Kabilnath

79.4K posts

Kabilnath banner
Kabilnath

Kabilnath

@itz_kabil

தமிழன்♥️ அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை..முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் சந்தோச படுத்துவோம் ❤️ Keep your smile 😊 TVK🦁

Dindigul/Chennai, India Joined Haziran 2018
1.9K Following2K Followers
Pinned Tweet
Kabilnath
Kabilnath@itz_kabil·
Happy New Year Friends❤
Kabilnath tweet media
English
2
2
4
557
Kabilnath retweeted
VTL Team
VTL Team@VTLTeam·
ZXX
0
182
462
7.2K
Kabilnath retweeted
Monkey
Monkey@Animalofficiall·
ஒரு தந்தையின் பதிவு : தம்பி எனக்கு அரசியல்ல அவ்ளோ ஆர்வம்.ஆனா என்னோட குடும்பத்துக்கு அரசியல்னாலே புடிக்காது நா செய்தி சேனல் போட்டாலே கோவப்படுவாங்க.நா எதாச்சும் கட்சிய பத்தி பேசனாலே So ஏங்க இம்ச பண்றீங்க யார் ஆட்சிக்கு வந்தா என்ன ? யார் வந்தாலும் கோடி கோடியா சம்பாதிக்கதா போறாங்க.யார்தா மக்களுக்காக உண்மையா இருக்க போறாங்க? அதனால அதபத்திலாம் வெட்டியா பேசிட்டு இருக்காம நம்மளோட பொழப்பு என்ன அடுத்து என்ன பண்ணலாம்னு அத மட்டும் பாருங்க, அரசியல் வந்து சோறு போடாது இப்டிலா சொல்லி என்னோட மனைவி மகன் மகள் என குடும்பத்துல இருக்க 3 பேரும் திட்டுவாங்க என்னோட மகனும் மகளும் அரசியல் பக்கம் ஆர்வமே இல்லாம இருக்காங்கன்னு வருத்தமா இருந்துச்சு எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு ஒரு நாளாச்சும் குடும்பத்துல இருக்க மொத்த பேரும் சேந்து அரசியல் பேசணும்னு ஏன்னா என்னோட குடும்பமே அரசியல் குடும்பம்தான். என்னோட அப்பாலாம் அரசியல்ல ஊறி போய் பெரிய பதவில இருந்தாரு. எங்க அப்பா அரசியல் பேசி பேசிதா எனக்கும் அரசியல் மேல ஈடுபாடு வந்துச்சு ஆனா என்னோட பசங்க இப்டி இருக்காங்களேன்னு நெனச்சுட்டு இருக்கப்ப விஜய் திடீர்னு கட்சி ஆரம்பிச்சாரு என்னோட பையன் தீவிர விஜய் ரசிகன்.என்னைக்கு விஜய் கட்சி ஆரம்பிச்சாரோ அன்னைக்கு அரசியல் பேச ஆரம்பிச்சான் என்னோட மகன் இப்ப வரைக்கும் நிறுத்தல.எப்ப வீட்ல TV முன்னாடி உக்காந்தாலும் செய்திதா பாக்கறான் என்னோட பொண்ணு அஜித் ரசிகர் ஆனா அரசியல்ல விஜய புடுச்சு போய் ஏ பொண்ணும் என்னோட மகனோட சேந்து அரசியல் பாக்க ஆரம்புச்சுட்டா என்னோட மனைவிக்கு இந்த சினிமா மோகம்லா இல்ல.சீரியல் மட்டும்தா பாப்பாங்க ஆனா வீட்ல என்னோட மகன் விஜய் பேசறத போட்டு போட்டு அதுல என்னோட மனைவி விஜயோட பணிவையும் அன்பையும் பேச்சையும் பாத்து அவங்களும் விஜய்க்கு support பண்ண ஆரம்பிச்சுட்டாங்க இப்ப தினமும் நாங்க 4 பேர் TV முன்னாடி உக்காரப்ப செய்தி மட்டும்தா ரொம்ப அதிகமா பாக்கறோம் மனசுவிட்டு அரசியல் அதிகமா பேசறோம்.எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு என்னோட பிள்ளைங்க அரசியல் கட்சி, அந்த கட்சி கொள்கை, அவங்க கூட்டணி,விஜய் கட்சி கொள்கை, அவரோட வாக்குறுதி, பூத் ஏஜெண்ட், வாக்கு சதவிகிதம், மொத்த வாக்காளர்கள், ஓட்டு சதவிகிதம் ,கடந்த கால வெற்றி அரசியல், ஒரு நாளைக்கு என்னென்ன குற்றங்கள் நடக்குது,அமைச்சர்கள் யாரு ,தமிழ்நாடு வளர்ச்சி இன்னும் சொல்ல முடியாத ஏகப்பட்ட விசயங்களை finger tip la வச்சு அரசியல் பேசறாங்க என்னோட குடும்பமே அரசியல்ல அடிப்படை விசயம் எல்லாமே தெருஞ்ச ஒரு அரசியல் குடும்பமா மாறிடுச்சு சிலபேர் சொல்லுவாங்க விஜய் பின்னாடி எதும் தெரியாத ஒரு ரசிக கூட்டம்தா இருக்குதுன்னு ஆனா அதெல்லாம் சுத்த பொய்.எதும் தெரியாத ரசிக சண்டை போட்டுட்டு இருந்த கூட்டத்தைதா விஜய் ஒட்டுமொத்தமா அரசியல் பக்கம் திருப்பிருக்காரு என்னோட குடும்பம் மாறி அரசியல்ல இருந்து ஒதுங்கியே நிக்கற ஏகப்பட்ட குடும்பத்த அரசியல் பேச வச்சுருக்காரு இந்த குறுகிய 2 வருச காலத்துல இவ்ளோ பெரிய கூட்டத்த அரசியல் பேச வச்சு அரசியல் பாக்க வச்சு அரசியல்ல கவனிக்க வச்சதெல்லாம் மிகப்பெரிய சாதனை அதுக்காகவே எனக்கு விஜய ரொம்ப புடுச்சு போச்சு.அந்த தம்பி ஜெயிக்கணும்னு எங்க குடும்பமே வேண்டிட்டு இருக்கோம். அவர் மேலயும் அவரோட ஆதரவாளர்கள் மேலயும் காட்டப்பட்ட ஒவ்வொரு வெறுப்பும் தரம்தாழ்ந்த விமர்சனமும் அடக்குமுறையும் விஜய் ஜெயிச்சே ஆகணும்னு குடும்பத்துல ஒருத்தரோட வெற்றி மாறி எதிர்பாக்க ஆரம்பிச்சுட்டோம் என்ன மாறி ஏகப்பட்ட குடும்பம் அவரோட வெற்றிய எதிர்பாத்துட்டு இருக்கு மக்கள் மனசுல இடம்புடுச்சவாங்க தோத்ததா சரித்திரமே இல்ல... எல்லார் மாறியும் அந்த தம்பியோட வெற்றிய எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....❤️
Monkey tweet media
தமிழ்
18
256
628
14K
Kabilnath retweeted
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Let’s do another online poll. Who do you think is going to be Tamilnadu CM in 2026?
English
277
313
412
51.9K
Kabilnath retweeted
JV
JV@gloryjohnnnn·
May4 Result ஒன்னு நான் CM ஆவேன் இல்ல நான் கை காட்றவன் தான் CM ஆக முடியும் Joseph vijay 🔥 @TVKVijayHQ
தமிழ்
49
791
4.2K
47.9K
Kabilnath retweeted
Abhinav MSDian™
Abhinav MSDian™@Abhinav_hariom·
A dedicated Sanju Chetta Fan created his face through shadows. 🥶⚡ Unreal Craze of Sanju Samson. 🫵💛
English
7
144
2.6K
85.5K
Kabilnath retweeted
VTL Team
VTL Team@VTLTeam·
Thalaivar @TVKVijayHQ instructed the candidates and district secretaries to be ready with the team on counting day. - @AadhavArjuna
English
8
950
2.8K
27.8K
Kabilnath retweeted
Harish N S
Harish N S@Harish_NS149·
UNSTOPPABLE 🔥 ROYAL SALUTE to our TVK BLA girls and boys. While others work for crumbs, you lead with your heart. This isn’t about money, it’s about a REVOLUTION for a better cause! 👏👑
English
5
619
2K
20.6K
Kabilnath retweeted
TVK திடரி
TVK திடரி@VFF_official·
My driving force during that hectic travel…❤️💛❤️ Chennai - Coimbatore (23.04.2026).
English
0
64
236
3.7K
Kabilnath retweeted
TD....❥
TD....❥@MiniiGirl__·
Exclusive:- Thalapathy Recent Click @TVKVijayHQ 😍🫶🏻
TD....❥ tweet media
English
1
60
485
3.8K
Kabilnath retweeted
TVK திடரி
TVK திடரி@VFF_official·
To everyone who said “fake” or “scripted” maybe it sounded unreal because you’ve never seen this level of commitment and determination for your Leaders.! Proofs attached..! #WeTrustVijay
TVK திடரி tweet mediaTVK திடரி tweet mediaTVK திடரி tweet mediaTVK திடரி tweet media
English
22
150
497
9.8K
Kabilnath retweeted
TVK திடரி
TVK திடரி@VFF_official·
Let that sink in. 9,333 kilometers. Missed flights. Sleepless nights. Chaos. All just to cast one vote. I started my journey from Switzerland on April 21st at 10 AM. One thought in my mind: I have to vote. No matter what. But nothing went as planned. Delayed Flight. Missed transit. Unexpected delays. An unplanned night in Dubai. Every hour felt like it was slipping away from me. But I kept going. I reached Chennai on April 22nd at 8:30 PM completely exhausted, with my 3-year-old toddler. I had an option: take a 6:55 AM flight. But I chose an AC sleeper bus, hoping to get at least a few hours of rest. And that decision had changed everything..! But before I could even board… I almost missed it. Heavy traffic. Crowd everywhere. I was running with my trolley, trying to cross the road. I couldn’t. And then… the bus started moving. For a second, everything stopped for me. But I wasn’t alone. My brother and someone very close to me were running alongside me. He was holding my baby in his arms, sweating, not stopping for a second. And then… something I’ll never forget. A stranger on a bike stopped and said, “Erunga Akka. Puducharlam” He was a TVK supporter. He chased the bus through traffic… and made it stop. I got in. I don’t know his name. But I know why he helped😊 Because he didn’t want me to miss my vote. Inside the bus, something powerful was happening. This wasn’t just a journey. This was coordination. This was responsibility. We made sure every single person in that bus got their chance to vote. We planned everything. At stops, a few people would get down, pack food for everyone, and save 30–40 minutes. Quick stops. No delays. No wasting time. Because we all felt it. Time was running. Fast. Every minute mattered. Every second felt heavy. At different points, we arranged cars to drop people to nearby polling booths just to make sure no one missed the 6 PM deadline. And then came the final stretch. People in the bus who had the same polling booth area as mine coordinated together. We didn’t wait to reach the final stop. We got down earlier before entering the main city traffic. We took the faster route, avoided congestion, and rushed. At one point… we reached the polling booth in just about 7 minutes from drop-off. That urgency… that coordination… I will never forget. Meanwhile, I had another problem. My voter ID and voter slip were at home, far from my booth. But again people stepped in. My college friends were constantly checking on me. They downloaded my voter slip, kept a printed copy ready. At the same time, I asked my parents to bring the originals. Everyone was doing their part… to make sure I didn’t lose this moment. And then… At exactly 5:55 PM, I walked into my polling booth and I cast my vote. I was the last person. The moment I finished… the booth closed. I just stood there. After everything… I actually did it. And I couldn’t hold back my tears. Because this wasn’t just about voting. It was about people running beside me when I almost gave up… a stranger chasing a bus for me… friends helping from miles away… a bus full of people making sure no vote was left behind… All of this… for one thing. The love. The belief. For one man Thalapathy Vijay. @TVKVijayHQ This is not authority. This is not power. This is responsibility. This is public service. This is empathy. If this is the kind of force we are… just imagine what we can build. Grateful. Emotional. Proud. ❤️ @TVKVijayHQ @Jagadishbliss @VigneshTvkCbe @SriGiriPrasath @GuRuThalaiva @RamVJ2412 @Kanimozhi_tvk
TVK திடரி tweet media
English
257
1.2K
3.5K
186.4K
Kabilnath retweeted
NurA
NurA@itisaarun·
Everyone is expecting change 🇪🇸❤️
English
4
256
1.3K
13.4K
Kabilnath retweeted
Pradeep kumar
Pradeep kumar@Pradeep_King_VJ·
பெண்கள் சிங்கம் தாங்க..😍 அதுலயும் விஜய நேசிக்கிறவங்க... இன்னும் திறமையானவங்க சக்தி வாய்ந்தவஙங்க..🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
தமிழ்
5
423
1.6K
9.4K
Kabilnath retweeted
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
எங்கள் தலைவரை போல் எங்கள் தோழர்களையும் தடுக்க முடியாது நினைத்ததை சாதித்து காண்பிப்போம்.🔥🔥
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

தமிழ்
1
392
1.2K
15.7K
Kabilnath retweeted
செ. மணிகண்டன்
அறிவாலயம் நிலைமை இது எல்லாம் பார்த்தா 😁😁😁
தமிழ்
2
504
2K
20.9K
Kabilnath retweeted
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
Respect++++++ 🫡 Superb... What a Clarity and steady statement.... Politicians for decades should learn from them..🙏❤️
English
13
1.4K
8K
143.3K
Kabilnath retweeted
priya
priya@PriyankaSmile01·
தவெகன்னா சும்மாவா😂🔥
தமிழ்
10
641
2.3K
31.3K
Kabilnath retweeted
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
ஜாலியா சினிமா கிரிக்கெட்க்கு க்யூ நின்னு டிக்கெட் எடுத்துட்டு இருந்த பசங்கள அரசியல் பேசி உன் பணத்தை திருடுறானுங்கடானு புரிய வச்சு நான் தான் எங்க அண்ணனுக்கு மொத ஓட்டு போடுவேன்! முதல் ஆளா பூத்துக்கு ஓடிவரான்னா ஒரே காரணம் @TVKVijayHQ இவரு தான் 😎 Vijay is an Emotion ♥️
தமிழ்
22
887
3K
31.9K