Mr.ரோசாப்பூ தையல்காரன்

171.7K posts

Mr.ரோசாப்பூ தையல்காரன் banner
Mr.ரோசாப்பூ தையல்காரன்

Mr.ரோசாப்பூ தையல்காரன்

@Apallava

A warrior between my good and evil #Anti-DMK & #Anti-BJP RETWEET க்கள் ஆமோதித்து செய்வது மட்டுமல்ல பல சமயங்களில் அடி வாங்கி கொடுக்கவும் தான்

பிறப்பு புதுக்கோட்டை சமஸ்தானம் Se unió Mart 2014
363 Siguiendo15.6K Seguidores
Tweet fijado
Mr.ரோசாப்பூ தையல்காரன்
ஏழை மாணவனுக்கு பணக்கார வாத்தியார் பாடம் நடத்தினால் அது அரசு பள்ளி அதே பணக்கார மாணவனுக்கு ஏழை வாத்தியார் பாடம் நடத்தினால் தனியார் பள்ளி
தமிழ்
52
1.5K
1.1K
0
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Rasigan@Fan🎙️
Rasigan@Fan🎙️@Rasigan_022·
கள நிலவரம், எலெக்ஷன் அப்போ பாத்த DMK MLA இப்போ தான் வராறு 🤣🤣🤣 #TVKPeopleCandidates #VoteForTVK #WhistleForTVK
தமிழ்
3
474
2K
51.4K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Marx Kapital
Marx Kapital@TheMarxkapital·
2MP, 4 MLA விசிக - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது. இப்போது அதில் ஒரு MP சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததால். MP பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவேளை ராஜினாமா செய்தால், கட்சியின் அங்கீகாரம் கட்சி இழக்க நேரிடுமா...? இதில் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது: * அடுத்த தேர்தல் வரை அங்கீகரம் தொடரும். அடுத்து * 2026 தேர்தலில் நம் கட்சி 6% வாக்குகளை பெற்றால், அங்கீகரம் தொடரும். * அல்லது 1MP இருப்பார், அவருடன் 6MLA இருந்தால் அங்கீகரம் தொடரும். 1MP + 6% vote bank Or 1MP + 6 MLA இதுதான் தகுதி. சிறுத்தைகளே இது நம்ம கவனமாக வேகமாக செயல்பட வேண்டிய நேரம். 8/8 தொகுதிகளை வெல்வோம், கட்சி அங்கீகாரத்தையும் தக்க வைப்போம். நம்ம தகப்பனையும் சட்டமன்றதுக்கு அனுப்புறோம், கட்சி அங்கீகாரத்தையும் தக்க வைக்கிறோம். 💪 Marx Kapital Viduthalai chiruthaigal katchi. @thirumaofficial
Marx Kapital tweet media
தமிழ்
24
92
590
66.3K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
பகுத்தறிவு🔥சித்தர்🦁 3.0
விசிக கட்சி திமுக கட்டுப்பாட்டுக்கு போயிடிச்சி அதை மீட்டெடுக்கதான் மாநில அரசியல்ல குதிச்சிருக்காரு அதை நேரா சொன்னா காரித்துப்புர மாதிரி இருக்கும்னு சுத்தி வளைச்சி சொல்லிக்கிட்டு இருக்காரு பேராசான்
பகுத்தறிவு🔥சித்தர்🦁 3.0 tweet media
தமிழ்
5
14
47
912
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
வி.வி.கே
வி.வி.கே@VVK_ADMK·
ஊழியக்காரன் மகனுக்கு எம்எல்ஏ சீட் இல்லை... கர்த்தர் உங்களை மன்னிக்க மாட்டார்...
தமிழ்
5
48
171
6.9K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Joe Selva
Joe Selva@joe_selva1·
5 ஆண்டுகளில் விசிக விட திமுக ஒவரா முட்டு கொடுத்த காரணத்தால் திருமா ப்ரோ 8 சீட் உண்மையான விசிக விஸ்வாசிகளுக்கு ஒதுக்கீட்டு ஷாநவாஸ் திமுக கூட்டணில சீட் வாங்க சொல்லிட்டாரோ !!
Joe Selva tweet media
தமிழ்
0
5
11
398
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Koduva :)
Koduva :)@_ImVasu·
மொத்த பிராத்தல் மீடியா கும்பலும் கிணத்துக்கடவு தொகுதி ஆர்ப்பாட்டத்த எப்படிலாம் Twist பண்ணி போட்டானுங்க .. இப்போ எவனாச்சும் ஒருத்தன் இத Cover பண்றானா பாருங்க ??? Dai @GunasekaranMu இந்த News எப்ப போடுவ ????
Polimer News@polimernews

#JustNow || சென்னை அண்ணா அறிவாலயத்தில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் #Chennai | #DMK | #Elections2026 | #SRRaja | #RSKiruthikaDevi | #PolimerNews

தமிழ்
0
24
67
1.1K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
😂😂😅
QME
6
744
2.4K
26.5K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
No name
No name@voiceoutDr·
Ivanukku seat kudukkum bothu amaidhiya irundhuttu ippo pesurathelaam ayogiyathanam.
No name tweet media
சிந்தன் - Sindhan@sindhan

பாஜக + அதிமுக கூட்டணியை பலப்படுத்துவது ஜெய்பீம் ஆகுமா? @beemji நீதி என்ற பெயரால் வாக்கு திரட்டுகிறீர்கள். அவர் தோற்றால் நீதியே தோற்றதாகுமா? இந்த போக்கு சரியல்ல, உணர்வு வயப்பட்டு அரசியலை புறந்தள்ளினால் அது அடையாள அரசியல் ஆகும் - அது தலித் விடுதலைக்கு எதிராக முடியும்.

Eesti
2
95
241
6.7K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படும் nu சொல்லி 5 வருஷம் ஆச்சு @mkstalin Sir. அத செய்யாம.. ₹8000 coupon குடுத்து Fridge, washing Machine,Ac வாங்க குடுத்து என்ன use? பொய்யில் புலவர் ஸ்டாலின்
தமிழ்
16
728
1.5K
31K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
🕊️ புதியபறவை 🕊️
அவரு பம்பரமா வேலை செய்த பொழுது
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism

தாம்பரம் S.R ராஜாவுக்கு சீட் கொடுக்காத்துக்கு அவரோட ஆதரவாளர்கள் எதிர்ப்பும், இணையத்தில் பார்த்தவரை ஆதரவும் இருக்குது..2006ல எம்எல்ஏவாக இருந்தவர் 2011ல தோத்துருக்கார்.. பட் 2015ல் ஜெயல்லிதாவின் காட்டுத் தர்பாரால் சென்னை நீரில் மூழ்கியபோது தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இவர் பம்பரமாக சுழன்று மக்களுக்கு உதவினார்.. சொந்தச் செலவில் நிறைய நற்காரியங்கள் செய்து மீடியாக்களில் வந்தார்.. பலனாக அடுத்தடுத்த ரெண்டு தேர்தல்களிலும் மிகப்பெரிய மார்ஜினில் வென்றார். பட் இந்த 5 வருடங்களில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லைங்குறதை இங்கு பலரோட டிவிட்களை பார்த்து புரிந்துக் கொள்ளமுடிகிறது..ஒருவேளை அதனால் சீட் மறுக்கப்பட்டிருக்கலாம், அல்லது 20 ஆண்டுகளாக ஒருவரே போட்டியில் இருப்பதால் புதியவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். காலங்காலமாக திமுகவுக்கு ஆதரவான தொகுதி.. தலைமை தேர்ந்தெடுந்த நபரை ஜெயிக்க வைப்பதே ஒரு கழக நிர்வாகியின் கடமை.. பழம்பெரும் திமுகக்காரரான ராஜாவும் அதையே செய்வார்னு நம்புவோம்

தமிழ்
0
13
14
1.3K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
priya
priya@PriyankaSmile01·
தற்குறி தற்குறி என்று சொல்லும் பைத்தியங்களின் பார்வைக்கு..💥👌🏻
தமிழ்
14
925
3.2K
28.7K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
T-rex
T-rex@rsgreacts·
உபிஸ்:எங்க தேர்தல் அறிக்கை பாத்தில Dravida Model 2.0 da 🔥🔥🔥 Our reply:~
1
110
316
3.2K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் விசிலுக்கு ஆதரவாக வீடியோ வெளியீடு!
தமிழ்
10
1.2K
4.3K
61.5K
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Ganesh Murugan
Ganesh Murugan@Ganesh_dir·
Dmk ஆட்சி லா கொலை நடந்தது கேள்வி கேக்க வெக்கமா இல்ல Cbi க்கு போன வழக்கு அஹ TN govt அட்வொகேட் வச்சி revoke பண்ணனாக Dmk இன்னேரம் கொலை குற்றவாளிக்கு தண்டனை வாங்க துப்பு இல்லா Dmk க்கு முட்டு குடு டா Dmk குள்ள வச்சி கோ நீதி வாங்கி தர துப்பு மயிறு இல்ல பேச்சை பாரு த்து
Ashok R@idonashok

ஆர்ம்ஸ்ட்ராங் வழக்குல கைதானது ஒரு அதிமுககாரன் ஒரு பாஜககாரன். ரெண்டு கட்சியும் இருக்க கூட்டணில இந்த அம்மா நிக்கிறாங்க. அதுக்கும் அண்ணன் ஓட்டு கேக்குறாரு. பாஜக கூட்டணினு கூச்சம் இல்ல அதிமுக கூட்டணினு வெட்கமும் இல்ல. அரசியல் நாணயம், அரசியல் அறிவென்றால் இதுவல்லவோ!

தமிழ்
0
1
0
64
Mr.ரோசாப்பூ தையல்காரன் retuiteado
Sowmya Kumar
Sowmya Kumar@tvk_vijay_vibes·
யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை.... தனக்காக தன் தொகுதியை விட்டு கொடுத்தார் இந்த தொண்டன். அவரை நல்லா பாத்துக்குவேன் என்று மேடையில் உறுதி கொடுக்கும் தலைவன்.... சிவா பெரம்பூர் தொகுதி கழக செயலாளர்... Day by day your every action makes us fall in love with you more and more... Bless you 💜 @TVKVijayHQ @MichaelRay1304 @TvkCafeHQ @TripleNNNU
தமிழ்
19
2.5K
8.2K
122K