arunjai

1.2K posts

arunjai banner
arunjai

arunjai

@imarunkumar17

social media influencer , media person moviebuff

Chennai, India Joined Aralık 2012
638 Following30 Followers
arunjai retweeted
.
.@Gowdham_dfan·
தனுஷ் விஜய் படத்துக்கு வந்த எல்லா பிரச்சினைக்கும் குரல் கொடுத்துருக்காரு. ஆனா விஜய் கோலிவுட் ல ஒரு ஆளுக்கு கூட கூட நின்னது கெடையாது. குறிப்பா அவனோட தற்குறி பேன்ஸ் தனுஷ் & தனுஷ் பேமிலிய அபுயூஸ் பன்னத தவிர வேற எதுக்காகவும் அவனுங்களும் நின்னது இல்ல. So as a Dfan never vote for tvk
. tweet media
தமிழ்
15
164
409
8.2K
arunjai retweeted
Abhi&Abhi
Abhi&Abhi@AbhiumNaanum·
ஓட்டு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், மொத குழந்தைக இப்டி பேச எப்டி கத்துக்குறாங்க 🙄 நான் நேர்ல இப்டி எல்லாம் பாத்தது இல்ல, ரசிக வெறில பல குழந்தைக கெட்டு போயிட்டாங்க இது போல. 😏😏
தமிழ்
8
2
19
1.5K
arunjai retweeted
Red Dragon™🐉🔥
Red Dragon™🐉🔥@ajithianforevr·
நான் கண்டிப்பாக TVK வுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்பவர்கள் RT பண்ணுங்க #NoVoteForTVK
தமிழ்
3
123
142
1.1K
arunjai retweeted
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
டேய் வாய வெச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம். இப்ப பாரு.. கரூர்ல நீ பண்ண கேப்மாறித்தனங்களை திரும்பவும் fullஆ எடுத்து போடறாங்க .🤦 மடக்கு ஊதிங்கறது சரியாதான இருக்கு @TVKVijayHQ
தமிழ்
3
76
128
1.3K
arunjai retweeted
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
விஜய் எனும் டேவிட் பையன் நேத்து பண்ண வேலை என்னலாம் ஆகுதுனு பாருங்க 😡😡😡😡 இந்த தற்குறியால பல குடும்பங்கள் குழந்தைகள் நாசமாவது உறுதி
தமிழ்
10
44
70
1.9K
arunjai retweeted
Thalaivar 🔥 🔥
Thalaivar 🔥 🔥@thalaivar75·
காத்திருப்பு முடிவடைந்தது 🤷🏻😡😡 நாளை பதில் சொல்லும் 👍👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 #NoVoteforTVK
Thalaivar 🔥 🔥 tweet media
தமிழ்
7
105
212
1.1K
arunjai
arunjai@imarunkumar17·
vijay நாடுக்கும் வீடுக்கும் கேடு
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

This is not a joke . இது வரை எந்த தலைவனும் தன்னுடைய சுயநலத்துக்காக சிறு குழந்தைகளை manipulate பண்ணியதில்லை .. இந்த தற்குறி @TVKVijayHQ .. செய்த கேடு கெட்ட பிரச்சாரம் சின்ன குழந்தைகளை எந்தளவுக்கும் பாதிக்கும் .. இதன் தீமைகள் . 1) குடும்பங்களில் அநாவசியமா பிரச்சனைகள் 2) பெரியவர்களை மரியாதையின்றி நடத்த வைக்கும் 3) கொலை தற்கொலை நார்மலைஸ் செய்யப்படுது . 4) தலைவனுகாக என்ன வேணாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் 5) பகுத்தறிவு தேவையில்லை என்ற நிலை இந்த குழந்தைகளுக்கு அரசியல் தெரியாது , நலத்திட்டங்கள் தெரியாது , வாக்குறுதிகள் தெரியாது . தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தெரியாது.. பொருளாதார நிலை தெரியாது . இட ஒதுக்கீடு தெரியாது .. ஒன்றிய அரசு வஞ்சனை தெரியாது .. எல்லாத்துக்கும் மேல திராவிடம் நமக்கு என்ன செய்ததுனு தெரியாது ... இந்த பிஞ்சு மனசுல குண்*யை தடவியும் ஸ்டைலாக புகை பிடிப்பதுமே தலைவனுக்கு தேவை .. அந்த தலைவன் ஆசைப்படுட்டான் அதுக்காக என்ன செய்தாலும் வாங்கி கொடுங்கன்னு ஒரு தலைவன் கைகூப்பி கேக்குறானா .. அவன் எப்பேர்ப்பட்ட கேடுகெட்டவன் .. இந்த விஜய் தமிழக அரசியலின் அசிங்கம் .

தமிழ்
0
0
0
33
arunjai retweeted
ஆதவன்
ஆதவன்@RohitMaara·
TVK கட்சியிலிருந்து ₹1000 ரூபா தந்தாங்க வாங்கிட்டேன் ஆன என் வாக்கு DMK க்குத்தான்🖤❤️..
ஆதவன் tweet media
தமிழ்
210
398
2.4K
85.4K
arunjai
arunjai@imarunkumar17·
stalin the best CM 2026
English
0
0
0
1
arunjai retweeted
ʙɪʟʟᴀᴀᴢʜᴀɢᴜ𓃵ᴳᵒᵒᵈ ᵇᵃᵈ ᵘᵍˡʸ
"தத்துவம் இல்லாத தலைவனுக ரசிகர்கள‌ மட்டும் தான் உருவாக்குவார்கள், அது‌ முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது" Dialogue of this Decade! #NOVOTEFORTVK
ʙɪʟʟᴀᴀᴢʜᴀɢᴜ𓃵ᴳᵒᵒᵈ ᵇᵃᵈ ᵘᵍˡʸ tweet media
தமிழ்
9
255
677
7.1K
arunjai retweeted
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
ரசிகர்கக்குஞ்சுகள் வெளிநாட்டுலேர்ந்து வந்தாலும் வேற்று கிரகத்துலேர்ந்து வந்தாலும் ஒண்ணும் நடக்காது. அவங்க நினைக்குற மாதிரி இது அறிவிலிச் சமூகமல்ல. எல்லா சமூகத்துலையும் அடிமட்ட அறிவிலிகள் இருப்பாங்க. ஆனா அவங்க விதிவிலக்காத்தான் இருப்பாங்க. மூளை மழுங்கடிக்கப்பட்ட எந்த ஒரு கும்பலும் விழித்துக்கொள்ளும்னு சரித்திரம் நமக்குத் திரும்பத்திரும்ப உணர்த்தியிருக்கு. இன்னிக்கு விஜய் மாமா வேணும்னு என்னமோ கிண்டர் ஜாய் வேணும்னு அழுகுற மாதிரி அடம்பிடிக்கிற குழந்தைங்க காலப்போக்குல அறிவு வளர, அது தப்புன்னு புரிஞ்சுப்பாங்க.
தமிழ்
483
240
727
43.4K
arunjai
arunjai@imarunkumar17·
விஜய் ஒரு விஷம்
தமிழ்
0
0
0
2