இருந்தா கௌரவம் தன்மானத்தைக் காப்பா ற்றி இருக்கலாம் இப்போ அதுவும் போச்சு உள்ளது போச்சு தொல்லக்கண்ணானு
தமிழ்

மக்களின் இதயத்தில் மலர்ந்த நம்பிக்கை – அதற்கான பொறுப்புடன் நான்!
விளவங்கோடு வளர்ச்சிக்காக என் பயணம் தொடர்ந்து முன்னேறுகிறது 💪
#BJPGovernment #BJPNEWS #VVV #Vijayadharani #BJP4TN #TamilNaduPolitics

தமிழ்





























