Captain Jack Sparrow

93.1K posts

Captain Jack Sparrow banner
Captain Jack Sparrow

Captain Jack Sparrow

@captainjackof

Johnny Depp Hardcore Fan| ThalaAjith |STR | Yuvan | Collection of Rare ThalaAjith's Picture 🖼

Caribbean Island Joined Mart 2020
2K Following912 Followers
Pinned Tweet
Captain Jack Sparrow
Captain Jack Sparrow@captainjackof·
Auraa🔥🔥🔥
Captain Jack Sparrow tweet media
हिन्दी
1
144
2.4K
18K
Captain Jack Sparrow retweeted
செந்தமிழன் சீமான்
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை? @CMOTamilnadu @TVKVijayHQ திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது. தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை? காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது. கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது. ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது. ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
23
345
584
5.3K
Captain Jack Sparrow retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#CLICKS | 'Daddy Time❤️' மகன், மகளுடன் அஜித்குமார்.. ஷாலினி அஜித்குமார் பகிர்ந்த க்ளிக்ஸ்! #SunNews | #AjithKumar | #Shalini
Sun News tweet mediaSun News tweet mediaSun News tweet mediaSun News tweet media
தமிழ்
36
361
2.8K
90.7K
Captain Jack Sparrow retweeted
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
💔 Arrest, jail, bail, and court cases again and again will not reduce this crimes. Only strict and fear-inducing punishment against such offenders can help to prevent these kind of incidents...
Karthik Ravivarma tweet media
English
21
72
294
11.8K
Captain Jack Sparrow retweeted
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
பதில் வராது. வழக்கம்போல் மௌனவிரதம்தான். எல்லாம் திமுகவின் சதி என சொல்ல வேண்டியதுதான்.
Blue Sattai Maran tweet media
தமிழ்
28
413
1.4K
24.8K
Captain Jack Sparrow retweeted
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
கேள்வி கேட்ட நிருபர் கடைசில வெச்சான் பாரு டுவிஸ்ட்.. 😂😂 நிருபர் : "முதலமைச்சரவிட ஆதவ் அர்ஜூனாவுக்கு இவ்வளவு புகழாரம் பாடுறீங்க. இதேபோல முதலமைச்சருக்கு 10 புகழாரம் பாடுங்க..." அமைச்சர் ராஜ்மோகன் : 🥺🥺
தமிழ்
18
811
2.2K
51.6K
Captain Jack Sparrow retweeted
Murali
Murali@MuraliS27·
சேலத்தில் உள்ள எங்கள் மாம்பழத் தோப்பில் விளைந்த மாம்பழம் 1 டன் 6000 ரூபாய்க்கு விற்றதாக அப்பா சொன்னார், அதே சமயம் லண்டனில் நாங்க 1 கிலோ £15(Rs1900) குடுத்து வாங்குறோம், இதுக்குதான் மத்திய அரசு, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்காக வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட வைத்தன, மேலும் மத்திய அரசை அந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறவும் வைத்தன. இப்போது விவசாயிகள் எப்படித் துன்பப்படுகிறார்கள் என்று பாருங்கள்🤦
Polimer News@polimernews

போதிய விலை கிடைக்காத விரக்தி.. சாலை ஓரங்களில் டன் கணக்கில் மாம்பழங்களை கொட்டிச் சென்ற விவசாயிகள்.. #Krishnagiri | #Mango | #Farmers | #PolimerNews

தமிழ்
20
169
375
17.3K
Captain Jack Sparrow retweeted
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
த்தா, யார் டா நீங்க!! • ஓட்டையும் போட்டுட்டு • கரண்ட் பில் 3 மடங்கு கட்டிட்டு • • நவ துவாரத்தையும் பொத்திகிட்டு இருக்கீங்க.... பைத்தியங்களாடா நீங்க??!!!***
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 tweet media
தமிழ்
23
829
3K
30K
Captain Jack Sparrow retweeted
Leader Annamalai ( WAR ROOM SOLDIER )
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத்தில் சிலோன் ஆபீஸ் அருகில் இன்று We The Leaders உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மாறுவோம்! மாற்றுவோம்! @annamalai_k
Leader Annamalai ( WAR ROOM SOLDIER ) tweet mediaLeader Annamalai ( WAR ROOM SOLDIER ) tweet mediaLeader Annamalai ( WAR ROOM SOLDIER ) tweet media
தமிழ்
2
71
423
10.5K
Captain Jack Sparrow retweeted
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அதிமுக தொண்டர்களின் கட்சி, எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா பல உயரங்களுக்கு கொண்டு சென்ற கட்சி. இக்கட்சி ஆட்சியை பிடிக்கும். மீண்டும் சிகரங்களை தொடும் என்ற நம்பிக்கை முற்றிலும் குலைந்துள்ளது. அதிமுகவுக்காக கவுதமி கடந்த இரண்டாண்டுகளாக கடுமையாக உழைத்ததை அனைவரும் அறிவர். ஏன் அவருக்கு 2026 தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை என்பது எடப்பாடி மட்டுமே அறிந்த ரகசியம். ஏன் இப்படி கொத்து கொத்தாக கட்சியில் இருந்து விலகுகிறார்கள் என்பதனை ஆராயும் மனநிலையே எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. மாறாக உடன் இருக்கும் துதிபாடிகளின் துதிகளை வாதங்களை மட்டும் கேட்டு இன்புறுகிறார். “அரசியல் ஞானி மிதுன்” சொல்வது மட்டுமே அவருக்கு வேதவாக்கு. துதிபாடிகளின் பிடிக்குள் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுகவுக்கு விடிவு இல்லை. செம்மலை சொன்னது போல, அதிமுக கற்பூரம் போல கரைந்து கொண்டிருக்கிறது. 2029 தேர்தலுக்கு அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே !
Savukku Shankar tweet media
தமிழ்
129
98
902
110.7K
Captain Jack Sparrow retweeted
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..? His reply be like:
தமிழ்
73
1.3K
3K
134.3K
Captain Jack Sparrow retweeted
JD Vance
JD Vance@JDVance·
Happy Birthday to the GOAT. Looking forward to celebrating later today at the UFC fight!
JD Vance tweet media
English
3.3K
8.4K
93.8K
1.5M
Captain Jack Sparrow retweeted
Raghu Rajaram
Raghu Rajaram@RaghuTweetbook·
பாண்டே uncensored 😂😂 ரொம்ப tension ஆகிட்டாங்க பாவம்... #TVK #Vijay #CMVijay #Annamalai #BJP #WTL
தமிழ்
1
497
2.9K
133.6K
Captain Jack Sparrow retweeted
Polimer News
Polimer News@polimernews·
"கரண்ட் வந்துருமா?" - திமிராக பேசி அடுத்த ரவுண்டுக்கு ரெடியான மகேந்திரன்.. வெளுத்து வாங்கும் இணையவாசிகள்...! #Mahendran | #EB | #PowerCut | #SolarSystem | #PolimerNews | #Controversy
தமிழ்
55
1K
3.3K
79.7K
Captain Jack Sparrow retweeted
Open Source Intel
Open Source Intel@Osint613·
A video from YouTube creator @GarandThumb1 highlights just how fast FPV drones can move and why they are so difficult to intercept. This is the threat IDF soldiers are dealing with in Lebanon on a daily basis.
English
181
357
4.4K
12.8M
Captain Jack Sparrow retweeted
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Today’s talks with my friend, President Macron were exceptionally productive. Considering the longstanding friendship between our nations, we have decided to elevate our ties to a Special Global Strategic Partnership. Our talks covered ways to deepen cooperation in key sectors like defence, technology, space, security, counter terrorism, innovation and more. @EmmanuelMacron
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
605
3K
17K
397.1K
Captain Jack Sparrow retweeted
Giorgia Meloni
Giorgia Meloni@GiorgiaMeloni·
Nella notte abbiamo già espresso, insieme a Francia, Germania e Regno Unito, il nostro forte apprezzamento per il memorandum d’intesa siglato da Stati Uniti e Iran nelle scorse ore. Un grazie sentito va a tutti i mediatori, e in particolare al Qatar e al Pakistan, che hanno reso possibile questa intesa. Si tratta di un’occasione di pace che va colta: l’Italia, come già in passato, è pronta a sostenere il processo diplomatico verso un accordo complessivo. I principi sono chiari: l’Iran non può dotarsi dell’arma nucleare e la libertà di navigazione deve essere garantita. Siamo pronti, insieme agli altri partner e fermo restando la necessaria autorizzazione parlamentare, a contribuire a una presenza navale internazionale per accompagnare la piena riapertura dello Stretto di Hormuz. È necessario, infine, che le ostilità cessino anche in Libano, dove l’Italia continuerà a lavorare per sostenere la sovranità libanese.
Italiano
868
1.1K
7.4K
373.8K
Captain Jack Sparrow retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#சர்வதேசசெய்திகள் | ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா உடன்பாடு! #SunNews | #IranUSPeaceDeal
Sun News tweet media
தமிழ்
0
22
162
4.4K
Captain Jack Sparrow retweeted
ANI
ANI@ANI·
On Truth Social, US President Donald Trump posts, "The Deal with the Islamic Republic of Iran is now complete. Congratulations to all! I hereby fully authorize the toll free opening of the Strait of Hormuz, and, simultaneously herewith, authorize the immediate removal of the United States Naval blockade. Ships of the World, start your engines. Let the oil flow! President DONALD J. TRUMP"
ANI tweet media
English
92
328
2.7K
149.7K