Mr.ரோசாப்பூ தையல்காரன்
171.7K posts

Mr.ரோசாப்பூ தையல்காரன்
@Apallava
A warrior between my good and evil #Anti-DMK & #Anti-BJP RETWEET க்கள் ஆமோதித்து செய்வது மட்டுமல்ல பல சமயங்களில் அடி வாங்கி கொடுக்கவும் தான்

ஆண்டிப்பட்டி தவெக வேட்பாளர் லெப்டு பாண்டி 👌


பாஜக + அதிமுக கூட்டணியை பலப்படுத்துவது ஜெய்பீம் ஆகுமா? @beemji நீதி என்ற பெயரால் வாக்கு திரட்டுகிறீர்கள். அவர் தோற்றால் நீதியே தோற்றதாகுமா? இந்த போக்கு சரியல்ல, உணர்வு வயப்பட்டு அரசியலை புறந்தள்ளினால் அது அடையாள அரசியல் ஆகும் - அது தலித் விடுதலைக்கு எதிராக முடியும்.


ஆர்ம்ஸ்ட்ராங் வழக்குல கைதானது ஒரு அதிமுககாரன் ஒரு பாஜககாரன். ரெண்டு கட்சியும் இருக்க கூட்டணில இந்த அம்மா நிக்கிறாங்க. அதுக்கும் அண்ணன் ஓட்டு கேக்குறாரு. பாஜக கூட்டணினு கூச்சம் இல்ல அதிமுக கூட்டணினு வெட்கமும் இல்ல. அரசியல் நாணயம், அரசியல் அறிவென்றால் இதுவல்லவோ!




@Praveenthfc Enna pa satham











