semitech raed

140.9K posts

semitech raed banner
semitech raed

semitech raed

@SemitechRaed

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

tamil nadu Joined Eylül 2023
1.4K Following569 Followers
semitech raed retweeted
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
பனையூர் வீட்டயும், பட்டினம்பாக்கம் வீடு யார் பெயரில் இருக்கு ப்ரோ? @TVKVijayHQ
Black Panther tweet media
தமிழ்
6
30
71
2K
semitech raed retweeted
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
இவர்களுக்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் நம்பிள்ளைகளுக்கும் சந்ததிகளுக்கும் பெரிய சவக்குழி தோண்டுவதற்கிணையானதே.பாசிச பாஜகவை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர ம் பாஜக கைக்கூலிகள் இவர்கள்.
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. tweet mediaஇரத்தினவேலு வசந்தா.vote for INDIA. tweet media
தமிழ்
5
42
79
547
semitech raed retweeted
பூதம்
பூதம்@angry_birdu·
கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஓய்வு பெற்ற ஐஜி தலைமைல ஒரு மக்கள் பாதுகாப்பு படை உருவாக்குறோம்னு உருட்டிட்டு இருந்தானுங்களே... அது என்னாச்சு? குறட்டை விட்டு தூங்குதா? வெறும் பில்டப் மட்டும்தான். செயல்ல எதுவும் கிடையாது.
பூதம் tweet media
PttvOnlinenews@PttvNewsX

விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை: ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Election2026 | #ElectionWithPT | #TVKVijay | #TVK | #Vijay | #DMK

தமிழ்
7
154
279
4.9K
semitech raed retweeted
TamilNadu Updates
TamilNadu Updates@tn_updatess·
நீட் விவகாரத்தில் அனிதா இறந்த பின்னர், அதே வருடத்தில் துவங்கப்பட்ட அதே மாவட்டத்தில் பணக்காரர்கள் படிக்கும் நீட் கோச்சிங் மற்றும் IIT கோச்சிங் நிறுவனத்திற்கு வியாபாரத்தை பெருக்க 20 கோடி கடன் கொடுத்து இருக்கார் விஜய். Gokulam Institute
TamilNadu Updates tweet media
தமிழ்
25
1K
2K
44.9K
semitech raed retweeted
Sathiya Sothanai
Sathiya Sothanai@Timepassna·
கட்டிய மனைவி & பெற்ற பிள்ளைகளை ஏமாற்றிய இவர், மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் .. 😏
Sathiya Sothanai tweet media
Laxmi Kanth@iammoviebuff007

"This election is for you. I have thrown away my rich life and come here only to repay you. Bearing all my pain, I stand here for you. I will never cheat you with lies.. Give me just one chance.."🙏 - #ThalapathyVijay's Speech Today

தமிழ்
1
28
37
545
semitech raed retweeted
semitech raed retweeted
𝗧𝗵𝗮𝗿𝘀𝗵_ ✨
உனக்கென்னப்பா நீ பைத்தியம் 🤣
தமிழ்
6
211
406
6.6K
semitech raed retweeted
ஆத்ரேயாடா ™ 🔥
பெத்தவங்க, பொண்டாட்டிக்கு கடன் குடுத்தத கூட மன்னிச்சுரலாம், ஆனா மகளுக்கு 4 லட்சம் குடுத்ததுலாம் ‌😭 இதுல மகளுக்காக தான் "ஜனநாயகன்" நடிச்சாருனு வேற உருண்டவனுகள நினைச்சா தான் 😭🤣🤣
தமிழ்
21
1.1K
3.2K
57.2K
semitech raed retweeted
தல அரவிந்த்
ஒக்காளி @voiceof_sarath என்னடா உன் history இப்படி நாறுது .. பொண்டாட்டிய கொலைமுயற்சி பண்ணியிருக்கான் இந்த @TVKVijayHQ ஆசிபெற்ற தவெக கொள்கை இணை பொறுப்பாளர்.. மாட்டிக்கிட்ட பங்கு @voiceof_sarath 😂
தமிழ்
8
472
938
21.4K
semitech raed retweeted
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
தளபதியோட TVS XL Super கடன் வாங்கிட்டு போங்க நண்பா.
Trollywood 𝕏 tweet media
தமிழ்
35
336
1.3K
22.8K
semitech raed retweeted
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
என்ன உளர்ரான் 🤔😁
தமிழ்
7
28
72
1.5K
semitech raed retweeted
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Ovvoru Vadai yaa expose aagudhu. Edho bit id ya rename pannirukaanuga pola 🤣
Trollywood 𝕏 tweet media
Eesti
4
37
67
610
semitech raed retweeted
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பட்டியலை, பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் வைத்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள், இன்று மரியாதைச் செலுத்திய போது நாம் உடனிருந்தோம். 234 தொகுதிகளிலும் நம் கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்து - திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திடுவோம் என்ற இலட்சியத்துடன் தேர்தல் பணியாற்றிடப் புறப்படுவோம். தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
91
599
1.3K
21K
semitech raed retweeted
அரூரான்
அரூரான்@Elavara35181365·
என் வாக்கு திமுகவுக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் மட்டுமே என்பவர்கள் RT 🔁 பண்ணுங்க! #வெல்8ம்_பானை #தொடர்8ம்_சாதனை
அரூரான் tweet mediaஅரூரான் tweet mediaஅரூரான் tweet mediaஅரூரான் tweet media
தமிழ்
3
105
277
2.8K
semitech raed retweeted
எஸ்.உலகநாதன்.திமுக.
பிரச்சாரத்தை தொடங்கிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!🔥🔥 பழனிசாமியின் கொள்கை தலைவரான அமித்ஷாவை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட கூடாது!💯✅ வெல்வோம் இருநூறு 💪🏽🔥படைப்போம் வரலாறு 💪🏽🔥
தமிழ்
1
6
8
59
semitech raed retweeted
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை முன்னுணர்ந்து, தேர்தல் நேரத்தில், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' வழங்குவதைத் தடுக்க அவர்கள் செய்த சதியை முறியடித்தார் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான உரிமைத் தொகையுடன் கோடை கால சிறப்பு நிதி 2000 சேர்த்து 5000 ரூபாய் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது முதல்வரின் போற்றுதலுக்குரிய நடவடிக்கை. அத்துடன், கழகம் மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மகளிருக்கான உரிமைத் தொகையை ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார் மாண்புமிகு முதல்வர்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்திட… தூத்துக்குடி மென்மேலும் வளர்ச்சி பெற்றிட.. #வாக்களிப்பீர்_உதயசூரியன் #VoteForDMK
தமிழ்
28
142
343
3K
semitech raed retweeted
DMK
DMK@arivalayam·
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
57
467
441
3.7K
semitech raed retweeted
Dr. S. Inigo Irudayaraj
Dr. S. Inigo Irudayaraj@InigoIrudayaraj·
War starts... திருச்சி கிழக்குத் தொகுதியில் சப்தமில்லா சாதனை படைத்து வரும் பண்பாளர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தேர்தல் களப்பணியில்... #drinigoirudayaraj #inigo #dmk #trichyeast #vote4dmk #voteforinigoirudayaraj #inigoirudayaraj #cni #trichyeastcandidate #TNElection2026 #Dmkwins2026 #DmkAlliance #Dravidianmodel2.0 #Dmk4TN #தலைவர்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #திருச்சிகிழக்கு_திமுக_வெற்றிபெறட்டும் #Inigo_in_TrichyEast2.0
தமிழ்
16
149
555
8.8K