Deva _ தமிழ்நாட்டைதலைகுனியவிடமாட்டேன்
4.4K posts

Deva _ தமிழ்நாட்டைதலைகுனியவிடமாட்டேன்
@deva_senthil_vp
#அன்பைவிதைப்போம் #மனிதம்காப்போம் ஐம்பெரும் காப்பியங்கள் #பெரியார் 🖤#அம்பேத்கர் 💙#அண்ணா🖤❤️ #கலைஞர் #ஸ்டாலின் #Tbs back up ID @Deva_twitt

விஜய் சார் இதுவா மாற்றம்?? பெண்களிடம் அத்து மீறும் TVK 😡😡

தலித் வேட்பாளர்களை பொது தொகுதியில் நிறுத்தியதாக அளந்து விட்டு அம்பலமான TVK Vijay, Pa.Ranjith & Times of India #மாற்றம்_வேணும்_பீரோ




@chennaipolice_ @balaji33x என் வீட்டின் வாசல் அருகே தினமும் பகலிலேயே மது குடித்து, கஞ்சா பயன்படுத்தி, ஊசி மூலம் போதைப் பொருள் எடுத்துக் கொண்டு சிலர் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் எங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகுந்த அச்சமும் பாதுகாப்பு குறைவும் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் சைபர் குற்ற தடுப்பு பிரிவு சார்பில் , முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu குறித்து விமர்சனம் செய்யும் ஜடிக்கள் நீக்கம் செய்யப்படும் என சுற்றரிக்கை அனுப்பியது, ஜனநாயகத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் விஜயை எதிர்த்து யாரும் பேச கூடாது என்று விஜய் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த நொடியே ஊடக சுதந்திரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் செயலை விஜய் செய்ய தொடங்கியுள்ளார்.


கூடிய விரைவில் நடிகன் விஜயின் பித்தலாட்டங்கள் வெளியே வரும்.. #ரூட்_மாஃபியா செய்து பல உயிர்களைக் கொன்று வெற்றி பெற்றதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று ஆராய வேண்டும். @NewsTamilTV24x7 இந்த வேசி ஊடகத்தின் பின்புலத்தையும் ஆராய வேண்டும்.. இந்த ஊடகத்தின் பங்கு பெரிதாக விஜய்க்கு உதவியது..

PTR Released 20 pages white paper Last year on the financial situation. TVK இன்றைய தமிழ்நாட்டோட அமைச்சருக்கு இதுகூடத்தெரியல .. ஆரம்பமே பொய் 😂😂

தேசிய தலைவர் @mkstalin தலைமையில் இந்தியா ஒருங்கிணைகிறது.. காலம் மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. அகில இந்திய அளவில் ஸ்டாலின் தேவை என்பதே இப்போதைய தேவை. ஸ்டாலின் தொடரட்டும் இந்தியா வெல்லட்டும். 🔥🔥🔥


விஜய் ஜெயிக்கல ஜெயிக்க வச்சிருக்காங்க...பகீர் கிளப்பிய அய்யநாதன் | Ayyanathan Interview | TVK Vijay





