Jaqen H'ghar
50.8K posts

Jaqen H'ghar
@sphinxLikeTh
devil-may-care | cold fish




அதிமுகவையும் ஜெயலலிதாவையும் எதிர்க்கும் சக்தி இந்தியாவிலேயே விஜய் ஒருவருக்கு தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது...




"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia

ஆட்சியைக் கவிழ்க்க சதி... அறிவாலயத்தின் ஆபரேஷன் 'எஸ்'! நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #Vijay | #TVK | #JuniorVikatan | #Magazine

திமுக ஆட்சியில் மூன்றாம் கட்டத்துல பேச கூடிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி யை கூட அர்ரெஸ்ட் பண்ண வைக்க ஊடக லாபியால முடியும். அதே மத்தவங்க ஆட்சியில் இவ்ளோ குற்றம் பண்ணாலும் வெளிய நடமாட முடியும்.. தமிழ்நாடு CM ஆதவ் அர்ஜுன் well playing.. தமிழ்நாட்டுல journalist எல்லாம் இருக்காங்களா







Lucky child. People dream of sitting on the Chief Minister's chair but he sat on the Chief Minister's lap!









