Tamil Film Producers Council

54 posts

Tamil Film Producers Council

Tamil Film Producers Council

@TFPCOffl

Official X - Page of the Tamil Film Producers Council

Chennai, Tamilnadu Joined Eylül 2023
3 Following182 Followers
Tamil Film Producers Council
கலைஞருக்காக ஒன்றிணைந்த கலையுலகம்!! மிகப்பிரம்மாண்டமாய் நடந்து முடிந்த கலைஞர் நுற்றாண்டு விழாவில் பங்கேற்ற, கலந்து கொண்ட கலையுலகை சார்ந்த அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI
Tamil Film Producers Council tweet media
தமிழ்
1
0
1
874
Tamil Film Producers Council
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. @Dr_Ezhilan அவர்களின் வாழ்த்து @MuraliRamasamy4 @ThenandalFilms @tfapatn #K100
தமிழ்
0
2
4
1.6K
Tamil Film Producers Council
கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிகப்பிரம்மாண்டமாய் நடைபெறவிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் வாழ்த்து @Suba_Vee @MuraliRamasamy4 @ThenandalFilms #K100
தமிழ்
0
1
6
1.1K
Tamil Film Producers Council
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan #K100
Tamil Film Producers Council tweet media
தமிழ்
0
3
7
1.1K
Tamil Film Producers Council
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் தமிழ் திரையுலகமே ஒன்றிணையும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்டமாக தயாராகி வரும் அரங்கம். @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @SarkunamDir @ponramVVS @tfapatn @dayakaranpanner #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI
Tamil Film Producers Council tweet media
தமிழ்
1
3
5
1.1K
Tamil Film Producers Council
கலைஞருக்காக ஒன்றிணையும் கலைமகன்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் ஆகியோர் ஒன்றாக கலந்து கொள்ள போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Film Producers Council tweet media
தமிழ்
1
3
11
848
Tamil Film Producers Council
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @ponramVVS
Tamil Film Producers Council tweet media
தமிழ்
0
2
5
507
Tamil Film Producers Council
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு உலகநாயகன் @ikamalhaasan அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர் @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @SarkunamDir #K100
Tamil Film Producers Council tweet media
தமிழ்
0
2
6
573
Tamil Film Producers Council
@ikamalhaasan அவர்களுக்கு "கலைஞாணி" என்ற பட்டமும், @ilaiyaraaja அவர்களுக்கு "இசைஞாணி" என்ற பட்டமும், விவேக் அவர்களுக்கு "சின்ன கலைவாணர்" பட்டமும் வழங்கியவர் கலைஞர் @MuraliRamasamy4 @ThenandalFilms @gkmtamilkumaran @rparthiepan @dirlingusamy @SarkunamDir @ponramVVS @tfapatn #K100
Tamil Film Producers Council tweet media
தமிழ்
0
0
2
93
Tamil Film Producers Council
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வந்த பாச பறவைகள் படத்தில் நடிக்கும் போது வசனத்தில் சில மாற்றங்களை தயக்கத்துடன் கலைஞரிடம் சொல்ல முயன்ற போது, "நான் எழுதியதை அப்படியே பேசணும்னு அவசியமில்ல, நீங்க என்ன நினைக்குறீங்களோ அதை பேசுங்கள்" என்று கூறி ஊக்கம் அளித்தார். - நாசர் #K100 #Nasar
Tamil Film Producers Council tweet media
தமிழ்
0
1
6
231
Tamil Film Producers Council
கலையும் கலைஞரும்.. கதை, திரைக்கதை, வசனம் என தமிழ் திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தன்னிகரில்லா ஆட்சி நடத்தியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். @MuraliRamasamy4 @gkmtamilkumaran @R.Radhakrishnan @TFPCOffl @tfapatn @dayakaranPanner #K100 #Kalaignar100TFPC #Kalaignar100TFPC
தமிழ்
0
1
5
245