வினோத்~V!noth

8.8K posts

வினோத்~V!noth banner
வினோத்~V!noth

வினோத்~V!noth

@Vknowd

Without commitment you'll never start,without consistency you'll never finish. //Father of Little Princess... Husband of Amazing Wife...//

தமிழ்நாடு Joined Mart 2016
1.4K Following1.8K Followers
Pinned Tweet
வினோத்~V!noth
பணம் அவ்வளவு சீக்கிரம் நம்ம கைக்கு வந்துடாது.... வந்துட்டா அத பத்திரப்படுத்தி வெக்கிற சாதுர்யம் வேண்டும்....
தமிழ்
2
20
103
21.6K
வினோத்~V!noth
இது இப்டிதான் பேசுமா..சகிக்கல...
தமிழ்
0
0
2
69
வினோத்~V!noth
ஆர்வக்கோளாருல ஏதோ பண்றான்....
தமிழ்
0
0
0
77
வினோத்~V!noth
@santhoshkumn அப்படிதான் சொல்றாங்க... உண்மை என்னன்னு தெரியல..
தமிழ்
0
0
1
4
SanthoshKN
SanthoshKN@santhoshkumn·
@Vknowd கைகலப்பு ஆகிருக்கு போல....
தமிழ்
1
0
0
5
வினோத்~V!noth
எங்க சித்தப்பாவ ஏன்டா கஷ்டப்படுத்துறிங்க...பூ மனசு டா அவருக்கு...
வினோத்~V!noth tweet media
தமிழ்
2
1
8
139
வினோத்~V!noth
கலைஞரால் பயனடைஞ்சவன்ங்கற முறையில்...இனி கழகத்துக்கு நம்ம படிச்ச படிப்ப வெச்சி எதாவது ஒரு வகையில் உதவணும்... படிக்காத பாமர மக்கள் கிட்ட நிறைய பேசணும்... அடிப்படை அறிவ அவங்களுக்கு சொல்லனும்.. குழந்தைகளுக்கு படத்துல நடிக்கற எவனும் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லன்னு சொல்லனும்...
வினோத்~V!noth tweet mediaவினோத்~V!noth tweet media
தமிழ்
1
0
1
43
வினோத்~V!noth
@fairyinblizz கொரோனா விட கொடிய வைரஸ்...சீனா காரன்கிட்ட இருக்கலாம்..
தமிழ்
1
0
0
69
Luna
Luna@fairyinblizz·
🐿️ bite எதாச்சும் vaccine இருக்கா?
6
0
5
477
வினோத்~V!noth
திமுக ஆட்சியில் இவனுங்க எதெல்லாம் பரப்புனானுங்களோ.அதுவே இவனுங்களுக்கு வினையா ஆகப்போகுது...
`@sigma__male__

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10ரூ அதிகமாக வாங்குகிறார்கள் அதை உடனே தடுத்து நிறுத்துங்கள் மது விலக்கு அமைச்சர் @AadhavArjun அவர்களே மேலும் மதுவை சோதனை செய்து தரமான மது வகைகளை மட்டும் டாஸ்மாக் கடைகளில் விற்க்க வழி வகை செய்யுமாறு கடை கோடி மது பிரியர்களில் ஒருவனாக கோரிக்கையாகவே வைக்கிறேன்

தமிழ்
0
0
0
47
வினோத்~V!noth
உங்க எம்எல்ஏ தான்... ஏன் பயப்படுறிங்க...
வினோத்~V!noth tweet media
தமிழ்
0
1
6
160
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
@CMOTamilnadu could travel more than ten kilometres and visit Periyar thidal but not able to honour Babasaheb Ambedkar's statue which is not even 50 metres from his home. Remember garnering votes with his picture. Priorities?
English
43
41
223
12.7K
வினோத்~V!noth retweeted
Dharshan S
Dharshan S@DharshanS945325·
அதான் உண்மை 😂😂😜
Dharshan S tweet media
தமிழ்
96
1.1K
5.8K
136.7K
வினோத்~V!noth retweeted
அருணாசலம்
அருணாசலம்@JesusAlexaande1·
“எனக்கு இது மாதிரி நடந்துருக்கு… 👀 உங்களுக்கும் இப்படியான அனுபவம் நடந்திருக்கா? 😄”
தமிழ்
2
91
469
6.4K
வினோத்~V!noth
மக்களே...இங்க பல ஐடி தற்குறிக்கு ஆதரவா இயங்கிட்டு இருக்கு..ஆனா அந்த ஐடி காஜி வீடியோக்கு பேமஸ்...எக்ஸ்போஸ் பண்ணுங்க அப்போதான் அவனுங்க லட்சணம் தெரியும்...
தமிழ்
0
1
3
58
வினோத்~V!noth retweeted
Ravi
Ravi@tamilravi·
பல ஆண்டுகளாக அரசியல் பேசிய திமுகவினர் சிலர் சோர்ந்துள்ளார்கள். ஆனால், இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த பலர் இப்போது தான் வெளிப்படையாக திமுக ஆதரவு பேசத் தொடங்கியுள்ளார்கள். எல்லாம் நல்லதற்கே!
தமிழ்
53
331
1.4K
14.9K
வினோத்~V!noth
இங்க பாருங்க பேமலீசு...தவெக ங்கற வார்த்தையே இல்ல..... ஏதோ ஆப்பிரிக்கால நடந்தது மாதிரி எழுதிருக்கார்... வேற பர்ஸ் பாத்துட்டாங்களா....
Dr ANBUMANI RAMADOSS@draramadoss

மதுபோதையில் சக மாணவனை படுகொலை செய்து காணொலியில் படம் பிடித்த சிறுவர்கள்: கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை! சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக் காட்டு இது தான் . தங்களுடன் ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன. தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

தமிழ்
0
0
2
90