கருணாநிதி தனது கடைசி காலத்தில் ராஜாத்தி அம்மாளுடன் , கனிமொழி உடன் இருக்க விரும்பினார். சொத்து போயிடும்னு பயந்து கருணாநிதியைவீட்டு சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின்.
- தமிழா தமிழா பாண்டியன்
மாற்றுகட்சி நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்
ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிளைவ் பஜார் பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு
அவர் முன்னிலையில் இளைஞர்கள், பெண்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்
#admk#eps#nda#tnelection#tnelectionwiththanthitv
அதிமுக கூட்டணி தவிர வேறு எந்த கட்சிக்கு வாக்கு அளித்தாலும் அது நேரடியாக திமுகவுக்கு வாக்கு அளிப்பதற்கு சமம்
உங்கள் பொன்னான வாக்கை வீண் அடிக்கமால் அதிமுக கூட்டணிக்கு வாக்கை செலுத்துங்கள் 🙏